அமைச்சர் வேலுமணியை தொடர்ந்து முதல்வர் பழனிசாமியும் மழைநீர் சேகரிப்பு குறித்து வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அமைச்சர் எஸ்.பி வேலுமணி மழை நீரை ஒவ்வொரு குடும்பத்தினரும் சேமிக்க வேண்டும் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் இறைவன் கொடுத்த கொடை மழை அந்த மழை நீரை சேமிப்பது மிக மிக அவசியம். 200 சதுர அடி கொண்ட வீட்டில் முறையாக மழைநீரை சேமித்தோம் என்றால் ஒரு குடும்பம் ஒரு வருடத்திற்கு தேவையான மழை […]
Tag: waterscarcity
ராமநாதபுரத்தில் முடங்கி கிடக்கும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடல் நீரை குடிநீராக்கும் புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதையே பழனிசாமி அரசு பெரிய விழா எடுத்து கொண்டாடி வரும் நிலையில் ராமநாதபுரத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள ஆலையே முடங்கியிருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி கவலை அளிக்கிறது. அதனை உடனடியாக செயல்படுத்துவது உட்பட குடிநீர் பிரச்னையைத் தீர்க்க ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள […]
மழைக்காக அதிமுகவினர் யாகம் நடத்தவில்லை என்றும், தங்களது பதவியை காப்பாற்றவே அவர்கள் யாகம் நடத்தினார்கள் என்று முக ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் போதிய அளவு மழை இல்லாத காரணத்தால் கடும் வறட்சி ஏற்பட்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மக்கள் தெரு தெருவாக காலி குடங்களுடன் தண்ணீருக்காக தேடி அலைந்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் உள்ள மக்கள் தண்ணீர் பிரச்னையால் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டாலும் தண்ணீர் பிரச்சனை தீர்ந்த பாடில்லை. இதனால் தமிழக அரசு அனைத்து மாவட்டத்தின் தலை […]
காங்கிரசுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லக்கு தூக்குவது என்று திமுகவின் KN நேரு ஆவேசமாக பேசியதில் கூட்டணியில் விரிசல் இருப்பது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி கருணாநிதி காலத்தில் இருந்து தொடர்ந்து வருகின்றது. மக்களவை தேர்தல் பிரசாரத்தில் கூட காங்கிரஸ் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முதலில் முன்மொழிந்தது திமுக தலைவர் முக.ஸ்டாலின். தமிழகம் மற்றும் புதுவையில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக 10 மக்களவை இடங்களை ஒதுக்கியது. மக்களவை தேர்தலில் இந்த […]
உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டுமென்று திருச்சி போராட்டத்தில் கே.என்.நேரு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தொடரும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி திமுக தலைமை கழகம் போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த வகையில் இன்று முதல் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க மாநிலம் முழுவதும் திமுக போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் , மக்களவை உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றுகின்றனர். இந்நிலையில் திமுக சார்பில் திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றார். […]
சென்னை புரசைவாக்கம் கோவிலில் மழை வேண்டி , தேவாரம் பாடி யாகம் நடத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் போதிய அளவு மழை இல்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. தண்ணீருக்காக மக்கள் வீதிகளில் அலைந்து வருகின்றனர். தண்ணீர் பிரச்சனை குறித்து முதல்வர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதை தொடர்ந்து தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் மழை வேண்டி மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் யாகம் நடத்த வேண்டுமென்று அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். இந்நிலையில் முதல்வர் துணை முதல்வர் […]
தண்ணீர் பிரச்சனையை போக்க தமிழகம் முழுவதும் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஆனால் அரசு தமிழக அமைச்சர்கள் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி , இதை வைத்து அரசியல் செய்கின்றார்கள் என்று மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியீட்டுள்ள அறிக்கையில் குடிநீர் பிரச்சனையை போக்க கோரி ஜூன் 22-ஆம் தேதி முதல் மாவட்டம் வாரியாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் […]
