“பாகிஸ்தானின் டி20 உலகக் கோப்பை ஜெர்சி தர்பூசணி போல் தெரிகிறது என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கலாய்த்துள்ளார்.. ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் விளையாட உள்ள அணிகள் தங்களது புதிய ஜெர்சியை அறிவித்து வருகின்றன. சமீபத்தில் இந்தியா தனது புதிய ஜெர்சியை அறிவித்தபோது பாக் ரசிகர்கள் கலாய்த்தனர்.. அதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணியும் இந்தியா அறிவித்த அடுத்த நாளே புது ஜெர்சியை […]
Tag: watermelon
அமெரிக்காவில், ஒரு முதலை ஒரே கடியில் தர்பூசணியை கடித்து சுக்குநூறாக்கும் வீடியோ வலைதளங்களில் வைரக பரவி பலரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடோ மாநிலத்தில் உள்ள ஒரு முதலை பண்ணையில், ‘பாம்பர்’ என்று பெயரிடப்பட்டு வளர்க்கப்பட்டு வரும் மிகப்பெரிய முதலை ஓன்று அண்மையில் நீரிலிருந்து வாயை திறந்தபடி கரையை நோக்கி வந்தது. இதனை கண்டவுடன் அந்த விலங்கியல் பூங்கா பராமரிப்பாளர் சிறிது தூரத்தில் இருந்தபடி, பெரிய அளவிலான ஒரு தர்பூசணி பழத்தை முதலையை நோக்கி வீசினார். அதனை முதலை லாவகமாக வாயில் கவ்விக்கொண்டு […]
உடலுக்கு குளிர்ச்சியளிக்கும் சுவையான தர்ப்பூசணிவெள்ளரி சாலட் செய்யலாம் வாங்க . தேவையானபொருட்கள் : தர்ப்பூசணித் துண்டுகள் – அரை கப் வெள்ளரித் துண்டுகள் – கால் கப் மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன். உப்பு -சிறிதளவு செய்முறை: ஒரு கிண்ணத்தில் தர்ப்பூசணித் துண்டுகள் , வெள்ளரித் துண்டுகள் , மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, பரிமாறினால் சுவையான தர்ப்பூசணி வெள்ளரி சாலட் தயார் .!!
கோடைக்கு ஏற்ற உணவுகளை நாம் உட்கொள்ளும்போது பல்வேறு உடல் உபாதைகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம் .அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம் . தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் , ரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. முலாம் பழத்தில் நீர்ச்சத்து உள்ளதால், அஜீரணம் உண்டாகும் போது, முலாம் பழம் சாப்பிடுவது செரிமானத்திற்கு வழிவகுக்கும். தினமும் 100 மி.லி மாதுளம்பழச் சாற்றை அருந்தி வந்தால், ரத்த நாளங்கள் தளர்வடைந்து, அதிக அளவில் ஆக்சிஜனைக்கொண்ட ரத்தம் இதயத்துக்குச் சென்று, இதயம் பலம் […]