தெற்கு வங்கக்கடலில் அதி உச்ச தீவிர புயலாக இருந்த ஆம்பன் புயல் சூப்பர் புயலாக வலுப்பெற்றுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலால் ஒடிசா, மேற்குவங்கம், சிக்கிம், அசாம், மேகலயா ஆகிய 5 மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. The Extremely Severe Cyclonic Storm ‘AMPHAN’ (pronounced as UM-PUN) intensified into Super Cyclonic Storm at 1130 IST of today, the 18th […]
Tag: weather report
தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்று, இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம், காற்று மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என்றும் குறிப்பாக, கடலூர், விழுப்புரம், சேலம், பெரம்பலூர், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் மழை […]
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இந்த கோடை மழையால் மக்கள் பெரும் மகிழ்ச்சியில் அடைந்தனர். சென்னையிலும் பல பகுதிகளில் நேற்று மாலை வேளையில் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் இன்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் […]
கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மேற்கு உள் தமிழக மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கோவை, நீலகிரி,ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூரில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் வானம் தெளிவாக […]