Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள் வானிலை

இடி, மின்னலுடன் பெய்த கனமழை…. இரவில் தணிந்த வெப்பம்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். நேற்று இரவு திடீரென இடி, மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் சில தாழ்வான பகுதிகளில் மழைநீர் குட்டை போல தேங்கியது. இதனையடுத்து சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. திடீரென  பெய்த மழையால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலவியதால் பொதுமக்கள் […]

Categories
அரசியல்

வானிலை ரொம்ப முக்கியம்…. விவசாயி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்….!!

விவசாயத்தில் பயிர் வளர்ச்சி வானிலையுடன் மிக நெருங்கிய தொடர்புடையது. இதில் சில பயிர்கள் முளைப்பதற்கும், அதனுடைய வளர்ச்சியை தொடருவதற்கும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ வெப்பநிலை தேவைப்படுகிறது. அதனடிப்படையில் விவசாயிகள் விதைப்பு, பாதுகாப்பு, அறுவடை மற்றும் வயல் நடவடிக்கைகளுக்கான நேரத்தை திட்டமிடுவதன் மூலம் வானிலை பாதிப்புகள் மற்றும் மகசூல் இழப்பை தவிர்க்கலாம். இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் பயிர் நிலைமைகள் மற்றும் மண்ணின் பயனுள்ள தகவல்களை  வழங்க சில அளவீட்டு தொகுப்பை வழங்குகிறது. அவை, 1. காற்று மண் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

வடகிழக்‍குப் பருவமழை நிறைவு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!!

தமிழகம் மற்றும்புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தமிழகம் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தை ஒட்டிய கேரளா, ஆந்திரா, தெற்கு கர்நாடகா பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கிழக்கே நிலவும் வள்ளிமண்டல மேல் சுழற்ச்சி காரணமாக தென் தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

3 மாவட்டத்தில் இடி-மின்னலுடன்…. 12ஆம் தேதி பருவமழை…. 15ஆம் தேதி குளிர்…. மக்களுக்கு அலெர்ட் ..!!

வட கிழக்கு பருவ மழை வரும் 12ஆம் தேதி வரை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திரு.புவியரசன், அடுத்த 24 மணி நேரத்திற்கு வட கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும்,  தென் கடலோரப் பகுதிகளில் மிதமான மழைக்கும் , நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறினர். தஞ்சை, திருவாரூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தென்தமிழகத்தில் 5 நாட்களுக்‍கு மழை – வானிலை ஆய்வு மையம்…!! 

வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழையும், வட தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையும்  நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் , அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அலெர்ட் : “புதிய புயல்” DEC 4 ஆம் தேதி வரை தடை….. வெளியான முக்கிய உத்தரவு…!!

கடந்த சில நாட்களுக்கு முன்பாக வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையால் உருவான நிவர் புயலால், தமிழகத்தின் பல பகுதிகளில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். அதனுடைய பாதிப்பில் இருந்தும், தாக்கத்தில் இருந்தும் இன்னும் பல மாவட்ட மக்கள் வெளியே வரவில்லை. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை  நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில் புதிய புயல் காரணமாக டிசம்பர் 4ஆம் தேதி வரை ஆழ்கடலில் மீன்பிடிக்க கன்னியாகுமரி மீன்வளத்துறை தடை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

“நவம்பர் 23” கடலுக்குள் செல்ல வேண்டாம்…. மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்ட பகுதிகளில் தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில்,  வருகிற நவம்பர் 23 அன்று தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது எனவும், அது வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மேற்கு, வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து இலங்கை கடற்கரையை நோக்கிச் செல்லும் என்பதால், நவம்பர் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

மேலடுக்கு சுழற்சி….. 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில்  மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு அரபிக்கடல், மத்திய அரபிக்கடல், வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.

Categories
வானிலை

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை…. மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி பகுதியில் கனமழைக்கும்,  தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கும்  வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. 

