Categories
தேசிய செய்திகள்

சமூக வலைத்தளத்தை தவறா பயன்படுத்தாதீங்க… ட்விட்டரின் விமர்சனம்… எச்சரிக்கை விடுத்த அமைச்சர்…!!

சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தக்கூடாது என்றும், மீறி செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரித்துள்ளார். மத்திய அரசின் தகவல் மற்றும் தொழில் நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருக்கிறார். இதுகுறித்து ரவி சங்கர் பிரசாத் கூறும்போது, பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் மற்றும் லிங்க்ட் இன் போன்ற வலைத்தளங்களை குறிப்பிட்டு, இந்தியாவில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் உங்கள் […]

Categories

Tech |