Categories
மாநில செய்திகள்

எல்லாமே அவங்களாலதான்… 3 கிலோமீட்டர் நடந்தே சென்ற கர்ப்பிணி பெண்…. அதிகாரிகள் அளித்த தண்டனை…!!

9 மாத கர்ப்பிணி பெண் வெறும் தண்ணீர் பாட்டிலுடன் 3 கிலோமீட்டர் தூரம் காவல் நிலையத்திற்கு நடந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள மட்கம்சஹி என்ற பகுதியில் பிக்ரம் பிருளி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குருபதி என்ற 9 மாத கர்ப்பிணி மனைவி உள்ளார். இந்நிலையில் இந்த தம்பதியர் இருவரும் மோட்டார் சைக்கிளில் தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் உதாலா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொஞ்சம் கவனமா போங்க… வாக்கிங் போனவருக்கு நடந்த சோகம்… கட்டிட தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்…!!

நடைபயிற்சி மேற்கொண்ட போது நடந்த விபத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராசபாளையம் மங்காபுரம் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ராஜபாளையம்-தென்காசி சாலையில் நடைபயிற்சி மேற்கொள்ள சென்றுள்ளார். அப்போது மாரியப்பன் யூனியன் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மீது மோதி விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
உலக செய்திகள்

நூற்றுக்கணக்கான அகதிகள்… துருக்கி வழியாக கிரீஸ் நாட்டிற்குள் செல்ல முயற்சி..!!

ஆப்கானிஸ்தான் மற்றும் பல்வேறு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வெளியேறிய நூற்றுக்கணக்கான அகதிகள்  துருக்கி வழியாக நடந்து  கிரீஸ் நாட்டிற்குள் செல்ல முயற்சிக்கின்றனர்.  ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒன்றான கிரீஸ், சட்டவிரோதமாக  தங்கள் நாட்டிற்குள் வருபவர்களை தடுக்க எல்லைப்பகுதி முழுவதும் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.இருப்பினும், கிரீஸ் செல்வதற்கு தங்கள் நாட்டின் வழியைப் பயன்படுத்துவதற்கு அதன் அண்டை நாடான துருக்கி எந்த வித ஆட்சேபனையும் தெரிவிக்காததால், நூற்றுக்கணக்கான அகதிகள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர். துருக்கி எல்லையில் தங்குவதற்கு […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

”கெத்தா நடந்து வரான்” ரெட்மி நோட் 8 ….!

ரெட்மி நிறுவனம் தனது அடுத்த மாடலாக ‘ரெட்மி நோட் 8’ என்ற புதிய மொபலை வெளியிட்டுள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரெட்மி நிறுவனம் பட்ஜெட் செக்மென்டில் தனது அடுத்த பாய்ச்சலாக ‘ரெட்மி நோட் 8’ என்ற புதிய மொபைல் மாடலை வெளியிட்டுள்ளது. 6.39 இன்ச் IPS எல்இடி டிஸ்பிளே ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் 48 மெகாபிக்சல் கேமரா+ 8 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா + 2 மெகாபிக்சல் மைக்ரோ கேமரா + 2 மெகாபிக்சல் […]

Categories

Tech |