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

மக்களே கவனம் : 11 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தமிழகத்தில் 11 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அக்டோபர் 9ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தஞ்சை, நாகை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கும், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, திருப்பூர், மாவட்டங்களில் மிக […]

Categories
மாநில செய்திகள்

“கனமழை” தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக தமிழகத்தின் தெற்குப் பகுதி உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகளும், மக்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதை தொடர்ந்து தமிழகத்தில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி, தர்மபுரி, திண்டுக்கல், ராமநாதபுரம், சேலம் ஆகிய மாவட்டங்களில்   கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 நாட்களுக்கு…. 20 மாவட்டங்களில் கனமழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

அடுத்த 3 நாட்களுக்கு 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவக் காற்றால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று இரவுக்குள் சேலம், திருச்சி, பெரம்பலூர், கரூர், மதுரை, தர்மபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கு 20 மாவட்டங்களில் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழக்தில் மிக கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை …!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒரிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை ஒட்டி நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தென் மேற்குப் பருவக் காற்று மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தீவிரமடைந்து, நீலகிரி மாவட்டத்தின் மலைச்சரிவில் அதிகன மழையும், கோவை, தேனி மாவட்டங்களின்  மலைப்பகுதியில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு திருப்பூர், திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது […]

Categories
திருநெல்வேலி தூத்துக்குடி பல்சுவை மாவட்ட செய்திகள் வானிலை

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஆங்காங்கே 30-40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. அதேபோல சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள் வானிலை

JAN-8ஆம் தேதி வரை….. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகத்தை  ஒட்டிய சில பகுதிகளில் வறட்சி நிலவுவதால் மக்கள் வேதனையில் உள்ளனர். வடகிழக்கு பருவ மழை  அதிக அளவில் பொழிந்தாலும், எதிர்பார்த்த அளவு பல இடங்களில் கை கொடுக்க வில்லை. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் நீர் தேவையை பூர்த்தி செய்ய இன்னும் மழையானது தேவைப்படுகிறது. இவ்வாறு இருக்கையில், தமிழகம் மற்றும் கர்நாடக எல்லையை […]

Categories
வானிலை

48 மணி நேரத்தில்…… தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வடதமிழகம் அதை ஒட்டிய கர்நாடகா பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில்  ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

40-50 கிமீ வேகத்தில் சூறைக்காற்று…… தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் ஒரு  சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். தெற்கு அரபிக்கடல் பகுதியில் 40 முதல் 50 […]

Categories
மாநில செய்திகள் வானிலை

DEC-23 வரை….. கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை…!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை கொட்டி தீர்க்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை தகவல் தொடர்பாக சென்னையில் உள்ள மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று கன மழை கொட்டி தீர்க்கும் என்பதை மஞ்சள் வண்ணத்தில் குறிப்பிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக ராமநாதபுரம் திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறி இருக்கிறது. சென்னை மாநகரைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் […]

Categories
வானிலை

தென் தமிழகத்தில் கன மழை… வானிலை ஆய்வு மையம் தகவல் …!!

இன்று சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது . ராமநாதபுரம்,திருநெல்வேலி,தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கிழக்கு திசை காற்றின் தாக்கம், வெப்பச்சலனம் காரணத்தால்,லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்வதற்கு  வாய்ப்புள்ளது என்றும், தென் தமிழகத்தில் சில இடங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் தூத்துக்குடி,ராமநாதபுரம், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் சில  இடங்களில் கன மழை பெய்ய  […]

Categories
வானிலை

20ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு …வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் வருகிற 20 ஆம் தேதி அன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்த வானிலை ஆய்வு  மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் 3 செ.மீட்டரும், பாம்பன் தொண்டியில் 1 செ.மீட்டர் மழையும்  பதிவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், வருகிற 20 ஆம் தேதி அன்று கனமழை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தென்மாவட்டங்களில் மழை நீடிக்க வாய்ப்பு…!!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வெப்பச் சலனம் காரணமாக அவ்வப்போது மழை விட்டு விட்டு பெய்து வருகிறது இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்று வட்டார இடங்களில் விட்டுவிட்டு விதமான மழை பெய்து வருகிறது. மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதாக பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள் வானிலை

நாகப்பட்டினம் , புதுச்சேரி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில்  கனமழை பெய்வதற்கு வாய்ப்பு…வானிலை ஆய்வு மையம் தகவல் …!!

வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக நாகப்பட்டினம் , புதுச்சேரி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துவரும்  நிலையில் குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக நாகப்பட்டினம் , சிவகங்கை மற்றும் புதுச்சேரியில் அடுத்து  24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . இதுபோன்றே  […]

Categories
மாநில செய்திகள் வானிலை

8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை …..!!