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை இல்லை என்ற மாயையை அரசு ஏற்படுத்த முயற்சிக்கின்றது என்று MP வசந்தகுமார் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகின்றது. தண்ணீர் பிரச்சனையை போக்க முதல்வர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்து , அதில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க தமிழக முதலவர் கூடுதல் நிதியை ஒதுக்கினார். மேலும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் மாவட்ட தலைநகர் கோவில்களில் யாகம் நடத்த வேண்டுமென்றும் அறிக்கை வெளியிட்டனர். மேலும் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் […]
ஈரோட்டில் மழை வேண்டி நடந்த யாகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். தமிழகத்தில் போதிய அளவு மழை இல்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது.வீதியெங்கும் மக்கள் காலி குடங்களுடன் தண்ணீருக்காக தண்ணீரை தேடி அலைந்து வருகின்றனர். தண்ணீர் பிரச்சனை குறித்து முதல்வர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதை தொடர்ந்து தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதிமுக தலைமை சார்பில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் , தமிழகத்துக்கு மழை வேண்டி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் […]
அரசுக்கு தொல்லை கொடுக்க திமுக போராட்டம் நடத்துவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கு பின்பு இன்று டெல்லியில் முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்க அனைத்து மாநில நிதி அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.இதில் பங்கேற்ற பின் செய்தியாளரை சந்தித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் , 69 பொருளுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என தமிழகம் சார்பில் வலியுறுத்தியுள்ளோம். தமிழகத்தின் […]
மழை வேண்டி அனைத்து மாவட்டத்திலும் கோவில்களில் யாகம் நடத்த முதல்வர் , துணை முதல்வர் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் போதிய அளவு மழை இல்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது.வீதியெங்கும் மக்கள் காலி குடங்களுடன் தண்ணீருக்காக தண்ணீரை தேடி அலைந்து வருகின்றனர். தண்ணீர் பிரச்சனை குறித்து முதல்வர் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் தமிழகத்துக்கு மழை வேண்டி அனைத்து மாவட்ட […]
அமைச்சர்கள் வீட்டுக்கு குடிநீர் எப்படி வருகின்றது என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் OPS சென்ற நிலையில் அட்டகாசமாக EPS பதிலளித்ததாக ஆதரவாளர்கள் கொண்டாடுகின்றனர். தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது. எங்கு பார்த்தாலும் மக்கள் தண்ணீருக்காக காலி குடங்களுடன் வீதிகளில் திரிகின்றதை நாம் பார்க்கமுடியும். இந்நிலையில் மக்களுக்கு தண்ணீர் இல்லை ஆனால் அமைச்சர்களுக்கு தாராளமாக தண்ணீர் கிடைக்கிறது. லாரி மூலம் தொடர்ந்து அமைச்சர்கள் வீடுகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாக சமுக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினார். இது குறித்து துணை முதல்வரிடம் […]
தலைமை செயலகத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் ஒன்றுமே தரவில்லை என்று நீங்கள் சொல்வீர்கள் தானே என்று நகைச்சுவையுடன் பதிலளித்தார் சென்னை தலைமை செயலகத்தில் குடிநீர் பிரச்னை குறித்த ஆலோசனைக்குப்பின் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அமைச்சர்களுக்கு மட்டும் கேட்டவுடன் இரண்டு லாரி தண்ணீர் கிடைக்கிறதே ? என்று செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் கூறுகையில் , உங்களுக்கு எப்படி கிடைக்கிறதோ, அதே போல் எனக்கும், அமைச்சர்களுக்கும் தண்ணீர் கிடைக்கிறது. அமைச்சர்கள் வீடுகளுக்கு இரண்டு லாரிகளில் தண்ணீர் வழங்குவது என்பதும் தவறான செய்தி. நான் […]
