Categories
தேசிய செய்திகள்

அடித்த மெகா அதிஷ்டம்… மொத்தம் 80 லட்சம்… மகிழ்ச்சியில் தத்தளித்த வாலிபர்… பாதுகாப்பு கேட்டு தஞ்சம்…!!

லாட்டரி சீட்டு குலுக்கலில் 80 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்ததால் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வாலிபர் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்து விட்டார். கேரள மாநிலத்தில் உள்ள நந்தி லைட் ஹவுஸ் பகுதியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சையத் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கொல்லம் பகுதியில் உள்ள ஒரு கடையில் 22 லாட்டரி சீட்டுகளை வாங்கி உள்ளார். […]

Categories

Tech |