Categories
தேசிய செய்திகள்

What’s app செயலியில் online status மறைப்பது எப்படி…? உங்களுக்கான புதிய அப்டேட்… இதோ முழு விவரம்…!!!!!

உலகில் உள்ள அனைத்து மக்களும் மெசேஜ் செய்வதற்கு வாட்ஸ் அப் செயலியை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதில் நாம் ஆன்லைனில் இருக்கும் போது நமது பெயருக்கு கீழே ஆன்லைன் என்று காட்டுகிறது. ஆனால் தற்போது இந்த ஆன்லைன் ஸ்டேட்டஸ் என்பதை நாம் மறைக்கும் விதமாக புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது முன்பு நம்மால் லாஸ்ட் சீன் மட்டுமே மறைத்து வைக்க முடியும். ஆனால் நாம் எப்போதெல்லாம் ஆன்லைன் வருகிறோமோ அப்போதெல்லாம் நாம் ஆன்லைனில் இருப்பது மற்றவர்களுக்கு […]

Categories
பல்சுவை

வாட்ஸ் அப் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… “இனி 1000 பேர் வந்தாலும் கவலை வேண்டாம்”…. வெளியான புதிய அப்டேட்….!!!!

சமீபத்தில் வாட்ஸ் அப்பில் இன்ஸ்டாகிராம் வெளியை போன்று எமோஜிகள் மூலம் பதிலளிக்கும் முறை கொண்டுவரப்பட்டது. அதனை தொடர்ந்து தனி உரிமை பாதுகாப்பு அளிக்கக்கூடிய வகையில் ரீட்ரெசிப்ட் மற்றும் மெசேஜ்களுக்கான புழு டிக்கை மறைத்து வைப்பது போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்யும் ஒவ்வொரு முறையும் ஆன்லைனில் இருப்பதாக மற்றவர்களை காண்பிக்கும். அதனையும் பயனர்கள் மறைத்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் ஆப் செட்டிங்ஸ் மெனுவில் கொடுக்கப்படும் ஆன்லைன் இன்டிகேட்டர் என்ற ஆப்ஷனை தேர்வு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்கலாம்…. நகராட்சி நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு…!!

வாட்ஸ்அப் மூலம் புகார்களை தெரிவிக்கலாம் என நகராட்சி நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டுகள் இருக்கிறது. இங்கு குடிநீர் வினியோகம், பொது சுகாதாரம், மழை நீர் தேங்கியுள்ள இடங்கள், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் குறைபாடுகள் ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 7397392682 (நகராட்சி பொறுப்பாளர்), 7397392681 (ஆணையாளர்), 9380403604 (துப்புரவு அலுவலர்) ஆகியோரின் செல்போன் வாட்ஸ்அப் எண்ணில் புகார்களை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இனி…. Whats App அதிரடி அறிவிப்பு….. பயனாளர்கள் அதிர்ச்சி….!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் தங்களது புதிய தனியுரிமைக் கொள்கையை ரத்து […]

Categories
டெக்னாலஜி

இந்தியா பக்கம் திரும்பும் வாட்ஸ்அப் செயலியில் பேமண்ட் வசதி!

பிரேசில் நாட்டில் முதல் முறையாக கடந்த வாரம்  வாட்ஸ்அப் நிறுவனத்தின்  பணம் அனுப்பும் வசதியை கொண்ட  வாட்சாப் பே   அறிமுகப்படுத்தப்பட்டது.   ஆனால், அந்நாட்டில் போட்டி சூழலை பாதுகாக்கும் பொருட்டு  ஒரே வாரத்தில் ‘வாட்சாப் பே’ சேவையை உடனடியாக நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட வணிக வங்கிகளுக்கு பிரேசிலின் மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் கவனம் பிரேசிலை விட்டு தற்போது இந்தியாவின்  பக்கம் திரும்பியுள்ளது. ஆகவே விரைவில் இந்தியாவில் வாட்ஸ்அப் உபயோகிக்கும் அனைவரும் அதன் மூலம் […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

வாட்சப்பில் புதிய வசதி அறிமுகம் …!!

வாட்சப்  நிறுவனம் தற்போது  புதிதாக  ஒரு வசதியை கொண்டுவந்துள்ளது . சமூக வலைத்தளங்களில் அதிக பயனாளர்களைக்  கொண்டுள்ள  செயலி வாட்சப் .  தற்போது புதிய அப்டேட்டை  வெளியிட்டு கொண்டிருக்கிறது . சமீபத்தில்  Fingerprint வசதியை புதிதாக சேர்த்தும் , ஏற்கனவே வாட்சப் குரூப்களில்  இருந்த  Nobady ஆப்ஷனை விலக்கியும் புதிய அப்டேட்டை  வெளியிட்டது. இந்த நிலையில்  புதிதாக கால் வெயிட்டிங் என்றபுதிய  வசதியை வெளியிட்டுள்ளது . இது கண்டிப்பாக  வாட்சப் காலை  பயன்படுத்துபவர்களுக்கு  மிகவும் உபயோகமாக  இருக்கும் […]

Categories

Tech |