மேற்கு வங்கத்தில் ஒரு கும்பல் சிறுவன் ஒருவனை கடத்திச்சென்று படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டம் தக்பங்களா என்ற பகுதியில் நேற்று வீட்டின் அருகே ரைஹான் மஹல்தர் என்ற சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான்.. அப்போது காலை 11 மணியளவில் அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிறுவனை கடத்தி சென்றுள்ளனர். இதையடுத்து கடத்திய அந்தகும்பல் செல்போன் மூலம் ரைஹன் குடும்பத்தினருக்கு அழைப்பு விடுத்து, சிறுவன் உயிருடன் உங்களுக்கு வேண்டுமென்றால் […]
Tag: #Westbengal
மேற்கு வங்க மாநிலத்தில் பழங்குடி பெண் ஒருவர் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், சாலை ஓரத்தில் மீட்கப்பட்டார். கொரோனா வைரஸ் தொற்றின் அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துவருவது, மிகவும் வேதனையளிக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் இதுபோன்ற ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அம்மாநிலத்தின் ஹரோவா என்ற கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர் கை மற்றும் கால்கள் […]
மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 108 பேருக்கு கொரோனா புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை அம்மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,786 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கொரோனாவுக்கு 1,243 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 46வது நாளாக அமலில் உள்ளது. மே 17ம் தேதியோடு […]
மேற்குவங்க மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தோற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1456 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 4 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து, மாநிலத்தில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட மொத்த இறப்புகள் இப்போது 72 ஆக உயர்ந்துள்ளதாக மேற்கு வங்க உள்துறை செயலாளர் அலபன் பாண்டியோ பாத்யாய் கூறியுள்ளார். ஆனால், கடந்த 2 நாட்களில் மாநிலத்தில் அதிகப்படியான உயிரிழப்புகள் […]
மேற்கு வங்கத்தில் 7 தொழிலாளர்கள் தங்களைத்தாங்களே மரக்கிளையில் தனிமைப்படுத்திக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதைத் தவிர தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. இதை முன்கூட்டியே அறிந்த சென்னையில் பணிபுரிந்த ஏழு மேற்குவங்க தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்த சுகாதார மருத்துவர்கள் உங்களை நீங்களே சுய தனிமைப் படுத்திக் கொள்ளுதல் நல்லது […]
கொரோனா வேகமாக பரவி வருவதன் காரணமாக ரேஷன் கடைகளில் அடுத்த 6 மாதங்களுக்கு மக்களுக்கு இலவசமாக அரிசி வழங்கப்படும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொடிய கொரோனா உலகம் முழுவதும் 176 நாடுகளுக்கு வேகமாக பரவி அச்சுறுத்தி வருகின்றது. கொரோனாவின் கோர தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். மேற்கு வங்காளத்தில் 2 பேர் உள்பட நாடு முழுவதும் இதுவரை 223 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், வைரஸ் பரவுவதை […]
மேற்கு வங்க மாநிலத்தில் நாய் படத்துடன் வயதான நபருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் முர்சிதாபாத் மாவட்டம் ராம்நகர் கிராமத்தை சேர்ந்தவர் சுனில் கர்மாகர் (Sunil Karmakar) . 64 வயதான இவர், தன்னுடைய வாக்காளர் அடையாள அட்டையில் (voter id) திருத்தம் செய்வதற்கு விண்ணப்பித்திருந்தார். அதன்படி அவருக்கு ஒரு அடையாள அட்டை வழங்கப்பட்டது. ஆனால் அந்த புதிய அட்டையை பார்த்து அதிர்ந்து போனார் சுனில். ஆம், அவருடைய புகைபடத்துக்கு […]
பிறந்தநாள் விழாவிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேற்குவங்கம் மாநிலம் தெற்கு கொல்கத்தாவில் உள்ள எக்பால்பூரில், 12 வயது சிறுமியை நான்கு பேர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 8ஆம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமியை பிறந்தநாள் விழாவிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பாலியல் வன்புணர்வு செய்தனர். இது தொடர்பாக, சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ […]
