சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உரிமையாளரின் மகள் காவியா மாறன், ஹாரி ப்ரூக்கை ஏலத்தில் எடுத்தபின் புன்னகைத்த வீடியோ வைரலாகி வருகிறது. ஐபிஎல் மினி ஏலம் நேற்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் 2:30 மணிக்கு தொடங்கி கிட்டத்தட்ட 6 மணி நேரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) உரிமையாளர் கலாநிதி மாறனின் மகள் காவியா மாறன், இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்கை 13.25 கோடி ரூபாய்க்கு ஆரஞ்சு ஆர்மி கைப்பற்றியதை அடுத்து […]
Tag: #WhistlePodu
ஐபிஎல் லீக்கில் ஹைதராபாத் அணியால் 13.25 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட பிறகு தாயும், பாட்டியும் மகிழ்ச்சியில் அழுததாக புரூக் கூறினார். 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளுமே மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்து, 85 வீரர்களை விடுவித்தது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான ஐபிஎல் மினி ஏலம் நேற்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20.45 கோடி ரூபாயில் ஏலம் எடுத்துள்ள வீரர்களை பற்றி பார்ப்போம். 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளுமே மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்து, 85 வீரர்களை விடுவித்தது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான ஐபிஎல் மினி ஏலம் நேற்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் […]
“மீண்டும் தொடங்கலாம்” என ஜடேஜா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள நிலையில், அதற்கு ரெய்னா, அணி நிர்வாகம் கமெண்ட் செய்துள்ளது சென்னை ரசிகர்களை மகிழ்ச்சியடையவைத்துள்ளது. ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022 ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தகட்டமாக கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் பக்கம் திரும்பியுள்ளனர். 2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23 அன்று கொச்சியில் நடைபெறுகிறது. எனவே இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக நேற்றுக்குள் (நவம்பர் 15ஆம் தேதி) ஐபிஎல் அணி […]
நடந்து முடிந்த 2021 ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக கோப்பையை வென்ற நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் சிஎஸ்கே அணிக்கான பாராட்டு விழா, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன், கேப்டன் தோனி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.. மேலும் சிஎஸ்கே வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.. ஐபிஎல் கோப்பையை தமிழக […]
எந்த நெருக்கடியிலும் கருணாநிதியும், தோனியும் கூலாக இருப்பார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.. நடந்து முடிந்த 2021 ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக கோப்பையை வென்ற நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் சிஎஸ்கே அணிக்கான பாராட்டு விழா, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன், கேப்டன் தோனி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உள்ளிட்டோர் […]
கிரிக்கெட்டில் விளையாடும் இரு அணியினரும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நினைப்பவர்கள் சென்னை ரசிகர்கள் என்று புகழாரம் சூட்டியுள்ளார் தல தோனி.. நடந்து முடிந்த 2021 ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக கோப்பையை வென்ற நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் சிஎஸ்கே அணிக்கான பாராட்டு விழா, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன், கேப்டன் தோனி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, […]
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை அணியின் வீரர் சாம் கரன் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 13வது நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், அபுதாபி, சார்ஜா மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.. இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரன் நடப்பு தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல டி20 உலக கோப்பையில் இருந்தும் விலகியுள்ளார்.. கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் […]
Match 30. Chennai Super Kings win the toss and elect to bat https://t.co/HczPtOyfPM #CSKvMI #VIVOIPL #IPL2021 — IndianPremierLeague (@IPL) September 19, 2021
