Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எல்லையில் தாக்குதல்… “பாகிஸ்தானுடன் விளையாட கூடாது”… மத்திய அமைச்சர் பேட்டி!!

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 ஆட்டத்தை இந்தியா புறக்கணிக்க வேண்டும்  என்று மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே கூறியுள்ளார்.. இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளும் பல ஆண்டுகளாக எதிரிகளாகவே இருக்கிறது.. காரணம், பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஆதரித்து காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவுக்கு அனுப்பும் நாச வேலையை செய்து கொண்டிருக்கிறது.. சமீப காலமாக எல்லையில் பாகிஸ்தான் ஆதரவுடன் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.. கடந்த காலங்களில் பாகிஸ்தான் இதுபோன்ற நாசவேலைகளில் ஈடுபட்டதன் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சர்வதேச […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#OMNvPNG: செம அடி..! ஒரு விக்கெட் கூட போகல… பப்புவா பந்து வீச்சை சிதறடித்து… முதல் வெற்றியை ருசித்த ஓமன்!!

டி20 உலகக்கோப்பை குரூப் சுற்று முதல் ஆட்டத்தில் ஓமன் அணி பப்புவா நியூ கினியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்கி உள்ளன. இந்த சுற்றில் குரூப் ‘ஏ’ மற்றும் குரூப் ‘பி’ என இரண்டாக பிரிக்கப்பட்டு மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன..  இன்று முதல் நாள் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.. முதல் ஆட்டத்தில் பி பிரிவில் இடம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

BREAKING : டி-20 உலகக் கோப்பை…. இந்திய அணி அறிவிப்பு…!!

டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி  அறிவிக்கப்பட்டுள்ளது. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தங்களது அணி வீரர்களை தேர்வு செய்து அறிவித்து விட்டது.. ஆனால் இந்திய அணி தரப்பில் வீரர்கள் இன்னும் அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.. இதனால் ரசிகர்கள் எப்போது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களை அறிவிப்பார்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

முக்கிய அறிவிப்பு…. டி20 உலகக்கோப்பை… இந்திய அணியில் யார் யார்?

டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி இன்று இரவு 9 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தங்களது அணி வீரர்களை தேர்வு செய்து அறிவித்து விட்டது.. ஆனால் இந்திய அணி தரப்பில் வீரர்கள் இன்னும் அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.. இதனால் ரசிகர்கள் எப்போது டி-20 உலகக் கோப்பை […]

Categories

Tech |