Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கிரிக்கெட் எப்படி ஆடணும்னு…. “இந்தியா கட்டளையிட முடியாது”…. காட்டமாக பதிலளித்த பாக் வீரர்கள்.!!

2023 ஆசியக் கோப்பைக்காக இந்தியா பாகிஸ்தானுக்குச் செல்லாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சமீபத்தில் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தானின் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர்கள், வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகியோர் காட்டமாக பதிலளித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் 91 வது பிசிசிஐ ஆண்டு பொதுக் கூட்டத்திற்குப் பிறகு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) தலைவரான ஜெய் ஷா பேசியதாவது,  “2023 ஆசிய கோப்பை நடுநிலையான இடத்தில் நடைபெறும். இதை […]

Categories

Tech |