யாரும் இப்போது எங்களை எதிர்கொள்ள விரும்ப மாட்டார்கள் என்று பாகிஸ்தான் அரையிறுதி இடத்தைப் பிடித்த பிறகு ஆலோசகர் மேத்யூ ஹைடன் மிகப்பெரிய எச்சரிக்கையை விடுத்தார். டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தொடர்ந்து இரண்டு தோல்விகளை பெற்ற பிறகு அரையிறுதிக்குள் நுழைவது எல்லாம் சாத்தியம் இல்லை என்று நான் அனைவரும் நினைத்தனர். ஆனால் அதன்பின் தொடர்ந்து 3 வெற்றிகளை பெற்று தற்போது அரையிறுதிக்குள் நுழைந்து பலமிக்க அணியாக இருக்கிறது. […]
Tag: #WeHaveWeWill
டி20 உலகக்கோப்பை பயிற்சிபோட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 155 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி.. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தகுதிச்சுற்று போட்டிகள் 21ஆம் தேதியோடு முடியும் நிலையில், 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும். இதில் ஏற்கனவே சூப்பர் 12 சுற்றில் 8அணிகள் இடம் பெற்றுள்ளன. அதன்பின் 22 ஆம் தேதி சூப்பர் […]
டி20 உலகக் கோப்பை 2022 பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தகுதிச்சுற்று போட்டிகள் 21ஆம் தேதியோடு முடியும் நிலையில், 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும். இதில் ஏற்கனவே சூப்பர் 12 சுற்றில் 8அணிகள் இடம் பெற்றுள்ளன. அதன்பின் 22 ஆம் தேதி சூப்பர் […]
உலக கோப்பையில் பாபர் அசாம் 474 ரன்கள் விளாசி, 27 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். உலக கோப்பை போட்டியில் நேற்று பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 315 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி 44.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் பாகிஸ்தான் வீரர் […]
பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 315 ரன்கள் குவித்துள்ளது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடி வருகிறது. அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியில் டாஸ் வென்ற வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஏனென்றால் பாகிஸ்தான் 400 ரன்கள் குவிக்து, வங்கதேச அணியை 84 ரன்னுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். அப்படி அதிசயம் நிகழ்ந்தால் தான் வாய்ப்பு. இந்நிலையில் தொடக்க வீரர்களாக பக்கர் சமானும், இமாம் உல்- ஹக்கும் […]
வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது 12-வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் அணிகள் மோதியது. இப்போட்டி நாட்டிங்காமில் உள்ள ட்ரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் பந்து வீச முடிவு செய்தார். இதையடுத்து பாகிஸ்தான் அணியில் இமாம் உல்-ஹக்கும், ஃபகர் சமானும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின் 3வது ஓவரில் ஷெல்டன் […]
உலகக்கோப்பை தொடரை வெல்வதற்கு பாகிஸ்தானுக்கு அதிக வாய்ப்புள்ளதாக இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 2019 ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மே 30ஆம் தேதி இங்கிலாந்து மாற்றும் வேல்ஸில் தொடங்க உள்ளது. இப்போட்டி தொடங்குவதற்கு சில நாட்களே உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி வெல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் கங்குலி, பாகிஸ்தான் […]
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலகக்கோப்பைகான 15 வீரர்களை நேற்று அறிவித்தது 2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மே மாதம் 30-ம் தேதி முதல் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடக்கிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இந்தியா, தென்ஆப்பிரிக்கா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கு ஐ.சி.சி ஏப்ரல் […]