அடுத்த 3 நாட்களில் ஓரிரு இடங்களில் அனல் காற்று வீசக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் செய்திக்குறிப்பு ஓன்று வெளியிடப்பட்டது. அதில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த மூன்று நாட்களில் சில இடங்களில் அனல் காற்று வீசக்கூடும் இருந்தது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் […]
Tag: warn
தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக குறைய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை கால வெயில் வாட்டி வதக்கி எடுக்கும் சூழலில் சென்னை வானிலை ஆய்வு மையம் தினமும் வெப்பத்தின் அளவு , வெப்பத்தின் தாக்கம் என தொடர்ந்து தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , மேற்கு திசைக் காற்றின் சாதகமான சூழல் காரணமாக வெப்பநிலை படி படியாக குறைய வாய்ப்பு இருப்பதாகவும் , வெப்ப அலை மற்றும் […]
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை கால வெயில் வாட்டி வதக்கி எடுக்கும் சூழலில் சென்னை வானிலை ஆய்வு மையம் தினமும் வெப்பத்தின் அளவு , வெப்பத்தின் தாக்கம் என தொடர்ந்து தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சூளகிரியில் 6 செண்டி மீட்டர், நீலகிரி […]