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான மகேந்திரசிங் தோனி பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டு நடனமாடும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. ரசிகர்களால் செல்லமாக தல என்று அழைக்கப்படும் தோனி தனது மனைவி சாக்ஷி, மகள் ஜீவாவுடன் நடனமாடும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் போது நம்மால் ரசிக்காமல் இருக்க முடியாது…. கண்டிப்பாக ரசிப்பதோடு, […]
பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் ருத்ராஜ் கெய்க்குவாட் ஆடி அரைசதம் அடித்து அசத்தினார். துபாயில் நடந்த ஐபிஎல் தொடரின் 44வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதியது. முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விராட் கோலி 50, ஏபி டி வில்லியர்ஸ் 39 ரன் எடுக்க அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்தது. பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 […]
சென்னை – பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது. ஐபிஎல் தொடரில் இன்று (அக்.25) தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங் செய்வதாகத் தீர்மானித்தார். அதன்படி […]
நேற்றைய போட்டியில் ஷிகார் தவானின் அசத்தலான சதத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது. ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிடல் அணியை எதிர்கொண்டது. வலுவான அணியாக இளம் படைகளுடன் இருக்கும் டெல்லி கேப்பிடல் அணி, அனுபவ வீரர்களுடன் தோல்வியின் பிடியில் சிக்கியிருந்த சென்னை அணியை எதிர் கொண்டது. அடுத்தடுத்து வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய சென்னை அணி துரதிஷ்டவசமாக […]
நடிகர் விஜயின் பிகில் பட வரிகளை உள்ளடக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட் பதிவிட்டதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பரபரப்பான சூழலில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் ஆடி 179 ரன்கள் எடுத்தும் சென்னை அணியால் வெற்றி பெற முடியவில்லை. டெல்லி கேப்பிட்டல் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் சதத்தால் சென்னையின் வெற்றி கனவு பறிபோனது. இந்தப் போட்டி தோல்வியில் பல்வேறு விமர்சனங்களுக்கு கேப்டன் தோனி உள்ளாக்கப்பட்டுள்ளார். குறிப்பாக கடைசி ஓவரில் […]
தோனியின் தவறான முடிவு என நேற்றை போட்டியில் கடைசி ஓவர் ஜடேஜா வீசியது குறித்து ஜமைக்கா நாட்டு ஓட்டப்பந்தய வீரர் யோகன் ப்ளேக் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த டெல்லி – சென்னை போட்டியில் ஷிகார் தவானின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி தோல்வியை சந்தித்தது. 179 ரன்கள் அடித்தும் கூட டெல்லி அணி 185 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கடைசி ஓவரை தோனி ஜடேஜாவிடம் கொடுத்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. […]
நேற்றைய போட்டியில் கேப்டன் மஹேந்திரசிங் தோனி கடைசி ஓவரை ஜடேஜாவுக்கு கொடுத்தது பலரையும் விமர்சிக்க வைத்துள்ளது. இந்த ஐபிஎல் சீசன் சென்னை ரசிகர்களுக்கு மிகுந்த மோசமான சீசன் ஆகவே இருந்து வருகிறது. ஆரம்பம் முதலே அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் திணறி வருகிறது. வரக்கூடிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றை நினைத்து பார்க்க முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட […]
நேற்று சென்னை – டெல்லி போட்டியில் மீண்டும் கேதார் ஜாதவ் களமிறங்கியதை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் 185 ரன்களை சேஸ் செய்து டெல்லி கேப்பிடல் அணி அபார வெற்றி பெற்றது . தொடர் தோல்விகளை சந்தித்து, பிளே ஆப் சுற்றுக்கு நுழைய வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்த போட்டியை சந்தித்த சென்னை அணிக்கும், அதன் ரசிகர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் அதிரடியாக விளையாடிய […]
ஐபில் 2020, 34ஆவது லீக் போட்டியின் பந்துவீச்சில் கடைசி ஓவருக்கு முன்பு வரை சிஎஸ்கே வெற்றி பெற அதிக வாய்ப்பிருந்தது. கடைசி ஓவரை பிராவோவை வீசச் செய்யாமல் ஜடேஜாவிடம் அளித்தார் தோனி. அது தான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். 2020 ஐபிஎல் தொடரின் 34ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே […]
நேற்றைய போட்டியில் கடைசி ஓவரை ஜடேஜாவுக்கு கொடுத்ததால் தோனியை பலரும் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல் அணி மோதியது. வெற்றி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய சென்னை அணிக்கு நேற்றைய போட்டி சறுக்கலை ஏற்படுத்தியது. டெல்லி கேப்பிடல் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் அதிரடியாக விளையாடி சதம் அடித்தால், சென்னை அணியின் வெற்றி பறிபோனது. கடைசி ஓவர் தோனி ஜடேஜாவுக்கு கொடுத்தது […]
