Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இன்னும் 1மணி நேரத்தில்….! அதிமுக கொடியுடன் தொண்டர்கள்…. பெரும் பதற்றமான சூழல் …!!

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று விடுதலையான சசிகலா மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். தற்போது அவர் சென்னை புறப்பட்டு இருக்கிறார். சென்னை வருகின்ற வழியில் பல்வேறு விதமான வரவேற்ப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அமமுக கழக தொண்டர்கள் அவரை வரவேற்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றனர். காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார்கள். சசிகலா புறப்பட்டு வந்திருக்கக்கூடிய காரில் அதிமுக கொடி கட்டப்பட்டு இருக்கிறது. பெங்களூருவில் மருத்துவமனையில் இருந்து அவர் திரும்பும் போது அதிமுக கொடி […]

Categories

Tech |