57 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தேசிய விளையாட்டு போட்டிகள் மேற்கு வங்கத்தில் வரும் 2022இல் நடைபெறும் என இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாகவே, இந்தியா 1920லிருந்து ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கியது. இந்தியாவில் விளையாட்டு போட்டிகளை மேம்படுத்தும் வகையில் 1924இல் முதல் தேசிய விளையாட்டு போட்டி லாகூரில் நடைபெற்றது. அதன்பின் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த தொடரானது இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்டுவந்தது. 1924 முதல் 1928வரை நான்கு முறை […]
மேற்கு வங்காளத்தில் பெண்களின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு விடுவோம் என மிரட்டி பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேற்கு வங்காளத்தில் பிரபல ஓட்டல் நிறுவன குழுமத்தின் குடும்ப உறுப்பினரான அனீஷ் லோஹரூகாமற்றும் பாரம்பரிய ஆடைகளை விற்பனை செய்யும் கடைகளை நடத்தி வரும் ஆதித்ய அகர்வால் ஆகிய இருவரும் நண்பகள் ஆவர். கடந்த 2013ம் ஆண்டில் இருந்து இவர்கள் இருவரும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்புடைய வீடியோக்களை எடுப்பதில் ஈடுபட்டு வந்துள்ளனர். முதலில் ஒரு பெண்ணுடன் நட்புடன் […]
மேற்குவங்க மாநில ஆளுநரின் காரை மறித்து பல்கலைக்கழக மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கொல்கத்தா பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, பாதுகாப்புப்படை வீரர்களுடன், பல்கலைக்கழகங்களின் வேந்தரான மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தாங்கர் வருகை புரிந்தார். ஆனால், அவரது காரை நுழைவு வாயிலில் மடக்கிய கொல்கத்தா பல்கலை கழக மாணவர்களில் ஒருபிரிவினர், கும்பலாக நின்று நிகழ்ச்சிக்கு வர விடாமல் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் கூறுகையில், […]
மேற்கு வங்காளத்தில் ஓடும் ரெயில் முன்பு நின்று ‘செல்பி’ எடுத்த பெண் பலியானார். மற்றொரு மாணவிஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேற்கு வங்க மாநிலம் மெயினாகுரி மாவட்டத்திலுள்ள ஒரு பயிற்சி மையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றார்கள். இந்த நிலையில் அவர்களில் சுமார் நூறு பேர் நேற்று ஓடுலாபரி என்ற நகரில் உள்ள ஒரு நதிக்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.அங்கு நிறைய மாணவிகள் நதிக்கரையில் அமர்ந்து ஜாலியாக பேசிக்கொண்டிருந்தனர். அப்போது 2 மாணவிகள் மட்டும் […]
மேற்கு வங்காளம் பர்த்வான் ரயில் நிலையத்தின் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மேற்கு வாங்க மாநிலத்தில் மிகவும் பழமை வாய்ந்த ரயில் நிலைய கட்டிடத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதனால் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென கட்டுமானத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்து 5 பேர் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தனர். ஆனால் உயிர்சேதம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இச்சம்வம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொழுதும் […]
மேற்கு வங்கத்தில் கடந்த 8 ஆண்டுகளில் விவசாயிகளின் சராசரி ஆண்டு வருமானம் மும்டங்காக உயர்ந்துள்ளது என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் சௌதிரி சரண் சிங் பிறந்தாளையொட்டி அவரை நினைகூறும் விதமாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ” 2010-11ஆம் ஆண்டில் ரூ. 91 ஆயிரமாக இருந்த மேற்கு வங்க விவசாயிகளின் ஆண்டு வருமானம், 2018ஆம் ஆண்டில் 2.91 லட்சமாக (மூன்று மடங்கு ) உயர்ந்துள்ளது. […]
தேசிய குடியுரிமை சட்டத் திருத்த விவகாரத்தில் வெளி நபர்கள் கொடுக்கும் போலி வாக்குறுதிகளை நம்பவேண்டாம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது. வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளிலிருந்து நபர்கள் சட்டத்திற்குப் புறம்பாக இந்தியாவுக்குள் ஊடுருவுவதைத் தடுக்கவே இந்த மசோதா நிறைவேற்றப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும் இந்த என்.ஆர்.சி எனப்படும் குடிமக்களின் […]
