Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாழ்கையே வெறுத்து போச்சு…. காவலாளி எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

காவலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த விஸ்வநாதன் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கொஞ்சம் பார்த்து போக கூடாதா… காவலாளிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்பாக்கம் அய்யந்தோப்பு பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்-மில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மனோகரன் தனது மோட்டார் சைக்கிளில் மாமியார் வீட்டிற்கு சென்று விட்டு அய்யந்தோப்பு பகுதிக்கு மீண்டும் புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து இவரது மோட்டார் சைக்கிள் திண்டிவனம் அரசு கலைக் கல்லூரி சாலையில் சென்று […]

Categories

Tech |