Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பூங்காவில் வாக்கிங் போகணுமா…? அப்போ இதை கொடுங்க… விதிக்கப்பட்ட புது கட்டுப்பாடுகள்…!!

ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ள கட்டணம் வசூலிக்கப்பட்டு அனுமதி சீட்டு கொடுக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானங்கள் மற்றும் பூங்கா போன்றவற்றில் பொதுமக்கள் இன்று முதல் காலை 6 மணி முதல் 9 மணி வரை நடை பயிற்சி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காகவே ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா திறக்கப்பட்டு நடைபயிற்சி செய்பவர்களுக்காக புதிய கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது நடைபயிற்சி செல்வதற்காக இதுவரை கட்டணம் வசூலிக்கப்படாத நிலையில் தற்போது சுற்றுலா பயணிகள் ஒரு […]

Categories

Tech |