ஹைதராபாத்தில் சிறுபான்மை தீவிரவாதம் வேகமாக பரவிவருவதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார். மேற்குவங்கம் கூச் பேகர் நகரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “இந்துக்களிடையே தீவிரவாதம் இருப்பதுபோல், சிறுபான்மையினரிடையேயும் தீவிரவாதம் வளர்ந்துவருகிறது. ஹைதராபாத்தில் ஒரு அரசியல் கட்சி உள்ளது. அது, பாஜகவிடம் பணம் வாங்கிவிட்டு செயல்படுகிறது” என்றார். பெயர் குறிப்பிடாமல் அவர் விமர்சித்த கட்சி ஏ.ஐ.எம்.ஐ.எம் என்றும் அக்கட்சியின் […]
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாத் பகுதியில் பாஜக பிரமுகர் பந்து பிரகாஷ் மற்றும் அவரது மனைவி , மகன் ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கில் அரசியல் உள்நோக்கம் ஏதும் இல்லை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அக்டோபர் எட்டாம் தேதி நண்பகல் வேளையில் துர்கா பூஜையின் போது கதவு தட்டப்படும் ஓசை கேட்டு வந்த பிரகாஷ் கதவை திறந்த உடன் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அவரையும் அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் ஆறு வயது மகனையும் அடுத்தடுத்து கொன்று […]
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மோடியின் மனைவியை சந்தித்து சேலையை பரிசாக வழங்கியுள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச டெல்லி செல்ல கொல்கத்தா விமான நிலையத்திற்கு நேற்று வந்துள்ளார். அதேவேளையில் பிரதமர் மோடியின் மனைவி ஜசோதா பென், கொல்கத்தாவில் 2 நாள் பயணத்தை முடித்துவிட்டு ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்துக்கு செல்வதற்கு கொல்கத்தா விமான நிலையம் வந்துள்ளார். ஜசோதா பென்னை கண்டதும் முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார். இருவரும் சிறிது […]
மோட்டார் வாகனச் சட்டத்தை என்னால் இப்போது செயல்படுத்த முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டத்தை கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது. அதன்படி வாகன விதிகளை மீறுபவர்களுக்கு பல மடங்கு அபராதம் விதிக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் விதியை மீறும் வாகன ஓட்டிகள் ஆயிரக்கணக்கில் அபராதம் செலுத்தி வருகின்றனர். இந்த புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு ஒரு சிலர் ஆதரவாகவும் பலர் எதிர்ப்பையும் […]
வங்க தேச எல்லையில் இருந்து மேற்கு வங்கத்திற்குள் ஊடுருவ முயன்ற 26 பேரை எல்லை பாதுகாப்பு படை அதிரடியாக கைது செய்துள்ளது. நாடு முழுவதும் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து இருந்ததன் காரணமாகவும், தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தும் நோக்கிலும் கடந்த வாரத்தில் இருந்தே தொடர்ந்து இந்திய உளவுத்துறையிடம் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்நிலையில் வங்கதேச எல்லையில் இருந்து 26 பேர் மேற்கு […]
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அம்மாநிலத்தில் உள்ள கடற்கரை கிராம மக்களுக்கு தன் கைகளால் தேனீர் தயாரித்து விநியோகிக்கும் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமீபகாலமாக அரசியல் கட்சிகள் தலைவர்கள் சாமானிய மக்களுடன் நெருங்கிப் பழகுவது போன்ற காட்சிகள் அடிக்கடி இணையதளத்தில் வைரலாகி வருகிறது உதாரணமாக மக்களவை தேர்தல் காலங்களில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மன்சூர் அலிகான் அவர்கள் நாள்தோறும் துப்புரவு பணியாளர் பதநீர் விற்பவர் உள்ளிட்ட செய்முறைகள் மூலம் மக்களுடன் நெருங்கிய நிலையில் […]
மேற்கு வங்க மாநிலத்தில் காயங்களுடன் மயங்கிக் கிடந்த சிறுத்தையை படம் பிடித்தவர்களை சிறுத்தை விரட்டி விரட்டி தாக்கியது. மேற்குவங்கம் அலிப்புர்துவார் என்ற இடத்தில் வனப்பகுதியில் இருந்து காயங்களுடன் தப்பி வந்த சிறுத்தை ஒன்று சாலையோரத்தில் படுத்து கிடந்தது. அப்போது அவ்வவழியாக வந்த பொதுமக்கள் சிறுத்தையை செல்போனில் படம் பிடித்தனர். அப்பொழுது விழித்துப் பார்த்த அந்த சிறுத்தை திடீரென கூட்டத்தினரை நோக்கி பாய்ந்தது. அந்நேரம் தன்னிடம் சிக்கிய ஒருவரை சிறுத்தை பயங்கரமாக தாக்கியது. சிறுத்தை பயங்கர காயம் மற்றும் […]
