உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , 2030-க்குள் 50 கோடி பேருக்கு வாழ்வியல் தொடர்பான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உடல் செயல்பாடுகளின் உலக நிலவரம் 2022 அறிக்கையை ஐநாவின் ஒரு அங்கமான உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. 194 நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. 2020 முதல் 2030 வரையில் உலக அளவில் 50 கோடி மக்களுக்கு உடல் பருமன், நீரிழிவு […]
Tag: who
ஆப்ரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகளின் உயிரிழப்புக்கு இந்திய நிறுவனத்தின் இருமல் மருந்து காரணமாக இருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கிட்னி தொடர்பான பிரச்சனைகளும் இந்த மருந்தால் ஏற்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ விசாரணையை WHO தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக சிறார்களின் உயிரிழப்பு அதிகரித்திருப்பதாக காம்பியா அறிவித்திருந்தது. இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 4 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
11 நாடுகளில் 80 பேருக்கு குரங்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் பாதிப்பு உள்ளது என சந்தேகிப்பவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொண்டு,தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். கோடை காலத்தில் மக்கள் கூட்டம் கூடுவது, திருவிழாக்கள், விருந்துகள் என ஐரோப்பிய நாடுகளில் நோயின் பரவல் அதிகரிக்க கூடும் என ஐ.நா.வுக்கான ஐரோப்பிய மண்டல இயக்குனர் ஹன்ஸ் குளூஜ் கூறுகிறார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான கை […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதனால் பணியாளர்கள் வீட்டிலிருந்து கொண்டே இ-மெயில், இணையதளம், தொலைபேசி உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி வேலை பார்த்து வருகின்றனர். இதற்கு “டெலிவொர்க்கிங்” என்று பெயர். ஆனால் இப்படி டெலிவொர்க்கிங் முறையில் வேலை பார்த்தால் மனநல பாதிப்பு, நிலையான மன உளைச்சல், சமூக தனிமை, முதுகுவலி, தனிமை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் நீண்ட நேரம் தொலைதூரத்திலிருந்து […]
ஜெனீவாவில் நேற்று முன்தினம் உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய கொரோனா பாதிப்பு வாராந்திர அறிக்கையை வெளியிட்டது. அதில் உலக அளவில் கடந்த வாரம் கொரோனா பாதிப்பு 20% உயர்ந்துள்ளதாகவும், பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 80 லட்சமாக பதிவாகி இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையின் மூலம் ஒமிக்ரான் மாறுபாட்டால் ஏற்பட்ட கொரோனா பரவல் எழுச்சி தற்போது குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு அதற்கு முந்தைய வாரம் 50 சதவீதமாக உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொரோனா பாரபட்சமில்லாமல் பரவி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும், நிறைமாத கர்ப்பிணிகளும் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் பல பெண்களும் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் கொரோனா பரவுமா ? என்ற சந்தேகத்தில் உள்ளனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் உலக சுகாதார அமைப்பு முக்கிய தகவல்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளது. அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் தங்களது குழந்தைக்கு தாராளமாக தாய்ப்பால் கொடுக்கலாம். ஆனால் இரண்டு முகக்கவசங்கள் அதற்கு […]
உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மரியா வான் கெர்கோவ் ‘ஒமிக்ரான்’ வைரஸ் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மரியா வான் கெர்கோவ், ஒமிக்ரான் வைரஸை சாதாரணமான ‘சளி’ என்று நினைத்து பலரும் அலட்சியமாக இருக்கின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் ஒமிக்ரான் பாதிப்பால் உயிரிழந்தவர்களும் உள்ளனர். எனவே மக்கள் அனைவரும் ஒமிக்ரானை சாதாரணமான சளி என்று நினைத்து அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். மேலும் […]
உலக நாடுகள் புதிய வகை ‘ஒமிக்ரான்’ வைரசிடமிருந்து தப்பிக்கவே முடியாது என்று உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்ட “ஒமிக்ரான்” வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. அதனை தொடர்ந்து நிபுணர்கள் பலரும் ஒமிக்ரான் வைரஸ் டெல்டா வைரஸை விட வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று எச்சரித்து வருகின்றனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு […]
