Categories
தேசிய செய்திகள்

“மம்தாவை விமர்சித்து மீம்ஸ்” பாஜகவின் பிரியங்கா சர்மா_வுக்கு ஜாமீன்…. உச்ச நீதிமன்றம் அதிரடி…!!

மேற்கு வங்க முதல்வர் மம்தாவை விமர்சித்து மீம்ஸ் வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட பாஜக கட்சியை சார்ந்த பெண் நிர்வாகிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகத்தினை மெட்காலாவில் பிரியங்கா சோப்ரா அணிந்துள்ள உடையுடன் இணைத்து, அவதூறு பரப்பும் வகையில் வகையில் மீம்ஸ் வெளியிட்ட பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்த பெண் நிர்வாகி பிரியங்கா சர்மா கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் மேற்கு வங்க மாநில அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியது. கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி பிரியங்கா […]

Categories
தேசிய செய்திகள்

“நான் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழங்குகிறேன்” முடிந்தால் கைது செய்யுங்கள் மம்தா… சவால் விடும் அமித்ஷா..!!

நான்   ‘ஜெய் ஸ்ரீராம்’  என்று முழங்குகிறேன் முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என்று மம்தாவுக்கு அமித் ஷா சவால் விட்டார்.   இந்தியா முழுவதும் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி 6 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள மக்களவை  தேர்தலில்  வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தொண்டர்களுக்கிடையே கடுமையான மோதல்கள் நடந்தது. பிரதமர் மோடியும் மேற்கு வங்காளம் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் காரசாரமாக ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர். இந்நிலையில், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அமித் ஷாவின் பிரம்மாண்ட பேரணி…. மேற்கு வங்காள அரசு அனுமதி மறுப்பு.!!

பா.ஜ.க தலைவர் அமித் ஷாவின் பிரம்மாண்ட பேரணிக்கு மேற்கு வங்காளம் அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்தியா முழுவதும் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி 6 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள மக்களவை  தேர்தலில்  வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தொண்டர்களுக்கிடையே கடுமையான மோதல்கள் நடந்தது. பிரதமர் மோடியும் மேற்கு வங்காளம் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் காரசாரமாக ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர். இந்நிலையில், பா.ஜ.க தலைவர் அமித் ஷாவின்  […]

Categories
அரசியல்

நாடாளுமன்றத் தேர்தலில் பெண்களுக்கு முன்னுரிமை மம்தா பானர்ஜி

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி அவர்களது கட்சி போட்டியிடப் போவதாகவும் அந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40.5 சதவீதத்தை பெண்களுக்கு என்று ஒதுக்கீடு செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த திட்டமிட்டு அதை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது இதனை தொடர்ந்து தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் குறித்த பதட்டமும் அது குறித்த விறுவிறுப்பான கூட்டணி சம்பவங்கள் மற்றும் வாக்குறுதிகள் மற்றும் புதிய புதிய கட்சிகள் என தேர்தல் […]

Categories

Tech |