Categories
உலக செய்திகள்

கொரானாவால் அதிகம் உயிரிழப்பவர்கள் இவர்களா..? சீனாவின் அதிர்ச்சி தகவல்

சீனாவில் தோன்றிய கொரான வைரஸ் பல்வேறு நாடுகளிலும் வேகமாக பரவியவருகிறது. உயிரிழப்பு அதிகரித்தது வந்த நிலையில் மிகப்பெரிய பொருளாதார தாக்கத்தையும் ஏற்படுத்தியது. தேசிய  உலக சுகாதார அமைப்பு அவசர நிலையை 2020 ஜனவரி 30-ல் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. சீனாவில் தொடங்கிய கொடிய கொரானா வைரஸுக்கு  இதுவரை 3000-க்கும்  அதிகமான மக்கள்  உயிரிழந்துள்ளனர். இந்த கொடிய வைரசால் சுமார் 90,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிப்ரவரி 11-ஆம் தேதி நிலவரப்படி கொரானா உறுதிப்படுத்தப்பட்ட 44000-க்கும்  மேற்பட்டவர்களை கொண்டு ஆய்வு செய்ததில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

JAN-8ஆம் தேதி வரை….. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகத்தை  ஒட்டிய சில பகுதிகளில் வறட்சி நிலவுவதால் மக்கள் வேதனையில் உள்ளனர். வடகிழக்கு பருவ மழை  அதிக அளவில் பொழிந்தாலும், எதிர்பார்த்த அளவு பல இடங்களில் கை கொடுக்க வில்லை. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் நீர் தேவையை பூர்த்தி செய்ய இன்னும் மழையானது தேவைப்படுகிறது. இவ்வாறு இருக்கையில், தமிழகம் மற்றும் கர்நாடக எல்லையை […]

Categories
வானிலை

48 மணி நேரத்தில்…… தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வடதமிழகம் அதை ஒட்டிய கர்நாடகா பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில்  ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

நாளை தான் கடைசி நாள்….. இனி இல்லையா..!.. வேதனையில் மக்கள் …!!

கடந்த 3 மாதமாக பெய்து வந்த வடகிழக்கு பருவமழை நாளையுடன் முடிவடைகின்றது. கடந்த அக்டோபர் முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்றது. இதனால் கடந்த 3 மாதத்துக்கு தமிழகத்தில் உள்ள வடக்கு, தெற்கு என அனைத்து மாவட்டங்களையும் இந்த ஆண்டு பருவமழை வெள்ளக்காடாக்கியது. எப்போதும் தமிழகத்துக்கு 60 சதவீத மழையை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 2 சதவீதம் அதிகமாக மழையை கொடுத்துள்ளது. தொடர்ந்து பூமிக்கு குளிர்ச்சியையும் , நீரையும் கொடுத்து வந்த இந்த […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

”அடிச்சி கொளுத்திய மழை” இலக்கை நிறைவு செய்தது….!!

வடகிழக்கு பருவமழை இயல்பாகிவிட 2 சதவீதம் அதிகம் பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த அக்டோபர் முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்றது. இதனால் கடந்த 3 மாதத்துக்கு தமிழகத்தில் உள்ள வடக்கு, தெற்கு என அனைத்து மாவட்டங்களையும் இந்த ஆண்டு பருவமழை வெள்ளக்காடாக்கியது. எப்போதும் தமிழகத்துக்கு 60 சதவீத மழையை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 2 சதவீதம் அதிகமாக மழையை கொடுத்துள்ளது. இதனால் இந்த ஆண்டு மழையை நம்பி இருந்த விவசாயிகள் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

”இன்னும் 2 நாள் இருக்கு” எச்சரிக்கும் மழை …!!