கலைஞர் நினைவு நாளையொட்டி நடைபெற்ற பொது கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசிய முழு தொகுப்பும் இச்செய்தியில் இடம்பெற்றுள்ளன. கலைஞருக்கு சிலை வைக்க வேண்டியது ஏன் என்று கூற வேண்டுமென்றால் அந்த சிலைகள் அவரது கொள்கைகளை நமக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டே இருக்கும் என்று உரையை தொடங்கிய மு.க.ஸ்டாலின், பெரியார் என்றால் பகுத்தறிவும், சுயமரியாதையும் அண்ணா என்றால் இன உணர்வு, கலைஞர் என்றால் சமூக நீதியும், மாநில சுயாட்சியும் இவர்களது சிலைகள் இந்த தத்துவத்தைதான் இன்றைக்கும் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது. ஆனால் […]
இந்தியா முழுவதும் இனி ஒரே சாதி தான் என்ற சட்டத்தை பாஜக கொண்டுவர தயாராக இருக்கிறதா? என திராவிட கழகத்தின் தலைவர் கீ.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி […]
தளபதி ஸ்டாலின் அவர்களே நீங்கள் தமிழக மக்களின் மனதை கட்டாயம் வெல்வீர்கள் என்று கலைஞர் நினைவு நாளின் சிறப்பு நிகழ்வான பொது கூட்டத்தில் கவிஞர் வைரமுத்து பேசினார். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்குப் பின் தற்போது சென்னை ராயப்பேட்டை மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, கவிஞர் வைரமுத்து, புதுச்சேரி முதல்வர் […]
கலைஞர் இறந்த பின்பும் அவரது தத்துவத்தினால் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை விலங்குகளுடன் ஒப்பிட்டு கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை முரசொலி அலுவலகத்தில் சிலை திறப்பு விழா நடைபெற்றது. அதன்பின் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு தற்போது சென்னை ராயப்பேட்டை மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து அவர்கள் […]
கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்று வரும் பொதுகூட்டத்தில் மு.க.ஸ்டாலின் மம்தா பேனர்ஜி அவர்களுக்கு நினைவு பரிசை வழங்கினார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை முரசொலி அலுவலகத்தில் சிலை திறப்பு விழா நடைபெற்றது. கருணாநிதியின் சிலையை திராவிட கழகத்தின் தலைவர் கி வீரமணி அவர்களின் தலைமையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து […]
கர்நாடகாவை போல் மேற்கு வங்கத்திலும் குதிரை பேரம் பேசி எம்.எல்.ஏக்களை பாஜகவில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு கொல்கத்தாவில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பேசிய அவர், கர்நாடகாவில் நடப்பதை போல் மேற்கு வங்கத்திலும் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார். சாரதா சீட்டு நிறுவனம் முறைகேட்டை தொடர்புபடுத்தி சிறையில் தள்ளிவிடுவதாக தங்களது கட்சி பிரதிநிதிகளை மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் பாஜக மிரட்டுவதாக மம்தா பானர்ஜி புகார் கூறினார். […]
ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பாக பிரதமர் தலைமையில் நடைபெறும் அஆலோசனை கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்துள்ளார் பாஜக கடந்த முறை ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் ஒரே நாடு , ஒரே மொழி, ஒரே தேர்தல்என்கின்ற வகையில் நாடாளுமன்றம், மாநில சட்டமன்றம் என ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. மாநில சட்டப்பேரவை , மக்களவை என அடிக்கடி தேர்தலை நடத்துவதால் ஏற்படும் பண இழப்பு , அதற்கான நேரம் வீணாவது போன்ற காரணங்களை […]
பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. நடைபெற்ற மக்களவை தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு சரிக்கு சமமாக பாஜக வென்றதையடுத்து அங்கே தொடர் வன்முறை அரங்கேறி வருகின்றது. அங்குள்ள 24 பர்கானாஸ் மாவட்டம் கந்தேஷ்கலி என்ற இடத்தில் பா.ஜ.க சார்பில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பம் மற்றும் பதாகைகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அகற்றியதாக கூறப்படுகின்றது. இதனால் நேற்று இரவு இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருவருக்கும் முற்றிய […]