கனமழை காரணமாக 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளிக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டிருக்கிறார். சிவகங்கை , புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

7 மாவட்டங்களில் கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம் …!!

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர் சந்தித்த வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பச்சலனம் மற்றும் லேசான காற்று அழுத்த தாழ்வு நிலை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. திருவள்ளூர் , காஞ்சிபுரம் , கடலூர் , ராமநாதபுரம் , தூத்துக்குடி , […]

Categories
தேசிய செய்திகள்

வானிலை காரணமாக மேலும் மோசமடையும் டெல்லி காற்று மாசு…!!

காற்றோட்டம் குறைவதால் வரும் நாட்களில் காற்று மாசு, மேலும் மோசமடையக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியிலுள்ள காற்று மாசு நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே செல்கிறது. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், ஸ்கைமெட் என்ற தனியார் வானிலை ஆய்வு மையம் டெல்லி காற்று மாசு குறித்துக் கவலையளிக்கும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஸ்கைமெட் வெளியிட்டுள்ள தகவலின்படி, டெல்லியில் காற்று மாசு இன்று மிக மோசமான நிலையில் இருக்கும் என்றும்; இமயமலையின் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அந்தமான் அருகே புதிய புயல் உருவாக வாய்ப்பு…….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

அந்தமான் அருகே நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது இன்று புயலாக வரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அடுத்த […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

18 மணி நேரத்திற்குள்…… கரையை கடக்கும் மஹா புயல்…… தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு….!!

அதிதீவிர புயலாக மாறியுள்ள மஹா புயல் நாளை குஜாத் மாநிலத்தில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் உருவான மகா புயல் அதிதீவிர புயலாக உருவெடுத்து போர் பந்தலுக்கு தென்மேற்கு பகுதியில் 650 கிலோ மீட்டர் தொலைவில்நிலை கொண்டுள்ளது. இந்த புயல் குஜராத்தில் போர்பந்தர் டையூர் இடையே நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் முன்பு கணிக்கப்பட்டதைக் காட்டிலும் குறைவான மித வேகத்தில் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை வானிலை

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது “புல்புல் புயல்”- இந்திய வானிலை ஆய்வு மையம் …!!

“புல்புல் புயல்” உருவாகி வடமேற்கு திசையில் மேற்கு வங்கத்தை நோக்கி நகரும் என்று இந்திய இந்திய வானிலை மையம்  தெரிவித்துள்ளது. அந்தமான் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றும் என்று கூறி உள்ளது இது புயலாக வலுப்பெற்று வடக்கு திசை நோக்கி நகரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை வானிலை

வங்கக்கடலில் ‘புல்புல்’ புயல் – பெயர் வைத்தது யார் ? எங்கே கரையை கடக்கும் ….!!

வங்கக்கடல் பகுதியில் ஒரு புயல் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையத்தில் தெரிவித்தது அந்த புயல் குறித்த விவரங்களைப் பார்க்கலாம். கடந்த 4_ஆம் தேதி வடக்கு அந்தமான் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. பிறகு 5 ஆம் தேதி அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இன்னும் 24 மணி நேரத்திற்குள் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறும் அப்படின்னு கூறப்பட்டுள்ளது. மத்திய வங்கக் கடல் பகுதியில் புயலாக […]

Categories
பல்சுவை வானிலை

Breaking : வங்கக்கடலில் ‘புல்புல்’ புயல் – தமிழகத்தை பாதிக்குமா?

வங்கக்கடலில் உருவாகிறது ‘புல்புல்’ புயல் இதனால் தமிழகத்தை பாதிக்குமா என்று மக்களின் கவனம் திரும்பியுள்ளது. தமிழ்நாடு , புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. புயல் உருவாக இருப்பதால் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடக்கத்தில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை குறைந்துள்ளது. இதனிடையே அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாடு மற்றும் […]

Categories
பல்சுவை வானிலை

#Breaking : ”வங்கக் கடலில் நாளை புயல் சின்னம் உருவாகும்” வானிலை ஆய்வு மையம் …!!

