Categories
உலக செய்திகள்

ஆச்சரியம்!.. 68 வயதில்… இரட்டைக்குழந்தைகளை பிரசவித்த பெண்!

நைஜீரியாவில் 68 வயதுடைய பெண் ஒருவர் இரட்டைக்குழந்தைகளை பெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவைச் சேர்ந்த 68 வயதுடைய பெண்ணொருவர் இரட்டைக் குழந்தைகளை எந்தவித சிக்கலும் இல்லாமல் வெற்றிகரமாக பிரசவித்துள்ளதாக லாகோஸ் மாநில பல்கலைக்கழக போதனா மருத்துவமனை அறிவித்துள்ளது. அந்த மருத்துவமனையின் மருத்துவ ஆலோசனைக்குழுவின் தலைவரான பேராசிரியர் Wasiu Adeyemo என்பவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.. மேலும் 37 வாரங்கள் முடிவடைந்த நிலையில், நிறைப்பிரசவமாகவே அந்த பெண்மணி இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்ததாகவும், தாயும் குழந்தைகளும் நலமுடன் இருப்பதாகவும் அவர் […]

Categories

Tech |