கடந்த 3 மாதமாக பெய்து வந்த வடகிழக்கு பருவமழை நாளையுடன் முடிவடைகின்றது. கடந்த அக்டோபர் முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்றது. இதனால் கடந்த 3 மாதத்துக்கு தமிழகத்தில் உள்ள வடக்கு, தெற்கு என அனைத்து மாவட்டங்களையும் இந்த ஆண்டு பருவமழை வெள்ளக்காடாக்கியது. எப்போதும் தமிழகத்துக்கு 60 சதவீத மழையை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 2 சதவீதம் அதிகமாக மழையை கொடுத்துள்ளது. தொடர்ந்து பூமிக்கு குளிர்ச்சியையும் , நீரையும் கொடுத்து வந்த இந்த […]
Tag: weathercenter
வடகிழக்கு பருவமழை இயல்பாகிவிட 2 சதவீதம் அதிகம் பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த அக்டோபர் முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்றது. இதனால் கடந்த 3 மாதத்துக்கு தமிழகத்தில் உள்ள வடக்கு, தெற்கு என அனைத்து மாவட்டங்களையும் இந்த ஆண்டு பருவமழை வெள்ளக்காடாக்கியது. எப்போதும் தமிழகத்துக்கு 60 சதவீத மழையை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 2 சதவீதம் அதிகமாக மழையை கொடுத்துள்ளது. இதனால் இந்த ஆண்டு மழையை நம்பி இருந்த விவசாயிகள் […]
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபரில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்தது. இதனால் ஆங்கங்கே உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் , சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் […]
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது வந்த நிலையில், குமரி கடல் மற்றும் அதை ஒட்டிய வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராயப்பேட்டை மயிலாப்பூர் சோழிங்கநல்லூர் தாம்பரம் ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பகுதிகளிலும் மழை பெய்ததால், இதமான சூழல் நிலவியது. கடந்த சில நாட்களாக மழை பெய்து […]
அந்தமான் அருகே நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது இன்று புயலாக வரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அடுத்த […]
அடுத்த 3 நாட்களில் ஓரிரு இடங்களில் அனல் காற்று வீசக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் செய்திக்குறிப்பு ஓன்று வெளியிடப்பட்டது. அதில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த மூன்று நாட்களில் சில இடங்களில் அனல் காற்று வீசக்கூடும் இருந்தது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் […]
தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக குறைய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை கால வெயில் வாட்டி வதக்கி எடுக்கும் சூழலில் சென்னை வானிலை ஆய்வு மையம் தினமும் வெப்பத்தின் அளவு , வெப்பத்தின் தாக்கம் என தொடர்ந்து தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , மேற்கு திசைக் காற்றின் சாதகமான சூழல் காரணமாக வெப்பநிலை படி படியாக குறைய வாய்ப்பு இருப்பதாகவும் , வெப்ப அலை மற்றும் […]
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை கால வெயில் வாட்டி வதக்கி எடுக்கும் சூழலில் சென்னை வானிலை ஆய்வு மையம் தினமும் வெப்பத்தின் அளவு , வெப்பத்தின் தாக்கம் என தொடர்ந்து தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சூளகிரியில் 6 செண்டி மீட்டர், நீலகிரி […]