குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் நகருக்கு எமரால்டு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்காக எமரால்டு அணையிலிருந்து பெரிய குழாய்கள் சாலையின் அடிப்பகுதியில் பதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எமரால்டு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு அழுத்தம் ஏற்பட்டதால் சுமார் 30 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் பீய்ச்சி அடித்து வீணாகியுள்ளது. மேலும் […]
Tag: water waste
தொட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் சாலையில் வீணாக பெருக்கெடுத்து ஓடியது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் குனியமுத்தூர், கிணத்துக்கடவு, குறிச்சி போன்ற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீரானது குனியமுத்தூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படுகிறது. எனவே கிணத்துக்கடவில் அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட தொட்டியில் குடிநீர் சேகரிக்கப்பட்ட பிறகு குறிச்சி, குனியமுத்தூர் போன்ற பகுதிகளில் வாழும் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தரைமட்ட தொட்டியில் இருக்கும் குழாயில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குழாயில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் […]
குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுவதால் பொதுமக்கள் வருத்தத்தில் உள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள முகவூர் அம்பேத்கர் சிலை அருகில் தாமிரபரணி குடிநீர் குழாய் அமைந்துள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து வீணாகும் குடிநீர் சாலையோரம் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வருத்தத்தில் உள்ளனர். அதோடு தண்ணீரின் தேவையானது அதிகமாக இருக்கும் இந்த கோடை காலத்தில் வீணாக செல்லும் […]