ராஜதந்திரம் நன்கு அறிந்த அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதி என்று மம்தா பானர்ஜி புகழாரம் சூட்டியுள்ளார் . ஜூன் 3 ஆம் தேதியான இன்று தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 96வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கு வங்காளத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அனைவராலும் மிகவும் நேசிக்கப்பட்ட ஒரு அரசியல் […]
“ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடுவது கிரிமினல் குற்றமல்ல” ஜெகதால் போலீஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளேன் என்று பாஜக MP எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். பாஜக_வும் எப்படியாவது மேற்கு வங்கத்தில் கால் ஊன்றிவிட வேண்டுமென்று தீவிரமான அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 18 இடங்களில் வெற்றி பெற்றது. அம்மாநிலத்தில் திரிணாமுல் , கம்யூனிஸ்ட் என்று சொல்லப்பட்ட நிலையில் பாஜக தனக்கான […]
மேற்கு வங்க முதல்வர் முன்பு ஜெய் ஸ்ரீராம் கோஷம் கோஷம் போட்டதாக பாஜகவினர் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பெருவாரியான மாநிலங்களில் பாஜக_வின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவே இந்த தேர்தல் காட்டுகின்றது. மேற்குவங்கம் எப்போதும் திரிணாமுல் மற்றும் 35 ஆண்டுகள் ஆட்சி செய்த இடதுசாரிகள் கோட்டை என்று கருத்தப்பட்டதை பாஜக தகர்த்துள்ளது.வாக்கு எண்ணிக்கை முடிவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 இடங்களையும் , பாஜக பா.ஜனதா 18 […]
பாஜக ஆளும் மாநிலத்தில் மொழிகள் அடிப்படையில் மக்களை பிரித்து ஆள முயற்சிக்கிறார்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பெருவாரியான மாநிலங்களில் பாஜக_வின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவே இந்த தேர்தல் காட்டுகின்றது. மேற்குவங்கம் எப்போதும் திரிணாமுல் மற்றும் 35 ஆண்டுகள் ஆட்சி செய்த இடதுசாரிகள் கோட்டை என்று கருத்தப்பட்டதை பாஜக தகர்த்துள்ளது.வாக்கு எண்ணிக்கை முடிவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 இடங்களையும் […]
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதையடுத்து அம்மாநில முதல்வரிடம் ஆக்கட்சியினர் மோதலில் ஈடுபட தொடங்கியுள்ளனர். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பெருவாரியான மாநிலங்களில் பாஜக_வின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவே இந்த தேர்தல் காட்டுகின்றது. மேற்குவங்கம் எப்போதும் திரிணாமுல் மற்றும் 35 ஆண்டுகள் ஆட்சி செய்த இடதுசாரிகள் கோட்டை என்று கருத்தப்பட்டதை பாஜக தகர்த்துள்ளது.வாக்கு எண்ணிக்கை முடிவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 இடங்களையும் , பாஜக பா.ஜனதா […]
சொந்த கட்சிக்காரர்களே பாஜகவுடன் இணைந்து துரோகம் செய்தது மம்தா பேனர்ஜிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் திடீரென பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து விட்டனர். இச்சம்பவம் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மம்தா பானர்ஜி மீது அதிருப்தியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 50 கவுன்சிலர்களும் பாஜகவில் இணைந்து விட்டனர். மேற்கொண்டு இன்னும் பல எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சி செய்து […]
மேற்கு வங்காளம் ஒருநாள் உலகின் தலை சிறந்த மாநிலமாக உருவாகும் என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு மேற்கு வங்காள மாநிலத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தலைமையிலான இடது சாரி அரசை வீழ்த்தி திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. பின்னர் மீண்டும் 2016-ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்து கொண்டது. இந்நிலையில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று செய்தி ஓன்று வெளியிட்டார். அந்த செய்தியில், கடந்த 2016ம் ஆண்டு இதே நாளில், […]
நிகோபார் ,மேற்கு வங்கத்தை தொடர்ந்து 3 வதாக பெருவில் நிலநடுக்கம் ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . தென்னமெரிக்க நாடான பெருவில் சில மணி நேரத்திற்கு முன் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .ரிக்டர் அளவுகோலில் 8.0 ஆக பதிவான நிலநடுக்கத்தால் வீடுகள் கட்டிடங்கள் கட்டும் அதிர்வை சந்தித்து உள்ளன . இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான பாதிப்புகள் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவலில் கண்டறியப்பட்டுள்ளது. இன்று மட்டும் நிக்கோபார் மேற்குவங்கத்தை அடுத்து மூன்றாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் இது என்பது […]