சென்னை – டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் நேற்று (அக்டோபர் 17) நடந்த 34ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஆரம்பமே ஏமாற்றமளிக்கும் வகையில், சாம் கர்ரன் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் […]
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு களமிறங்கிய சென்னை அணிக்கு தோனி பல்வேறு முடிவுகளை மாற்றி அமைத்தது வெற்றிக்கு வித்திட்டார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலுமே தோனி அதிக முடிவுகளை அடிக்கடி மாற்றி அமைத்துக் கொண்டு இருந்தார். அதன் […]
நேற்றைய ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு தோனியின் வியூகங்கள் பிரதானமாக உள்ளதாக ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். இந்த ஐபிஎல் தொடர் சென்னை ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையே கொடுக்கும் வகையில் இருந்தன. அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து துவண்டிருந்த சென்னை ரசிகர்கள் நேற்று நடந்த போட்டியையும் கூட கொண்டாடும் மனநிலையில் இல்லை. ஆனாலும் கேப்டன் கூல் தோனியின் கிரிக்கெட் வியூகம் 2010 போல ஐபிஎல் வரலாற்றைப் புரட்டிப் போடும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் நேற்றைய போட்டியை முழுமையாக நம்பியதால் ரசிகன் […]
நேற்று நடந்த ஐபிஎல் போட்டி மிகவும் முக்கியத்துவமும், சுவாரசியமும் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் அனைத்து முறையும் பிளே ஆப் சுற்றுக்கு சென்ற சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டு இருந்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஆடியது.7 போட்டிகளில் 2 வெற்றி, 5 தோல்வியை சந்தித்த சென்னை அணி இந்த ஐபிஎல் தொடரில் கடுமையான விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் இந்த முறை ஐபிஎல் கனவு பலிக்கும் என்ற அடிப்படையில் […]
நேற்று நடந்த போட்டியில் நடுவர் வைட் கொடுக்க முயன்ற போது தோனியின் பார்வையால் பின் வாங்கினார். நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது. வாழ்வா ? சாவா என்ற நிலையில் போட்டியை சந்தித்த சென்னை பல்வேறு மாற்றங்களை செய்து வழியாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கூல் கேப்டன் தல தோனி மிகவும் ஆக்ரோஷமாக செயல்பட்டார். குறிப்பாக ரசிகர்களுக்கு பெற்றுத் தந்துவிட வேண்டும் […]
சென்னை – ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் நேற்று (அக்.13) நடைபெற்ற 29ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. இப்போட்டில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சென்னை அணிக்கு வாட்சன் – ராயுடு இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதன் […]
இந்த ஐபிஎல் தொடரின் தொடர்ந்து சொதப்பி வரும் கேதார் ஜாதவை ரசிகர்கள் ட்விட்டரில் விமர்சனம் செய்து வருகின்றார்கள். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்து இலக்கை நிர்ணயித்தது கொல்கத்தா. 168 ரன்கள் என நிர்ணயித்த இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எளிதக சேஸ் செய்து விடலாம் என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில், சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் […]
கடந்த 2019 ஐபிஎல் சீசனில் கேப்டன் தோனி, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஆகியோர் என் மீது நம்பிக்கை வைத்து விளையாட வாய்ப்பு வழங்கியதால் அவர்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன் என சி.எஸ்.கே வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன். இவர் ஐபிஎல் தொடரில் கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவருகின்றார். சூதாட்ட விவகாரத்திற்கு பின் சென்னை அணி 2018இல் கோப்பையை தட்டி தூக்கி கம்பேக் […]
ஐபிஎல் தொடருக்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியினர் மேற்கொண்ட பயிற்சி இன்றுடன் நிறைவுப்பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் ஆண்டு தோறும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு ஐபிஎல் மார்ச் 29 ஆம் தேதி தொடங்கும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. முதல் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோத இருந்தன. இதனால் தல தோனி கடந்த மார்ச் 1 ஆம் தேதி சென்னை வந்து, 2 ஆம் தேதி […]
2020 மார்ச் 29ஆம் தேதி ஐபிஎல் போட்டி தொடங்க உள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ்அணி சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகிறது. அட! இது ஒருபக்கம் இருந்தாலும் … சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பயிற்சியின் போது சேப்பாக்கம் மைதானத்தில் கலர் பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை வண்ணமயமாக கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது. வீரர்கள் செய்யும் சேட்டைகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. […]
