தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 8 சதவீதம் அதிகமாக பெய்து இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள இலங்கை கடற்கரைப் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மனம் பூண்டியில் 15 சென்டி […]
Tag: weather_report
தமிழகத்தில் நாளை பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகின்றது. தென் மாவட்டமான திருநெல்வேலி , தூத்துக்குடி, விருதுநகர் மழையில் இருந்து தப்பவில்லை. அதே போல ராமநாதபுரம், கோயம்புத்தூர் , நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகின்றது.கனமழையால் தாழ்வான பகுதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை […]
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரம், நாமக்கல், திருச்சி, மதுரை, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் மாலை அல்லது […]