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபரில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்தது. இதனால் ஆங்கங்கே உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் , சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

40-50 கிமீ வேகத்தில் சூறைக்காற்று…… தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் ஒரு  சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். தெற்கு அரபிக்கடல் பகுதியில் 40 முதல் 50 […]

Categories
மாநில செய்திகள் வானிலை

DEC-23 வரை….. கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை…!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை கொட்டி தீர்க்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை தகவல் தொடர்பாக சென்னையில் உள்ள மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று கன மழை கொட்டி தீர்க்கும் என்பதை மஞ்சள் வண்ணத்தில் குறிப்பிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக ராமநாதபுரம் திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறி இருக்கிறது. சென்னை மாநகரைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் […]

Categories
நாகப்பட்டினம் பல்சுவை மாவட்ட செய்திகள் வானிலை

நாகையில் விடிய விடிய கனமழை…….. பொதுமக்கள் கடும் அவதி…..!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்தததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.  தமிழகம்  முழுவதும் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதன்படி நாகப்பட்டினம் வேளாங்கண்ணி வேதாரண்யம் திருதுறைபூண்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் இரவு வரை தொடர்ந்து கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் நீர் வடியாமல் வெள்ளம் ஓடியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள்  கடும் அவதிக்குள்ளாகினர்.

Categories
மாநில செய்திகள் வானிலை

பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு……. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….!!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக  வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது வந்த  நிலையில், குமரி கடல் மற்றும் அதை ஒட்டிய வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராயப்பேட்டை மயிலாப்பூர் சோழிங்கநல்லூர் தாம்பரம் ஆகிய இடங்களில் பலத்த  காற்றுடன் கூடிய மழை பெய்தது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பகுதிகளிலும் மழை பெய்ததால், இதமான சூழல் நிலவியது. கடந்த சில நாட்களாக மழை பெய்து […]

Categories
மாநில செய்திகள் வானிலை

7 மாவட்டங்களில் கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம் …!!

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர் சந்தித்த வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பச்சலனம் மற்றும் லேசான காற்று அழுத்த தாழ்வு நிலை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. திருவள்ளூர் , காஞ்சிபுரம் , கடலூர் , ராமநாதபுரம் , தூத்துக்குடி , […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அந்தமான் அருகே புதிய புயல் உருவாக வாய்ப்பு…….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

அந்தமான் அருகே நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது இன்று புயலாக வரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அடுத்த […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

18 மணி நேரத்திற்குள்…… கரையை கடக்கும் மஹா புயல்…… தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு….!!

அதிதீவிர புயலாக மாறியுள்ள மஹா புயல் நாளை குஜாத் மாநிலத்தில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் உருவான மகா புயல் அதிதீவிர புயலாக உருவெடுத்து போர் பந்தலுக்கு தென்மேற்கு பகுதியில் 650 கிலோ மீட்டர் தொலைவில்நிலை கொண்டுள்ளது. இந்த புயல் குஜராத்தில் போர்பந்தர் டையூர் இடையே நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் முன்பு கணிக்கப்பட்டதைக் காட்டிலும் குறைவான மித வேகத்தில் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை வானிலை

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது “புல்புல் புயல்”- இந்திய வானிலை ஆய்வு மையம் …!!

“புல்புல் புயல்” உருவாகி வடமேற்கு திசையில் மேற்கு வங்கத்தை நோக்கி நகரும் என்று இந்திய இந்திய வானிலை மையம்  தெரிவித்துள்ளது. அந்தமான் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றும் என்று கூறி உள்ளது இது புயலாக வலுப்பெற்று வடக்கு திசை நோக்கி நகரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை வானிலை

வங்கக்கடலில் ‘புல்புல்’ புயல் – பெயர் வைத்தது யார் ? எங்கே கரையை கடக்கும் ….!!

வங்கக்கடல் பகுதியில் ஒரு புயல் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையத்தில் தெரிவித்தது அந்த புயல் குறித்த விவரங்களைப் பார்க்கலாம். கடந்த 4_ஆம் தேதி வடக்கு அந்தமான் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. பிறகு 5 ஆம் தேதி அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இன்னும் 24 மணி நேரத்திற்குள் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறும் அப்படின்னு கூறப்பட்டுள்ளது. மத்திய வங்கக் கடல் பகுதியில் புயலாக […]

Categories
பல்சுவை வானிலை

Breaking : வங்கக்கடலில் ‘புல்புல்’ புயல் – தமிழகத்தை பாதிக்குமா?