நாளையத்தினம் வங்கக்கடல் பகுதியில் புயல் சின்னம் உருவாகுமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இன்று செய்த்தகியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறுகையில் , நேற்று  வங்கக்கடலின்அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தொடர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறக்கூடும். தற்போதைய […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு….. சென்னை வானிலை ஆய்வு மையம்….!!

வெப்பச் சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தென்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும் இரண்டு மூன்று நாட்களில் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே அரபிக்கடலில் அதி தீவிர புயலாக மாறி வரும் மஹா புயல் ஏழாம் தேதி அதிகாலை […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

காற்றழுத்த தாழ்வு பகுதி …. ”5 நாட்களுக்கு கடலுக்கு போகாதீங்க” மீனவர்களுக்கு எச்சரிக்கை …!!

புதிய காற்றழுத்தத்தாழ்வு பகுதியால் 5 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறும் போது , புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் கடற்பகுதியில் உருவாகி உள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த இரண்டு மூன்று தினங்களில் மத்திய கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று தெரிவித்தார். அதே போல தமிழகத்தை பொறுத்தவரை இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

ஆய்வில் குறை உள்ளது…….. 2050இல் நீரில் மூழ்குமா தமிழகம்…… வெதர்மேன் கருத்து….!!

2050இல் தமிழகத்தின் முக்கிய பகுதிகள் நீரில் மூழ்கும் என்று கூறப்பட்ட கருத்தில் குறை இருப்பதாக தமிழ்நாடு வெதர் மேன்  தெரிவித்துள்ளார். 2050ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள முக்கிய இடங்கள் நீரில் மூழ்கும் என்ற எஸ்ஆர்டிஎம் ஆய்வில் சிறிய குறை இருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அம்பத்தூரில் பேசிய அவர், 2050க்குள் தமிழகத்தின் முக்கிய நகரங்கள் 3 மீட்டர் உயரம் வரை நீர் சூழ்ந்து மூழ்கும் என்று ஆய்வில் கணக்கிடப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மூழ்கும் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

“நாளை தீபாவளி” சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சென்னையில் தீபாவளியையொட்டி லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தென் மேற்கு கடலோரப் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால் அடுத்த நான்கு நாட்களுக்கு  மேற்கு வடமேற்கு பகுதிகளில் மிதமான மற்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் சென்னை மற்றும் புதுவை கடலோரப் பகுதிகளிலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், நாகை, சிவகங்கை, […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

கொழுத்த போகும் கனமழை…. 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை ….!!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி 7 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ததால் மாவட்ட நிர்வாகமும் , அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகின்றது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் வடகிழக்கு பருவமழை குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார் . அதில் அவர் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“கனமழை” நிரம்பி வழியும் ஏரி நீர்……. ஆடு வெட்டி கொண்டாடும் விவசாய மக்கள்…!!

தர்மபுரியில் இரவு முழுவதும் பெய்த கன மழையின் காரணமாக இலக்கியம்பட்டி ஏரியானது முழு கொள்ளளவை எட்டியதன் காரணமாக  கிராம மக்கள் ஆடை பலியிட்டு வழிபாடு செய்தனர். தமிழகம்  முழுவதும் வடக்கிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் அதிவேகமாக நிரம்பி வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு முழுவதும் பெய்த கனமழையின்  காரணமாக இலக்கியம்பட்டியில் உள்ள ஏரியானது முழுக்கொள்ளவை எட்டியதோடு உபரிநீரும் வெளியேற தொடங்கியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி கொண்டு ஏரி நிரம்பி […]

Categories
மாநில செய்திகள் வானிலை

டெல்டா மாவட்டதில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் …!!

டெல்டா மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறும் போது மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி சற்று வடக்கு நோக்கி நகர்ந்து தற்போது மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் , ஆந்திரா கடல் பகுதியில் நிலவி வருகிறது. அரபிக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அடுத்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“நீலகிரியில் கனமழை” 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்…. பொதுமக்கள் அவதி…!!

நீலகிரி  மாவட்டத்தில் கொலம்பை, பாரதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. நீலகிரி மாவட்டத்தில் வடக்கிழக்குப் பருவமழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உதகை, குன்னூர், கேத்தி, குந்தா, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறதுதொடர்மழையினால் மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு கிராமங்களுக்குச் செல்லும் சாலைகளும் துண்டிக்கபட்டுள்ளன. இந்நிலையில் உதகை அருகே உள்ள கொலகம்பை, பாரதிநகர் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு பெய்த […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

அடேங்கப்பா…… ”22 மாவட்டத்தில் கனமழை” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை …!!

