Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

முதல்ல இதை செஞ்சிட்டு உள்ள வாங்க…. வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் வைத்த செக்…. வித்தியாசமான பதாகையால் பரபரப்பு…!!

கல்லாபுரம் ஊராட்சி பகுதி பொதுமக்கள் அடிப்படை வசதி செய்து கொடுத்து விட்டு எங்கள் ஊருக்கு ஓட்டு கேட்டு வாருங்கள் என்று பதாகை வைத்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள், சுயேட்சை வேட்பாளர்கள், வேட்பாளர்கள் போன்ற தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் கல்லாபுரம் ஊராட்சி பூளவாடி புதுநகரில் உள்ள புரட்சிதாய்புரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எந்த அடிப்படை வசதியும் இல்ல… வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள்… விருதுநகரில் பரபரப்பு…!!

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள செட்டிகுறிச்சியில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இந்த கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து விட்டு தூத்துக்குடி நான்கு வழி சாலை ஓரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் கல்லூரியை செயல்படுவதாகவும், அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட […]

Categories

Tech |