வங்கக்கடலில் உருவாகிறது ‘புல்புல்’ புயல் இதனால் தமிழகத்தை பாதிக்குமா என்று மக்களின் கவனம் திரும்பியுள்ளது. தமிழ்நாடு , புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. புயல் உருவாக இருப்பதால் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடக்கத்தில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை குறைந்துள்ளது. இதனிடையே அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாடு மற்றும் […]

Categories
பல்சுவை வானிலை

#Breaking : ”வங்கக் கடலில் நாளை புயல் சின்னம் உருவாகும்” வானிலை ஆய்வு மையம் …!!

நாளையத்தினம் வங்கக்கடல் பகுதியில் புயல் சின்னம் உருவாகுமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இன்று செய்த்தகியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறுகையில் , நேற்று  வங்கக்கடலின்அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தொடர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறக்கூடும். தற்போதைய […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு….. சென்னை வானிலை ஆய்வு மையம்….!!

வெப்பச் சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தென்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும் இரண்டு மூன்று நாட்களில் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே அரபிக்கடலில் அதி தீவிர புயலாக மாறி வரும் மஹா புயல் ஏழாம் தேதி அதிகாலை […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

காற்றழுத்த தாழ்வு பகுதி …. ”5 நாட்களுக்கு கடலுக்கு போகாதீங்க” மீனவர்களுக்கு எச்சரிக்கை …!!

புதிய காற்றழுத்தத்தாழ்வு பகுதியால் 5 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறும் போது , புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் கடற்பகுதியில் உருவாகி உள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த இரண்டு மூன்று தினங்களில் மத்திய கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று தெரிவித்தார். அதே போல தமிழகத்தை பொறுத்தவரை இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

ஆய்வில் குறை உள்ளது…….. 2050இல் நீரில் மூழ்குமா தமிழகம்…… வெதர்மேன் கருத்து….!!

2050இல் தமிழகத்தின் முக்கிய பகுதிகள் நீரில் மூழ்கும் என்று கூறப்பட்ட கருத்தில் குறை இருப்பதாக தமிழ்நாடு வெதர் மேன்  தெரிவித்துள்ளார். 2050ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள முக்கிய இடங்கள் நீரில் மூழ்கும் என்ற எஸ்ஆர்டிஎம் ஆய்வில் சிறிய குறை இருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அம்பத்தூரில் பேசிய அவர், 2050க்குள் தமிழகத்தின் முக்கிய நகரங்கள் 3 மீட்டர் உயரம் வரை நீர் சூழ்ந்து மூழ்கும் என்று ஆய்வில் கணக்கிடப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மூழ்கும் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு……. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவக்காற்று காரணமாகா  பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக 18 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

“நாளை தீபாவளி” சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சென்னையில் தீபாவளியையொட்டி லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தென் மேற்கு கடலோரப் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால் அடுத்த நான்கு நாட்களுக்கு  மேற்கு வடமேற்கு பகுதிகளில் மிதமான மற்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் சென்னை மற்றும் புதுவை கடலோரப் பகுதிகளிலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், நாகை, சிவகங்கை, […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“கனமழை” நிரம்பி வழியும் ஏரி நீர்……. ஆடு வெட்டி கொண்டாடும் விவசாய மக்கள்…!!

தர்மபுரியில் இரவு முழுவதும் பெய்த கன மழையின் காரணமாக இலக்கியம்பட்டி ஏரியானது முழு கொள்ளளவை எட்டியதன் காரணமாக  கிராம மக்கள் ஆடை பலியிட்டு வழிபாடு செய்தனர். தமிழகம்  முழுவதும் வடக்கிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் அதிவேகமாக நிரம்பி வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு முழுவதும் பெய்த கனமழையின்  காரணமாக இலக்கியம்பட்டியில் உள்ள ஏரியானது முழுக்கொள்ளவை எட்டியதோடு உபரிநீரும் வெளியேற தொடங்கியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி கொண்டு ஏரி நிரம்பி […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

அடேங்கப்பா…… ”22 மாவட்டத்தில் கனமழை” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை …!!