தினமும் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க வேண்டி கேராள முதல்வருக்கு கடிதம் எழுத இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொடரும் தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கேரள மாநிலம் தமிழகத்துக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தருவதாக கூறியது. இதற்க்கு அனைத்து தரப்பிலும் இருந்தும் கேரள அரசுக்கு பாராட்டு குவிந்த வண்ணம் இருந்தது.ஆனால் எதிர்பாராத விதமாக தமிழக அரசு கேரளாவில் இருந்து வழங்க இருக்கும் தண்ணீர் வேண்டும் என்று நிராகரித்தது. தமிழக […]
அதிகாரிகள் நியமனம் செய்து குடிநீர் பிரச்னையை கண்காணிக்க அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் தீர்க்க மற்றும் அதற்கான நடவடிக்கைகளை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் கூறுகையில் , சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் நான்கு ஏரிகளும் வறண்டு விட்டன. ஆனாலும் சென்னை மக்களுக்கு தேவையான நீரை கொடுத்து வருகிறோம். கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், […]
தண்ணீர் பிரச்னையால் தவித்து வரும் தமிழகத்திற்கு கேரள அரசு 20 லட்சம் லிட்டர் தண்ணீரை வழங்க தயாரான நிலையில் தமிழக அரசு வேண்டாம் என மறுத்துள்ளது தமிழகத்தில் பல மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. மக்கள் காலி குடங்களுடன் தெருத்தெருவாக தண்ணீருக்காக அலைகின்றனர். குறிப்பாக சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த தண்ணீர் பிரச்னையால் ஒரு சில பகுதிகளில் ஹோட்டல்கள், விடுதிகள், ஐ.டிநிறுவனங்கள் மூடப்பட்டன. தமிழக அரசு லாரிகள் மூலம் தண்ணீர் அனுப்பி வைத்தாலும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. மழை […]
தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல் நாள்தோறும் அரைநாள் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என தனியார் பள்ளியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கத்ரி எனும் தனியார் பள்ளியில் ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அங்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், நகராட்சியிடம் இருந்து குடிநீர் பெற்று தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்த்து வந்தனர்.இந்நிலையில் குடிநீர் விலை அதிகரித்ததாலும், நகராட்சி பொதுமக்களுக்கு அதிகளவில் தண்ணீர் தரவேண்டியிருப்பதால், பள்ளிக்கு குடிநீர் வழங்கப்படவில்லை இதனால் அப்பள்ளியில் மாணவர்களுக்கு குடிநீர் […]
தண்ணீர் பிரச்சனையை போக்க தமிழகம் முழுவதும் ஜூன் 22_ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஆனால் அரசு தமிழக அமைச்சர்கள் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி , இதை வைத்து அரசியல் செய்கின்றார்கள் என்று மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் […]
சென்னை நுங்கப்பாக்கத்தில் குடிநீர் தட்டுப்பாட்டால் ஒரு வரமாக ஹோட்டல் மூடப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர். சென்னை புறநகர் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வரக்கூடிய இந்த சூழ்நிலையில் பல இடங்களில் ஓட்டல்களிலும் உணவு சமைப்பதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டல் கடந்த ஒரு வாரமாக முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. இந்த ஓட்டலில் ஒரு வாரமாக எந்த உணவும் சமைக்கவில்லை. இதற்கு முதன்மையான காரணம் குடிநீர் காரணம் […]
கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் வறட்சியை கட்டுப்படுத்தும் வகையில் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் குதிரைகள்,மான்கள், குரங்கு உட்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. அப்பகுதியில் போதிய மழை இல்லாத காரணத்தால் அங்குள்ள நீர்நிலைகள் தற்போது வறட்சி அடைந்து காணப்படுகின்றது. . இதனால் வறட்சியை கட்டுப்படுத்தும் வகையில் அதிகாரிகள் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீரை வரவழைத்து அங்குள்ள தொட்டிகளில் நிரம்புகின்றனர்.
குடிநீர் வழங்க கோரி வெங்கத்தான்குடியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அடுத்து வெங்கத்தான்குடி ஊராட்சி ஆற்றங்கரை தெருவில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தென்பரை பாமணி ஆற்று படுகையில் அமைந்துள்ள ஆழ்குழாய் கிணற்றின் வழியாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் வரவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் கைப்பம்பு மூலம் வரும் உப்பு நீரை தான் […]