மேற்குவங்கத்தில் ஒரு வாக்குசாவடியில் மே 23_ஆம் மறு வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கடந்த ஏப்ரல் 11 முதல் தொடங்கி மே 19 வரை என பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 23_ஆம் தேதி இந்தியா முழுவதும் வாக்குப்பதிவு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்ற சூழலில் மேற்கு வங்காள மாநிலத்தின் உத்தர் தொகுதியில் உள்ள 200-ஆவது எண் வாக்குச்சாவடியில் நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது […]
மத்திய பிரதேசத்தில் நடந்த கடைசி பேரணியில், நாங்கள் 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றுவோம் என்று பிரதமர் மோடி உறுதியுடன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு 6-கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 7-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்றுடன் அதற்கான தேர்தல் பிரசாரம் முடிவடைந்துள்ளது. பிரதமர் மோடி தேசம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். […]
வித்யாசாகர் சிலை உடைக்கப்பட்டதில் தடயங்களை அழிப்பதற்கு போலீஸ் முயற்சி செய்து வருகின்றனர் என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். மேற்குவங்காள மாநிலம் மதுராபூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசியபோது, கொல்கத்தாவில் நடந்த வன்முறைக்கு காரணம்திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்கள் தான். கலவரத்தின் போது அவர்கள் தான் ஈஸ்வர் சந்திரா வித்யாசாகர் சிலையை உடைத்தனர். போலீஸ் அதிகாரிகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்களை பாதுகாப்பதற்காக, சிலை உடைந்துள்ள பகுதியில் தடயங்களை அழிக்க முயற்சி செய்கின்றார்கள். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், […]
திரிணாமுல் காங்கிரஸ் வன்முறையில் ஈடுபட்டதற்கு சரியான ஆதாரங்களை காட்டுங்கள் மோடி ஜி இல்லையெனில் சிறையில் அடைப்பேன் என்று மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். கொல்கத்தா நகரில் பாஜக தலைவர் அமித் ஷா நடத்திய பேரணியில் பாஜக தொண்டர்களுக்கும், எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இந்த கலவரத்தின் போது வித்யாசாகர் கல்லூரி வளாகத்தில் இருந்த ஈஷ்வர் சந்திரா வித்யாசாகரின் மார்பளவு சிலை உடைக்கப்பட்டது. இந்த சிலையை உடைத்தது பா.ஜ.கவினர் தான் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. […]
வித்யாசாகர் சிலையை கட்டமைக்க பாஜகவின் பணம் எங்களுக்கு தேவையில்லை என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். கொல்கத்தா நகரில் பாஜக தலைவர் அமித் ஷா நடத்திய பேரணியில் பாஜக தொண்டர்களுக்கும், எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இந்த கலவரத்தின் போது வித்யாசாகர் கல்லூரி வளாகத்தில் இருந்த ஈஷ்வர் சந்திரா வித்யாசாகரின் மார்பளவு சிலை உடைக்கப்பட்டது. இந்த சிலையை உடைத்தது பா.ஜ.கவினர் தான் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. ஆனால் பா.ஜ.க வினர் திரிணாமுல் காங்கிரஸ் […]
கொல்கத்தா கலவரத்தில் உடைக்கப்பட்ட வித்யாசாகர் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என பிரதமர் மோடி உறுதியுடன் தெரிவித்தார். சுதந்திரத்திற்கு முன் வெள்ளையர்கள் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தின் போது வங்காளம் என்றழைக்கப்பட்ட பெரும்பகுதியின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர், ஈஷ்வர் சந்திரா வித்யாசாகர். இவர் சிறந்த கல்வியாளராகவும், தத்துவவாதியாகவும், மொழிபெயர்ப்பாளராகவும், பேராசிரியராகவும், பெரும் கொடையாளராகவும் திகழ்ந்துள்ளார். இவரை மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் சமூக சீர்திருத்தவாதியாக பெருமையுடன் போற்றி, மதித்து வருகின்றனர். இதற்கிடையே கொல்கத்தா நகரில் […]