சென்னை மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செய்தியாளர்களை சந்தித்த போது, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் சற்று வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும். அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு […]

Categories
பல்சுவை வானிலை

பேய் மழை….. கேரளாவுக்கு “ரெட் அலெர்ட்” இந்திய வானிலை ஆய்வு எச்சரிக்கை….!!

கேரளாவில் கனமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகரான திருவனந்தபுரத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக அங்குள்ள சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடுகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் எர்ணாகுளம், பாலக்காடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

”தும்சம் செய்ய போகும் கனமழை” 7 மாவட்டத்துக்கு எச்சரிக்கை ….!!

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை காரணமாக அங்காங்கே பரவலாக மழை பெய்துவருகிறது. வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. குறிப்பாக தேனி, கோவை, நீலகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் […]

Categories
பல்சுவை வானிலை

கண்டிப்பா இருக்கு….. ”14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை” வானிலை ஆய்வு மையம் …!!

வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து நேற்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நீண்ட நேரமாக மழை பெய்தது. இதையடுத்து இன்று தமிழ்நாட்டில் உள்ள 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, சேலம், நீலகிரி, கரூர் உள்ளிட்ட இடங்களில் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

“தமிழகத்தில் கனமழை ” 14 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தமிழகத்தின் பல்வேறு  பகுதிகளில் கனமழைக்கு  வாய்ப்பு உள்ளதாக வானிலை  ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகம்  மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், கடலூர், தூத்துக்குடி, நெல்லை, நீலகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை காண வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச அளவாக தூத்துக்குடி […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

காற்றழுத்த தாழ்வு நிலை….. ”கொட்ட போகும் கனமழை” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை …!!

தமிழகம் உட்பட 5 மாநிலத்தில்  5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் நேற்று முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்றது.தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தி குறிப்பில் ,  தென்மேற்கு வங்கக்கடல் , தென் தமிழகத்தை […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த 2 நாள்களுக்கு ஒரு சில  மாவட்டங்களில் கனமழை பொழியும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  ஈரப்பதத்துடன் கூடிய கிழக்கு திசை காற்று தென்னிந்திய பகுதிகளில் பரவி பரவலாக மழை பெய்து வந்த நிலையில் தமிழகம் கேரளா கர்நாடகம் மற்றும் தெற்கு ஆந்திரப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பூந்தமல்லியில்  10 சென்டி மீட்டர் மழை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

அக்டோபர் 20ம் தேதிக்கு மேல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல காற்று திசை மாறுபாட்டினால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில் இம்மாதம் 20ம் தேதிக்கு மேல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு […]

Categories
பல்சுவை வானிலை

விடிய விடிய கனமழை… 3ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்… கடலுக்குள் செல்ல வேண்டாம்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்துள்ள நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த நிலை உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னை ராயப்பேட்டை, மயிலாப்பூர், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. நள்ளிரவு தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. தாம்பரம், பல்லாவரம், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது பலத்த மழை காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தொடரும் கனமழை… மும்பைக்கு ரெட் அலெர்ட்…. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

மும்பையில் இன்று முதல் 29ம் தேதி வரை மிக அதிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மும்பையில் பெய்து வரும் கனமழை குறித்து இந்தியா வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த மையம் விடுத்துள்ள அறிக்கையில் அடுத்த 24 மணி நேரத்தில் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக மும்பையின் பாட்னா உள்ளிட்ட […]

Categories
உலக செய்திகள்

தொடரும் கனமழை…. பயணங்களை தவிர்க்கவும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

