Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் எடை குறைக்க இது போதும்…. இப்போவே முயற்சி பண்ணுங்க….

அருகம்புல்லின் நன்மைகள்  பூரான் பாம்பு தேள் போன்ற விஷக்கடிகளுக்கு அருகம்புல்லை அரைத்து ஒரு டம்ளர் அருகம்புல் ஜூஸ் கொடுத்தால் விஷம் பரவுவதை தாமதமாகும். ஒரு கையளவு அருகம்புல் எடுத்து அதனுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து படர்தாமரை அரிப்பு புண் இருக்கும் இடத்தில் போட்டு ஒரு மணி நேரம் காயவைத்து குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும் தினசரி இவ்வாறு செய்துவர அனைத்தும் சரியாகும். அருகம்புல், வெட்டிவேர், கிச்சிலிக்கிழங்கு, மஞ்சள் இவை அனைத்தையும் சமமாக எடுத்து மை போல் நன்றாக […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“முந்திரி” உணவில் மட்டும் அழகு இல்லை…!!!அதில் இருக்கும் சத்துகளோ…ஏராளம் …!!!

சர்க்கரைப் பொங்கல், கேசரி, பாயாசம், கீர் உட்பட பல இனிப்பு பண்டங்கள் சேய்யும் போது முந்திரிப் பருப்பு அதிகம் போட்டால் அதன் சுவை அதிகரிக்கும். சிறிவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது பெரியவர்கள் வாக்கு. எனவே தினமும் முந்திரியை அளவுடன் சாப்பிட்டு வந்தால் அளப்பரிய பலன்களைப் பெறலாம். தினமும் 4 முந்திரிகளைச் சாப்பிட்டால் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். முந்திரி பருப்பில் மெக்னீஷியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம், கால்ஷியம், ஒமேகா […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

எலுமிச்சை தோலில் இவ்வளவு நன்மைகளா …

தேவையான பொருட்கள் : எலுமிச்சை –  3 தண்ணீர் –  1/2  லிட்டர் தேன் –  தேவைக்கேற்ப செய்முறை : பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி எலுமிச்சைப்  பழங்களை பாதியாக நறுக்கி அதில் போட்டு 3 நிமிடங்கள் கொதிக்க விட்டு ஆறியது வடிகட்டி தேன் கலந்து பருகலாம் . நன்மைகள் : நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கிறது . சுறுசுறுப்பாக இருக்க இது உதவும் . செரிமான பிரச்சனைகள் சரியாகும் . உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும் . […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் எடையை எளிதாக குறைக்க முடியும் …இதை மட்டும் செய்யுங்க …

தேவையான பொருட்கள் : துருவிய இஞ்சி –  1 ஸ்பூன் கருஞ்சீரக பொடி  – 1 ஸ்பூன் பூண்டு – 4 தண்ணீர் –  2  கப் காய்ந்த செம்பருத்தி பூ – 2 எலுமிச்சை – 1/2 தேன் – தேவைக்கேற்ப செய்முறை : பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து  இஞ்சி , செம்பருத்தி பூ ,நறுக்கிய பூண்டு , கருஞ்சீரகம் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு  தண்ணீர் பாதியானதும் வடிகட்டி  எலுமிச்சை சாறு , தேன் கலந்து வெறும் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடல் எடையை குறைக்கும் உணவு – ராகி கஞ்சி !!!

ராகி கஞ்சி  தேவையான பொருட்கள்: ராகி மாவு  –  1/2  கப் தண்ணீர்  –  தேவையான அளவு உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் ராகி மாவை தண்ணீரில்  நன்கு  கரைத்து, பின் தேவையான அளவு தண்ணீர் மற்றும்  உப்பு சேர்த்து கொதிக்கவிட வேண்டும் . மாவு வெந்ததும்  இறக்கினால்  ராகி கஞ்சி தயார் ….  இதனை தினமும் காலை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும் .

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சர்க்கரை  நோயுள்ளவர்களுக்கு ஏற்ற சுவையான  ஓட்ஸ் இட்லி!!!

சர்க்கரை  நோயுள்ளவர்களுக்கு ஏற்ற சுவையான  ஓட்ஸ் இட்லி செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள் : ஓட்ஸ் – 2 கப் ரவை – 1 கப் தயிர் – 1 கப் பச்சை மிளகாய் – 1 காரட் – 1 பேக்கிங் சோடா – 1  டீஸ்பூன் எண்ணெய் – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் கடுகு – […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடல் எடையை குறைக்க உதவும் தக்காளி சூப் !!

சுவையான தக்காளி சூப் செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க.  தேவையான பொருட்கள்: தக்காளி – 5 பாசிப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் வெங்காயம் – 2 மிளகுப் பொடி – 2 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் பூண்டு – 2 சீரகத்தூள்  – 2 டீஸ்பூன் மல்லி தூள் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு நெய் – 2 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் உஷ்ணத்தை குறைக்க சுரைக்காய் சாப்பிடுங்க …

சுரைக்காயில் அதிகஅளவில் நீர்ச்சத்து உள்ளது. இதில்  இரும்புச்சத்து, புரதச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் வைட்டமின் பி1, பி2, சி, கால்சியம், மெக்னிசியம், பொட்டாசியம்,  சோடியம் போன்ற பல சத்துகள் நிறைந்துள்ளன .உடலில் ஏற்படும் உஷ்ணத்தை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியை தருவதில்  சுரைக்காய் முக்கிய பங்காற்றுகிறது .சுரைக்காய் பித்தத்தை குறைக்கும் தன்மையுடையது . இதனுடைய விதைகள் ஆண்மையை பெருக்கும் தன்மையுடையது .   சுரைக்காயில் அதிகஅளவில் கலோரிகள் இல்லாததால்  உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. சுரைக்காயில் அதிக அளவில்  நார்ச்சத்துகள் இருப்பதால் செரிமான […]

Categories

Tech |