2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் அட்டவணை நேற்று வெளியான நிலையில், சென்னை அணியின் கேப்டன் தோனி மார்ச் 1-ஆம் தேதி சென்னையில் பயிற்சியை தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 29-ஆம் தேதி தொடங்கப்படவுள்ள நிலையில், முதல் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதவுள்ளன. இதில் சென்னை அணியின் கேப்டன் தோனி உலகக்கோப்பைத் தொடருக்கு பின் சர்வதேச போட்டிகளில் ஆடாமல் ஓய்வில் உள்ளார். தோனியின் நிலை குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி, அணியின் […]
2020ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியீடப்பட்டுள்ளது. இந்தியாவில் 2008ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் கிரிக்கெட் தொடர் இந்தியன் பிரீமியர் லீக். சென்னை , ஹைராபாத் , பெங்களூரு , ராஜஸ்தான் , மும்பை , கொல்கத்தா , பஞ்சாப் , டெல்லி ஆகிய 8 அணிகள் மோதும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 13ஆவது IPL தொடர் அடுத்த மாதம் தொடங்க […]
கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 12ஆவது ஐபிஎல் சீசன், ஏலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 13-ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் மூன்று பேர் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். வீரர்களின் விவரம்: கடந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ரூ.8.40 கோடிக்கு வாங்கப்பட்ட தமிழ்நாடு சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தியை, இந்த முறை […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ரசிகர்களை குழப்பும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு தொடங்கவுள்ள 13ஆவது சீசன் ஐபிஎல் தொடருக்கு இப்போதிலிருந்தே அனைத்து ஐபிஎல் அணிகளும் தயாராகி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் வருகிற டிசம்பர் 19ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் ஏலத்திற்கு முன்பாகவே அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை தற்போது வெளியேற்றியுள்ளன. அந்த வரிசையில் ஐபிஎல் அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்படவுள்ள 5 வீரர்களின் பெயர் பட்டியல் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் முக்கியமான அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே). முதல் சீசனில் இருந்து கடைசியாக நடைபெற்ற தொடர்வரை அனைத்து சீசன்களிலும் சிஎஸ்கே அணி அரையிறுதி, பிளே-ஆஃப் போட்டிகளுக்கு தகுதிபெற்றுள்ளது. அதுமட்டுமல்லாது மூன்று முறை சாம்பியன் மகுடத்தைச் சூடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐந்து முறை இரண்டாவது இடமும் பிடித்துள்ளது. இதனால் […]
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த தமிழ் உறவுகள் எல்லாருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஐபிஎல்லில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். சி.எஸ்.கே அணியில் சேர்ந்ததில் இருந்து அடிக்கடி தமிழில் ட்விட் செய்து வருவதால் இவருக்கும் தமிழ் ரசிகர்களுக்கும் இடையே நெருங்கிய உறவு ஏற்பட்டது. ஐபிஎல்லில் சிஎஸ்கேவின் ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் ட்விட்டரில் தமிழில் வசனங்கள் பதிவிட்டு ரசிகர்களுடன் நெருக்கமாகி வருகிறார். […]
காலில் அடிபட்டு ரத்தம் வந்த பிறகு சென்னை ரசிகர்கள் அளித்து வரும் ஆதரவுக்கு ஷேன் வாட்சன் உருக்கத்துடன் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். ஐ.பி.எல் தொடரில் பரபரப்பாக நடந்த மும்பைக்கு எதிரான இறுதிப்போட்டியில் சென்னை அணியின் ஷேன் வாட்சன் கால் முட்டியில் அடிபட்டு ரத்தம் வழிந்தும் விளையாடியது தெரிந்த பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ஷேன் வாட்சனை வலைத்தளங்களில் பாராட்டி தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். சென்னை ரசிகர்களின் அன்பால் நெகிழ்ந்து போன ஆஸ்திரேலிய வீரரான ஷேன் வாட்சன் சென்னை ரசிகர்களுக்கு நன்றி […]
ஐ.பிஎல் இறுதிப் போட்டியில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வீரர் ஷேன் வாட்சன், காலில் ரத்தம் வழிந்த போதும் விளையாடிய புகைப்படத்தை ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளார். ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 7 விக்கெட் இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 1 ரன் வித்தியாசத்தில் […]
ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது 2019 ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7:30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணியில் ரோஹித் சர்மாவும், குயிண்டன் டி காக்கும் தொடக்க […]
மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்துள்ளது 2019 ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணியில் ரோஹித் சர்மாவும், குயிண்டன் டி காக்கும் தொடக்க வீரர்களாக […]
சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது 2019 ஐபிஎல் லீக் போட்டிகள் முடிந்து தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குவாலிபையர் 1ல் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. எலிமினேட்டர் சுற்றில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அணி குவாலிபையர் 2க்கு தகுதி பெற்றது. இந்நிலையில் குவாலிபையர்2ல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று இரவு 7 : […]
டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 147 ரன்கள் குவித்துள்ளது 2019 ஐபிஎல் லீக் போட்டிகள் முடிந்து தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குவாலிபையர் 1ல் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. எலிமினேட்டர் சுற்றில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அணி குவாலிபையர் 2க்கு தகுதி பெற்றது. இந்நிலையில் குவாலிபையர்2ல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதும் போட்டி விசாகப்பட்டினத்தில் இரவு 7 […]
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வென்றது ஐ.பி.எல் 55 வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டி பஞ்சாப் மொஹாலி ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணியில் பாப் டு பிளெஸியும், சேன் வாட்சனும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கத்திலேயே டு பிளெஸி அதிரடி […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 170 ரன்கள் குவித்துள்ளது. ஐ.பி.எல் 55 வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி பஞ்சாப் மொஹாலி ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார்.இதையடுத்து சென்னை அணியில் பாப் டு பிளெஸியும், சேன் வாட்சனும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கத்திலேயே டு […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது ஐ.பி.எல் 50 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக பாப் டுபிலஸியும், சேன் வாட்சனும் களமிறங்கினர். சேன் வாட்சன் ரன் ஏதும் […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 179 ரன்கள் குவித்துள்ளது ஐ.பி.எல் 50 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக பாப் டுபிலஸியும், சேன் வாட்சனும் களமிறங்கினர். சேன் […]
இன்று நடைபெறும் ஐபிஎல்லில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணியின் கேப்டன் தோனி விளையாடுவது சந்தேகம் என கூறப்படுகிறது. ஐபிஎல் 2019 லீக் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். இதனால் ஒவொரு அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறது. பெங்களூரு அணி ஏற்கனவே வெளியேறிவிட்டது. ராஜஸ்தான் அணியும் கிட்டத்தட்ட வெளியேறிவிட்டது என்றே கூறலாம். இப்படி இருக்கும் நிலையில் சென்னை அணியும், டெல்லி அணியும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று […]
இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது ஐ.பி.எல் 44 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகிறது. இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. சென்னை அணி கடந்த போட்டியில் மும்பை அணியிடம் அதன் சொந்த மண்ணில் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. எனவே இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி அதனுடைய சொந்த மண்ணில் வெல்லும் வெல்லும் என ரசிகர்கள் […]
ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றதையடுத்து ஹர்பஜன்சிங் தமிழ் ட்விட் செய்து அசத்தியுள்ளார். ஐ.பி.எல்லில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 175 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 83 (49) ரன்களும், வார்னர் 57 […]
ஹைதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வென்றுள்ளது. ஐ.பி.எல் 41 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் களமிறங்கினர். ஹர்பஜன் வீசிய 2வது ஓவரில் பேர்ஸ்டோ ரன் […]
ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐ.பி.எல் 41 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகிறது. இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது. இரண்டு அணிகளும் இதுவரை மொத்தம் 11 முறை […]