சென்னை மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செய்தியாளர்களை சந்தித்த போது, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் சற்று வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும். அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு […]

Categories
பல்சுவை வானிலை

பேய் மழை….. கேரளாவுக்கு “ரெட் அலெர்ட்” இந்திய வானிலை ஆய்வு எச்சரிக்கை….!!

கேரளாவில் கனமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகரான திருவனந்தபுரத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக அங்குள்ள சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடுகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் எர்ணாகுளம், பாலக்காடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என […]

Categories
பல்சுவை வானிலை

தமிழகத்துக்கு கன மழை …… ”மீனவர்கள் கடலுக்கு போகாதீங்க” எச்சரிக்கை …!!

அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதால் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை கடந்த 5 நாட்களாக பெய்து வருவதால் தமிழகம் , புதுவை மற்றும் ஆந்திர மாநிலங்களின் பல பகுதியில் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , தென்மேற்கு- மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. வடதமிழகம்-தெற்கு ஆந்திராவையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி […]

Categories
பல்சுவை வானிலை

BREAKING : ”உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை …!!

அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு  மண்டலமாக வலுப்பெறுகின்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை  வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் மழை கொட்டி வருகின்றது. பல பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளது. தமிழகத்தில் நான்கு மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு , தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் செய்து வந்தது. இதனால் நேற்று இரவு பலத்த மழை பெய்த நீலகிரி […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் வானிலை

விடாமல் வெளுத்த கனமழை…. ராமநாதபுரத்துக்கு முதலிடம் ….!!

நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தான் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது.  தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் , கொட்டி வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளாக விடுமுறை விடுவதையும் தொடர்ந்து பார்த்து வருகின்றோம். இந்நிலையில் நேற்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து வருகின்றது.சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

BREAKING : காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை ….!!

கனமழையால் அடுத்தடுத்து விடுமுறை என்ற அறிவிப்பு வந்து கொண்டே இருக்கின்றது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது.  தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். கொட்டி வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளாக விடுமுறை விடப்பட்டுள்ளது. நேற்று இரவு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.  தொடரும் கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

BREAKING : விடிய விடிய கனமழை….. சேலம் மாவட்டத்துக்கு விடுமுறை …!!

பல்வேறு பகுதிகளில் இரவில் கொட்டிய கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது.  தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். கொட்டி வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளாக விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து வருகின்றது.சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பொன்னேரி, செங்குன்றம், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

”மழை வந்தாலும் பள்ளிக்கூடம் உண்டு” சென்னை மாவட்ட ஆட்சியர் …!!

சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல செயல்படுமென்று மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது.  தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். கொட்டி வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளாக விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து வருகின்றது.சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பொன்னேரி, செங்குன்றம், […]

Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் வானிலை

#BREAKING : கொட்டும் கனமழை ….. 2 மாவட்டங்களுக்கு விடுமுறை ….!!

கனமழை காரணமாக  இன்று இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை என்று அந்தெந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது.  தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். கொட்டி வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளாக நேற்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து வருகின்றது.சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான […]

Categories
சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள்

சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை….!!

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு மிதமான மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது.  தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். கொட்டி வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளாக விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து வருகின்றது.சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பொன்னேரி, […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

‘ரெட் அலர்ட்’ என்றால் என்ன..? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்…!!

நாளை தமிழ்நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ‘ரெட் அலர்ட்’ என்றால் என்ன..? என்பதை தெரிந்து கொள்வோம். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 16 ஆம் தேதி தொடங்கியது. சமீபகாலமாகவே மழை என்றாலே மஞ்சள் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், ரெட் அலர்ட் என விதவிதமான வித்யாசமான வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். மழை , கன மழை சரி அது என்ன ரெட் அலர்ட்? என்ற கேள்வி வெகுநாட்களாக இருந்து வருகிறது. கனமழை […]

Categories

Tech |