தமிழ்நாடு முழுவதும் 385 பகுதிகள் தடைசெய்யப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 112 பகுதிகள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளன. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, கொரோனோவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1596 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் மற்றும் பஞ்சாயத்து அமைப்புகள் […]
Tag: vulnerability
கொரோனா தொற்று அறிய துரித பரிசோதனை கருவிகளை விட PCR முறையே சிறந்தது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. துரித பரிசோதனை கருவிகள் குறித்து சில மாநில அரசுகள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. இந்த நிலையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 471 ஆக அதிகரித்துள்ளதாக குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 3 ஆயிரத்து […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆயுத கொள்முதலை நிறுத்தி வைக்க முப்படைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை சமாளிக்கவும், பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிகள் செய்யவும் மத்திய அரசு அதிக அளவு செலவு செய்து வருகிறது. இதனால் சிக்கன நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆயுத கொள்முதலை நிறுத்தி வைக்கும் படி முப்படைகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக […]
உலகை அச்சுறுத்திய ஜாஸ் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களை விட கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2003ஆம் ஆண்டில் 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய ஜாஸ் வைரஸ் 724 பேரை பலிகொண்டது. தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 813 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய குவைத் மாகாணம் மட்டும் இதுவரை 780 பேர் உயிரிழந்ததாக சீன அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்பிற்கு […]
மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, வங்கி ஊழியர்கள் இன்று (அக். 22) திட்டமிட்டபடி நாடு தழுவிய ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, வங்கி ஊழியர்கள் இன்று திட்டமிட்டபடி நாடு தழுவிய அளவிலான ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதில், தமிழ்நாட்டில் 35 ஆயிரம் பேர் உள்பட அகில இந்திய அளவில் 3 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கின்றனர். இதனால், வங்கி சேவைகள் முற்றிலுமாக முடங்கும் நிலை […]