இன்றைய நாள்: மார்ச் 11 கிரிகோரியன் ஆண்டு: 70 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 71 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 295 நாட்கள் உள்ளன. இன்றைய நிகழ்வுகள்: 222 – உரோமைப் பேரரசர் எலகபாலுசு கிளர்ச்சி ஒன்றின் போது அவரது தாயாருடன் சேர்த்து பிரடோரியர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவர்களது உடல்கள் உரோமை நகர வீதிகளால் கொண்டு செல்லப்பட்டு டைபர் ஆற்றில் வீசப்பட்டன. 1649 – புரோந்து உள்நாட்டுப் போரில் பிரான்சுடன் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. 1702 – முதலாவது ஆங்கில நாளிதழான தி டெய்லி குராண்ட் லண்டனில் வெளியிடப்பட்டது. 1784 – மங்களூர் உடன்படிக்கை எட்டப்பட்டதை அடுத்து இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் முடிவுக்கு வந்தது. 1812 – சேர் இராபர்ட் பிரவுன்ரிக் பிரித்தானிய இலங்கையின் […]
Tag: War
சீனாவிலும் ” மாமாங்கம்” திரைப்படம் வெளியாக இருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . நடிகர் மம்முட்டி நடிப்பில்தற்போது வெளியான படம் மாமாங்கம் .வரலாறு பேசும் படமாக உருவான இப்படம் மலையாளம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியானது .சுமார் 45 நாடுகளில் 2000 தியேட்டர்களில் வெளியான இந்த படம் வசூல் ரீதியாக முன்னேறிவருகிறது . இந்நிலையில் மாமாங்கம் படத்திற்கு மற்றொரு சிறப்பு பெருமை ஒன்று சேர்ந்துள்ளது. ஆம்.. தங்கல்,பாகுபலி,2.0 படங்களை தொடர்ந்து […]
இனி எந்த நிலையிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை கிடையாது என ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவின் எண்ணெய் நிலையத்தின் மீது ஈரான் தான் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. மேலும் இந்த தாக்குதலுக்கு எதிர்வினையாற்ற அமெரிக்க ராணுவம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தங்கள் மீது அமெரிக்கா சுமத்தும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என ஈரான் தலைவர் கூறியுள்ளார். இது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்தால் போரை சந்திக்க வேண்டிய தேவை ஏற்படும் என்று […]
வார் பட ட்ரெய்லரில் ஹிருத்திக் ரோஷனுடன் டைகர் ஷெராஃப், மோதிக் கொள்ளும் காட்சி இடம் பெற்றிருப்பது படத்திற்கான எதிர்பார்ப்ப்பை அதிகரித்துள்ளது ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் மிரட்டலாக இருக்கும் படம் வார். பாலிவுட்டில் மிகப்பெரிய பொருட் செலவில் தயாராகியுள்ள இந்த திரைப்படத்தை இந்தி மட்டுமல்லாமல் தமிழ் , தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்காங்க.அக்டோபர் 2_ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் தமிழ் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. தூம் 2 […]
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் கமாண்டோ வீரர் முகமது கான் இந்திய ராணுவவீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ உதவும் வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லையில் துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர். நீண்ட நேரம் நடைபெற்ற இந்த சண்டையில் அகமது கான் என்ற பாகிஸ்தான் வீரர் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டு கொல்லப்பட்ட முகமது கான் இதற்கு முன்னாள் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைக்கு மேல் […]
ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டு 34 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பின்லேடனின் அல்கொய்தா தீவிரவாத அமைப்பு கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் பதினொன்றாம் தேதி அமெரிக்காவில் உள்ள வர்த்தக மையம் மற்றும் ராணுவ தலைமையகத்தில் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தியது. இதில் 3000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா, அல்கொய்தா பயங்கரவாத அமைப்பிற்கு அடைக்கலம் கொடுத்து வந்த ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது. இதில் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வந்த […]