கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஆச்சான் குளம் தூர்வாரும் பணியை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி துவக்கி வைத்தார். கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஆச்சான் குளம், நீலம்பூர் முத்துகவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் விதமாக இக்குளத்தை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரியை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு […]
Tag: #waterproblem
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட தண்ணீர் ரயில் 25 லட்சம் லிட்டர் குடிநீருடன் சென்னை வில்லிவாக்கத்தை வந்தடைந்தது. சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 65 கோடி நிதி ஒதுக்கீட்டில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 25 லட்சம் லிட்டர் தண்ணீரை ரயில் மூலம் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில்,காலை 7 மணியளவில் மாலை அலங்காரங்களுடன் வேலூர் மாவட்டம் ஜோலார் பேட்டையிலிருந்து சென்னை […]
ஜோலார்பேட்டையிலிருந்து 50 வேகனில் தண்ணீர் நிரப்பப்பட்ட ரயில் மாலை அலங்காரங்களுடன் சென்னைக்கு புறப்பட்டது. சென்னையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல ரூ.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று முடிந்தது. பணிகள் மற்றும் சோதனைகள் முடிவடைந்த நிலையில், 50 வேகனில் தலா 54,000 லிட்டர் என மொத்தம் 27 லட்சம் லிட்டர் குடிநீர் நிரப்பும் பணிகள் நடைபெற்றன. இதையடுத்து குடிநீர் முழுவதும் நிரப்பப்பட்டதும், ஜோலார்பேட்டையிலிருந்து அலங்காரங்களுடன் ரயில் […]
நாளை முதல் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டுவரப்படும் என்று சட்ட பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க ரயில் மூலம் ஜோலார் பேட்டையிலிருந்து குடிநீர் கொண்டு வருவதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. இத்திட்டத்திற்காக ரூ65 கோடி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில்,மூன்று கட்டங்களாக பணி நடைபெற்று வந்த நிலையில், ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் ஜோலார் பேட்டை ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு ரயில் தொட்டிகளில் நிரப்பப்பட்டது. இதனை தொடர்ந்து ரயில் புறப்பட தயாராகி […]
இந்திய அளவில் நீர் தட்டுப்பாட்டில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மொத்தமுள்ள 4,378 இந்திய நகரங்களில் 756 நகரங்களுக்கு நீர் தட்டுப்பாடு உள்ளதாக நகர்ப்புற துறை அமைச்சகமும்,ஜல்சக்தி அமைச்சகமும் தெரிவித்துள்ளது.அதில்,அதிக நீர் தட்டுப்பாடு உள்ள நகரங்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதன்மை இடத்தில் உள்ளது. தமிழகத்தை அடுத்து ராஜஸ்தான் மாநிலம் 2வது இடத்தைப்பெற்றுள்ளது. 3வது இடத்தில் அதிக மக்கள் தொகை உள்ள உத்தரப்பிரதேச மாநிலம் இடம்பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து மழை நீரை சேமிக்க கூடிய வசதியுள்ள புதிய […]
சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ம் நாளான இன்று வனத்துறை மற்றும் சுற்றுசூழல் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் குறித்து பேசப்படவுள்ளன. கடந்த 28ஆம் தேதியன்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத் தொடரின் முதல் நாளன்று மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தி கூட்டத்தை மறுநாளன்று ஒத்தி வைத்தனர். இந்நிலையில் இன்று நடைபெற இருக்கக்கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் துறை ரீதியான மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படவுள்ளன. எதிர்க்கட்சிகளின் கவன ஈர்ப்பு தீர்மானம்: அதன்படி கல்வித் துறை ரீதியான கேள்விகளை ஓ.பன்னீர்செல்வம் எழுப்ப […]
புவி வெப்பமயமாதலை தடுக்கக்கோரி பொதுமக்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார் அதில், புவி வெப்பமயமாதலால் தான் தண்ணீர் தட்டுப்பாடு தற்பொழுது ஏற்பட்டு உள்ளது ஆகையால் புவி […]
நாட்டிலுள்ள 226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னையை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்து பேசினார். அப்போது பேசிய அவர், தாங்கள் வெற்றி பெறாவிட்டால் , இந்தியா தோல்வி அடைகிறது என காங்கிரஸ் நினைக்கிறது. காங்கிரஸ் கட்சியும் இந்தியாவும் ஒன்றா ?. பாஜக வெற்றியடைந்ததால் ஜனநாயகம் தோற்றுவிட்டதாக காங்கிரஸ் கட்சி கூறுகிறது அப்படியெனில் வயநாடு, ரேபரேலியில் ஜனநாயகம் […]
தண்ணீர் பஞ்சத்தை போக்க மக்கள் அதிக மரம் நட வேண்டும் என்று அமைச்சர் எஸ்பி வேலுமணி கருத்து தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அரசு தமிழக அமைச்சர்கள் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி , இதை […]
தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக சார்பில் கரூர் மற்றும் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அரசு தமிழக அமைச்சர்கள் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி , இதை வைத்து அரசியல் செய்கின்றார்கள் என்று மறுப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் திமுக தலைவர் […]
தண்ணீர் பிரச்னையை தீர்க்கக் கோரி திமுக சார்பில் நடைபெறக் கூடிய போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு இல்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஆனால் அரசு தமிழக அமைச்சர்கள் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி , இதை வைத்து அரசியல் செய்கின்றார்கள் என்று மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியீட்டுள்ள அறிக்கையில் குடிநீர் பிரச்சனையை போக்க கோரி […]
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை இல்லை என்ற மாயையை அரசு ஏற்படுத்த முயற்சிக்கின்றது என்று MP வசந்தகுமார் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகின்றது. தண்ணீர் பிரச்சனையை போக்க முதல்வர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்து , அதில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க தமிழக முதலவர் கூடுதல் நிதியை ஒதுக்கினார். மேலும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் மாவட்ட தலைநகர் கோவில்களில் யாகம் நடத்த வேண்டுமென்றும் அறிக்கை வெளியிட்டனர். மேலும் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் […]
தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்க கோரி கோவையில் திமுக சார்பில் காலி குடங்களுடன் முற்றுகை போராட்டம் நடைபெற்றது . கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் தண்ணீர் பஞ்சத்தை தமிழகம் தற்போது சந்தித்து வருகிறது. நிலவி வரும் இந்த கடும் தண்ணீர் பஞ்சத்தை சரிசெய்ய கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் இடதுசாரி இயக்கங்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் திமுக சார்பில் தண்ணீர் பஞ்சத்தை சரி செய்ய கோரியும் தண்ணீர் […]