ஊரடங்கின் விதிமுறைகளை மீறி கண்மாயில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொதுமக்களை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சீதாபுரம் பாப்பான்குளம் கண்மாயில் மீன்கள் அதிகம் காணப்பட்டதால் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இதனை அடுத்து ஊரடங்கு நேரம் என்பதால் சுற்றி உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களும் அங்கு மீன் பிடிக்க திரண்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த […]
Tag: warning of officers
விதிமுறைகளை மீறி திறந்து வைக்கப்பட்டிருந்த கடையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் காய்கறி மற்றும் மளிகை கடைகள் உட்பட அனைத்து கடைகளையும் திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிகாரிகள் ஒரு கடையின் ஷட்டர் பாதி அளவு திறக்கப்பட்டு பொருட்கள் விற்பனை […]
திருப்பூர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி சுற்றி திரிந்தவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காவல் துறையினர் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியில் சுற்றித் திரிபவர்களை பிடித்து எச்சரித்து அனுப்புகின்றனர். மேலும் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருப்பூர் மாநகர பகுதிகளில் முக கவசம் அணியாமல் வந்த 300 பேருக்கு […]
ஊரக வேலைவாய்ப்பு பணியில் ஈடுபடாமல் மூங்கில் அரிசிகளை சேகரித்த பணியாளர்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை ஊராட்சியில் கடந்த சில மாதங்களாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாளர்களுக்கு வேலை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் கூடலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கர் தலைமையிலான அலுவலர்கள் முதுமலை பகுதியில் ஆய்வு நடத்தி ஊரக வேலை திட்ட பணிகளை பார்வையிட்டனர். அப்போது குறைந்த அளவு பணியாளர்கள் மட்டுமே அங்கு வேலை […]