சமையலறை டிப்ஸ் எள்ளூக் கொழுக்கட்டைக்கு எள்ளை வறுக்கும்போது அதனுடன் கொஞ்சம் கசகசாவையும் வறுத்துப் பொடித்துச் சேர்த்தால், சுவையும் வாசனையும் அதிகமாக இருக்கும் . அதிரசம் செய்யும் போது, மாவுடன் சிறிது பேரீச்சம்பழம் சேர்த்தால், மிகவும் ருசியாக இருக்கும். தேன்குழல், ஓமப்பொடி செய்யும் போது உருளைக் கிழங்கை வேகவைத்து , மாவுடன் சேர்த்து பிசைந்தால், சுவை கூடும். அரிசி மாவில் செய்வது போலவே கோதுமை மாவு, மைதா, ரவையிலும் தட்டை, முறுக்கு செய்யலாம்.மிகவும் சுவையாக இருக்கும் . ஜாங்கிரிக்கு , […]
Tag: wheat flour
வெஜ் ஃபிஷ் ஃப்ரை தேவையான பொருட்கள் : கேரட், முட்டைகோஸ், குடமிளகாய், உருளைக்கிழங்கு கலவை – 1 கப் மைதா- 1/4 கப் கோதுமை மாவு – 1/4 கப் மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன் உப்பு, எண்ணெய் – 1 தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய காய்கறிகளை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் மைதா, கோது மாவு , உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். இந்த கலவையை […]
சப்பாத்தி தேவையான பொருட்கள் : கோதுமை மாவு – 1 கப் வேகவைத்த உருளைக்கிழங்கு – 1 எண்ணெய் – தேவைக்கேற்ப உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் வேகவைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்து விட வேண்டும் . பின் இதனுடன் கோதுமை மாவு , தேவையான அளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும் . பின் சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திகளாக தட்டி , தோசைக்கல்லில் போட்டு சுட்டு […]