Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் கொட்டி தீர்த்த கனமழை…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தத்தால் பொதுமக்கள் , விவசாயிகள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாகப்பட்டின மாவட்டத்தில் நேற்று மாலை வேளாங்கண்ணி, தண்ணிலம்  பாடி, வடக்கு பொய்கை, நல்லூர், சோழபுரம் மற்றும் சீர்காழி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்த மழை சம்பா சாகுபடிக்கு ஏற்றதாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் திடீரென பலத்த காற்று வீசி கனமழை பெய்தது. உப்பளம், நெல்லித்தோப்பு முத்தியால்பேட்டை, காமராஜ் […]

Categories

Tech |