Categories
தேசிய செய்திகள்

NIIST….. “ரூ19,000 சம்பளம்” தொழில்நுட்ப பிரிவில் வேலைவாய்ப்பு…..!!

நேஷனல் இன்ஸ்டிடியூட் பார் இன்டர் டிசிப்ளினரி சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி நிறுவனம் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. நேஷனல் இன்ஸ்டிடியூட் பார் இன்டர் டிசிப்ளினரி சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்பவியலாளர்களுக்கான  பணியிடங்களை தற்போது நிரப்ப அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, பணியில் சேர விரும்புவோர். 5.6.2020க்குள் விண்ணப்பம் அளிக்க வேண்டும். இந்த பணிக்கான சம்பளமாக மாதம் ரூபாய் 19,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு + ஐடிஐ கண்டிப்பாக படித்திருக்க வேண்டும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எதிர்க்கும் தியேட்டர் உரிமையாளர்கள்”… இணையதளத்தில் ரிலீஸ் ஆக இருக்கும் சித்தார்த், வைபவ் படங்கள்….!!

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை தொடர்ந்து சித்தார்த், வைபவ் படங்களையும் இணையதளத்தில் வெளியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தயாரிப்பில், ஜோதிகா நடித்துள்ள படம்தான் பொன்மகள் வந்தாள். இப்படத்தை அப்படக்குழுவினர் தியேட்டர்களில் வெளியிடாமல் இணையதளத்தில் வெளியிட முடிவு செய்திருக்கின்றனர். இதற்க்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் தியேட்டர் அதிபர்கள் சூர்யாவின் “சூரரை போற்று”படம் உள்பட வேறு எந்த படமும் தியேட்டர்களில் இனி நாங்கள் வெளியிட மாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் திரையுலகில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லீக்கான ரஜினியின் புகைப்படம்… படக்குழுவினர் அதிர்ச்சி…!!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய  படத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகைப்படம் இணையதளத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  ‘ பேட்ட’ படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதன் படப் பிடிப்பு வரும் 10-ந் தேதி மும்பையில் தொடங்குகிறது. படப்பிடிப்பு  தொடக்கத்தின் முதல்நாள் வில்லன்களுடன் ரஜினிகாந்த் மோதுவது போன்ற அதிரடி சண்டை காட்சியை   படமாக்குகின்றனர். அங்கு படத்திற்காக அரங்குகள்  அமைக்கப்பட்டு உள்ளது. 3 மாதங்கள் தொடர்ந்து மும்பையில் படப்பிடிப்பை நடத்துகின்றனர். […]

Categories

Tech |