நேபாளத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலை ஏற்றம் நடைப்பயிற்சி செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேபாளத்தில் கனமழை விடாமல் பெய்து வருகிறது. இது தொடர்பாக நேபாள சுற்றுலாத்துறை அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் மழை தொடர்ந்து நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மலை ஏற்றம் மற்றும் சாகச பயணங்களை மேற்கொள்பவர்கள் தங்கள் பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் மற்ற பகுதிகளைவிட மலைப்பகுதிகளில் மழையின் அளவு அதிகமாவதால் ஏற்கனவே சென்றவர்கள் பாதுகாப்பாக […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதி கனமழை… இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை  ஆய்வு மையம்  எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் ஆந்திர கடற்கரையோரப் பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய […]

Categories
மாநில செய்திகள்

கேரளாவுக்கு மஞ்சள் அலெர்ட்… தடைப்பட்ட ஓணம்… வேதனையில் மக்கள்..!!

கேரளாவில் மீண்டும் கனமழை தொடங்க உள்ள நிலையில் ஓணம் கொண்டாட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் முதல்வாரத்தில் மழையின் தீவிரம் அதிகரித்து, மலப்புரம், வயநாடு   உள்ளிட்ட மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் விளைநிலங்கள் சேதமாகி உயிரிழப்புகளும்.ஏற்பட்டன. வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். ஆகஸ்ட் மாத இறுதியில் மழையின் தீவிரம் குறைந்த நிலையில் நிவாரணப் பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்ட […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கடல் சீற்றம்” மணிக்கு 50கி.மீ வேகத்தில் சூறைக்காற்று… பாதியிலையே கரைக்கு திரும்பிய மீனவர்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. தமிழக கடலோரப் பகுதிகளில் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் குளைச்சல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு காற்றுடன் கனமழை பெய்தது. மேலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.  இதையடுத்து சுற்றியுள்ள சுற்றுவட்டாரப் பகுதி மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. காலையில் மீன்பிடிக்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 நாளுக்கு மழை நீடிக்கும்… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு வெப்பச்சலனம் காரணமாக மழைபெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலைபொழுதுகளில் மிதமான மழை பொழியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி […]

Categories
மாநில செய்திகள் வானிலை

“கனமழை” 4 மாவட்டங்களில் 2 நாள் நீடிக்கும்… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மேலும் 2 நாட்களுக்கு மழை  நீடிக்கும்  என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக அதிகாலையில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் சேலத்தில் அம்மாபேட்டை புதிய பேருந்து நிலையம் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

12 மாவட்டம்.. “பேய் மழை” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிக கனமழை அதாவது பேய் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை அதிகரித்து வருகிறது. அத்துடன் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பொழிந்து வருகிறது. இதில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 17 சென்டி மீட்டரும், வேலூர் மாவட்டம் ஆம்பூரில் 12 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

வங்க கடலில் 40-50கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று… மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை..!!

வங்க கடலில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இந்நிலையில் மத்திய தென் மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளது. இதில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்று […]

Categories
பல்சுவை வானிலை

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை  உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  30 தேதி அன்று வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு வங்க கடலில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக ஜூலை ஒன்று முதல் 3 தேதி வரை வடகிழக்கு,கிழக்கு,மற்றும் இந்திய மேற்கு கடற்பகுதியில் மழை பெய்ய […]

Categories
வானிலை

தமிழகத்தில் அனல் காற்று..”105 டிகிரி கொதிநிலை வெப்பம் ” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!!

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நான்கு நாட்களுக்குப் பின்னர் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வெப்பம் குறைய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 29ம் தேதியுடன் கத்திரி வெயில் முடிந்த நிலையில் வெயிலின் அளவு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தினம் தோறும் பகல் நேர வெப்பநிலை கொதிநிலை ஆக மாறுகிறதே தவிர குறையவேயில்லை. அடுத்த 24 மணி நேரம் […]

Categories
வானிலை

“அடுத்த 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் “வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை ..!!

தமிழகத்தின் ஒரு சில  மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீலகிரி, கோவை ,தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மழை சார்ந்த பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில்  வெப்பச் சலனம் காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கடலூர் மற்றும் புதுவையில் […]

Categories

Tech |