மேற்கு வங்காளத்தில் என்னை ‘வெளிநபர்’ என்று கூறும் போது மம்தா டெல்லிக்கு வரும்போது அவரை வெளிநபர் என்று சொல்லலாமா? என்று அமித் ஷா கேட்டுள்ளார். பிரதமர் மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோருக்கும், மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கும் இடையில் அடிக்கடி வார்த்தைப்போர் நடந்து வருகிறது. வெளிநபரான அமித் ஷா மேற்கு வங்காளத்துக்குள் நுழைந்து மக்களிடையே பிளவை உண்டாக்க முயற்சிக்கிறார்” என்று மம்தா அடிக்கடி கூறி வருகிறார். இந்நிலையில், கொல்கத்தா நகரில் சிந்தனையாளர்கள் கூட்டம் ஒன்றில் அமித் ஷா […]
பாஜகவினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ட்விட்டரில் புகைப்படத்தை மாற்றியுள்ளனர். கொல்கத்தாவில் நேற்று மாலை பா.ஜ.க தலைவர் அமித் ஷா பேரணி நடத்தினார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தை கடந்து வந்த அமித்ஷா, கல்லூரி சாலைக்குள் பேரணியுடன் நுழைந்தபோது கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் தத்துவ மேதை ஈஷ்வர் சந்திரா வித்யாசாகர் மார்பளவு சிலை உடைக்கப்பட்டது. இந்த சிலையை உடைத்தது பா.ஜ.கவினர் தான் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. ஆனால் பாஜகவினர் திரிணாமுல் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டுகின்றனர். இதற்கிடையே திரிணாமுல் […]
கொல்கத்தா நகரில் நடந்த வன்முறைக்கு திரிணாமுல் காங்கிரஸ் தான் காரணம் என்ற அமித்ஷாவின் குற்றசாட்டுக்கு அக்கட்சி மறுப்பை தெரிவித்துள்ளது. கொல்கத்தாவில் நேற்று மாலை பா.ஜ.க தலைவர் அமித் ஷா பேரணி நடத்தினார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தை கடந்து வந்த அமித்ஷா கல்லூரி சாலைக்குள் பேரணியுடன் நுழைந்தபோது கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் தத்துவ மேதை வித்யாசாகர் மார்பளவு சிலை உடைக்கப்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டு தடியடி நடத்தியதால் கூட்டம் கலைந்து சென்றது. இதையடுத்து அப்பகுதியில் இயல்பு நிலை திரும்பியது. இந்த வன்முறை குறித்து […]
கொல்கத்தாவில் நடந்த கலவரத்தில் வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திரிணாமுல் மற்றும் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுதந்திரத்திற்கு முன் வெள்ளையர்கள் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தின் போது வங்காளம் என்றழைக்கப்பட்ட பெரும்பகுதியின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர், ஈஷ்வர் சந்திரா வித்யாசாகர். இவர் சிறந்த கல்வியாளராகவும், தத்துவவாதியாகவும், மொழிபெயர்ப்பாளராகவும், பேராசிரியராகவும், பெரும் கொடையாளராகவும் திகழ்ந்துள்ளார். இவரை மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் சமூக சீர்திருத்தவாதியாக பெருமையுடன் போற்றி, மதித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று கொல்கத்தா நகரில் பாஜக […]
மம்தா பனர்ஜியை மார்பிங் செய்தற்காக மன்னிப்பு தெரிவிக்க முடியாது என்று ஜாமீனில் வெளிவந்த பாஜக நிர்வாகி பிரியங்கா சர்மா தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகத்தினை மெட்காலாவில் பிரியங்கா சோப்ரா அணிந்துள்ள உடையுடன் இணைத்து மார்பிங் செய்து அவதூறு பரப்பும் வகையில் வகையில் மீம்ஸ் வெளியிட்ட பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்த பெண் நிர்வாகி பிரியங்கா சர்மா கடந்த 10_ஆம் கொல்கத்தா கொல்கத்தா போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் மேற்கு வங்க மாநில அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியது. மேலும் […]
கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற கலவரத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம் என்று அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். கொல்கத்தாவில் நேற்று மாலை பா.ஜ.க தலைவர் அமித் ஷா பேரணி நடத்தினார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தை கடந்து வந்த அமித்ஷா கல்லூரி சாலைக்குள் பேரணியுடன் நுழைந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மாணவ அமைப்பினர் கருப்பு கொடி காட்டி அமித்ஷா திரும்பி போ என்று கோஷமிட்டனர். பல்கலை கழக மாணவர்கள் விடுதி அருகே திரிணாமுல் காங்கிரஸ் மாணவர்கள் அமித்ஷா இருந்த பிரசார வாகனத்தின் மீது […]