உலக சுகாதார அமைப்பு இதுவரை 89 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவி விட்டதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தென்ஆப்பிரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து, போர்ச்சுகல், இத்தாலி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஸ்காட்லாந்து, இந்தியா, பிரான்ஸ், ஐஸ்லாந்து, நைஜீரியா, […]
உலக சுகாதார நிறுவனம் கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது. உலக நாடுகளை கொரோனா, உருமாற்றமடைந்த டெல்டா, ஒமிக்ரான் உள்ளிட்ட வைரஸ்கள் பயங்கரமாக அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் சீரம் நிறுவனம் இந்த கோவோவேக்ஸ் தடுப்பூசி பெருந்தொற்றுக்கு எதிராக சிறந்த செயல்திறன் கொண்டுள்ளதாகவும், நல்ல பாதுகாப்பு தன்மை கொண்டிருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிடப்பட்டுள்ளன. பெரும்பாலான உலக நாடுகள் அனைத்து மக்களுக்கும் 2-வது தவணை தடுப்பூசி போடும் பணியை நிறைவு செய்வதற்கு மிக அருகில் உள்ளன. மேலும் சில நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளுக்கு மேலாக […]
உலக சுகாதார அமைப்பு “ஒமிக்ரான்” வைரஸ் தொடர்பில் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்த உலக நாடுகள் தற்போது கொரோனாவிலிருந்து மீண்டு படிப்படியாக முன்னேறி வருகிறது. இந்த நிலையில் அண்மையில் தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட “ஒமிக்ரான்” வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. மேலும் தற்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவ தொடங்கியுள்ள “ஒமிக்ரான்” வைரஸ் தடுப்பூசி போட்டவர்களையும் விட்டுவைக்கவில்லை. இதற்கிடையே உலக சுகாதார அமைப்பு “ஒமிக்ரான்” வைரஸ் தொடர்பில் […]
உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானம் “ஒமிக்ரான்” வைரஸ் தொடர்பான பல கேள்விகளுக்கு விடை கிடைக்காததால் இன்னும் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 24-ம் தேதி முதன் முறையாக தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட “ஒமிக்ரான்” வகை தொற்று தற்போது பிரிட்டன், இஸ்ரேல், ஹாங்காங், செக் குடியரசு, நெதர்லாந்து, போச்வானா ஆகிய பல்வேறு நாடுகளிலும் பரவ தொடங்கியுள்ளது. மேலும் “ஒமிக்ரான்” இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களை விட வேகமாக பரவும் தன்மை கொண்டிருப்பதாகவும், அதன் அறிகுறிகள் […]
உலக சுகாதார மையம் நிமிடத்திற்கு 13 பேர் காற்று மாசுபாட்டால் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. உலக சுகாதார மையம் நிமிடத்திற்கு 13 பேர் காற்று மாசுபாட்டால் உயிரிழப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் காலநிலை மாற்றம் மற்றும் ஆரோக்கியம் குறித்த அறிக்கையில் உலக சுகாதார மையம் இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் உணவு, நிதி, போக்குவரத்து உள்ளிட்ட ஒவ்வொரு துறைகளிலும் ஆரோக்கியத்தை பேணுவதற்காக மாற்றத்தக்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று WHO கூறியுள்ளது.
கொரோனவை தடுக்க கூடிய “தங்கத் தர” தடுப்பூசிகளுக்கு உலக நாடுகள் காத்திருக்க வேண்டுமென்று பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் கூறியுள்ளார். “தங்கத் தரம்” வாய்ந்த கொரோனா தடுப்பூசிகளுக்காக உலக நாடுகள் காத்திருக்கத்தான் வேண்டும் என்று பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் Dominic Raab வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தங்கள் நாட்டிற்கு எப்பொழுது கிடைக்கும் என்று குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் நாடுகள் காத்து கொண்டிருக்கிறது. அந்த உணர்வை நான் புரிந்து கொண்டேன் என்று Dominic Raab கூறியுள்ளார். […]
கொரோனா சீனாவின் வுகான் ஆய்வகத்திலிருந்து பரவி இருக்க வாய்ப்பில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொடிய தொற்று நோயானது சீனவின் வுகான் மாகாணத்தில் தான் முதன் முதலில் பதிவானது. அதன் பிறகுதான் உலக நாடுகள் முழுவதும் பரவ தொடங்கியது. இந்நிலையில் இது குறித்து உண்மையான தகவல்களை சீனா வெளிப்படையாக கூறவில்லை. எனவே அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து சீனாவை குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் சீனாவில் உள்ள ஒரு ஆய்வகத்தில் உருவாகியிருக்கலாம் […]
கொரோனா விட மிகப்பெரிய ஆபத்தை எதிர் காலத்தில் காத்திருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, இத்தாலி, சுவீடன், பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் பரவியுள்ளது. இந்நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் மைக்கேல் ரியான் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை கூறினார். இந்த நோய்த்தொற்று உலகம் முழுவதும் விரைவாக பரவி வருகிறது. உலகின் […]
கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனத்துடன் இணைய மாட்டோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பெரிய அளவில் உயிர் சேதத்தை ஏற்படுத்திய இந்த வைரஸ் பொருளாதார ரீதியிலும் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா ஏற்படுத்திய இந்த பாதிப்பால் உலக நாடுகள் அனைத்தும் சீனாவின் மீது அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் கொரோனாவுக்கான […]
உலக சுகாதார நிறுவனம் இளைஞர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும், ஐம்பது வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், அவர்களை எச்சரிக்கையாக […]
ரஷ்யாவின் தடுப்பூசி குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்றை WHO வின் தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் தொடர்ந்து பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து இதற்கு தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டால், இந்த பிரச்சனை தீர்ந்துவிடும் என நினைத்து அதற்கான பணிகளில் உலக நாடுகள் மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர். அந்த […]
கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்புகளில் 200 க்கும் மேல் இருப்பதால் வெற்றி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது என WHO தெரிவித்துள்ளது. ஜெனீவாவிலிருந்து உலக சுகாதார அமைப்பு ஏற்பாடு செய்துள்ள சமூக ஊடகத்தின் நேரடி நிகழ்ச்சியில், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் பங்கேற்று பேசினார். அதில், இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி ஒரு கட்டத்திற்கு வர நோய்த்தொற்றின் அதிக அலைகள் தேவைப்படும். ஆகையால், விஞ்ஞானிகள் தடுப்பூசி சோதனைகளில் பணியாற்றும் போது, […]
கொரோனா தொற்று பரவுவதற்கு வூஹானிலிருக்கும் சந்தை முக்கிய காரணமாக இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது சீனாவின் தொடங்கி உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ள கொரோனா தொற்று சீனாவில் இருக்கும் வூஹான் நகரில் இருக்கும் கடல்வாழ் உயிரின சந்தையில் இருக்கும் வவ்வாலிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாகவும் தகவல்கள் வெளிவந்தன. அதன்பின்னர் சந்தையிலிருந்து தொற்று பரவவில்லை நகரில் இருக்கும் ஆய்வுகூடத்தில் இருந்து செயற்கையாக உருவாக்கப்பட்டது தான் கொரோனா என்ற தகவல்களும் பரவி அமெரிக்கா […]
வூஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா உருவானது என்பது அமெரிக்காவின் யூகமே என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று சீனாவின் வூஹான் நகரில் இருக்கும் ஆய்வகத்தில் இருந்து தான் வெளிவந்தது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ வூஹானில் இருக்கும் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வந்தது என்பதற்கு போதிய சான்றுகள் இருப்பதாகவும் கூறியிருந்தார். கொரோனா விவகாரத்தில் சீனாவின் வூஹான் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் வேலைக்கு செல்வதற்கு அனுமதிக்கும் நோய் எதிர்ப்புச்சக்தி சான்றிதழ் வழங்கும் யோசனைக்கு எதிராக உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசின் பிடியில் உலகம் முழுக்க 28 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7,89,000 பேர் தீவிர சிகிச்சைக்கு பின் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இப்படி வீட்டுக்கு திரும்பிய பலரும் சில நாட்கள் […]
தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,477 ஆக இருந்த நிலையில் இன்று 1,500ஐ தாண்டியுள்ளது. கொரோனாவில் இன்று இருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. இன்று 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 457ஆக அதிகரித்துள்ளது. உலக சுகாதார நிறுவனமே பாராட்டும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது என தெரிவித்த […]
சீனாவின் வூகான் நகரில் ஒரே நாளில் கொரோனா பலி எண்ணிக்கையை சீன அரசு உயர்த்தி காட்டியுள்ளதால் அங்கு பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. சீனாவின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒன்றரை லட்சம் பேரை காவு வாங்கியுள்ளது. சீனாவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட வூகான் நகரத்தில் 2,579 மட்டுமே உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் நேற்று புதிதாக […]
உலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார மையம் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். சீனாவில் உருவாகி இன்று உலகையே மிரள வைத்துள்ள கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு அமெரிக்காவில் உயிரிழப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கி வரும் நிதியை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளர். அதிபரின் இந்த குற்றசாட்டை உலக சுகாதார நிறுவனம் மறுத்தது. […]
கொரோனாவிற்கு தடுப்பூசியை கண்டுபிடிக்க குறைந்தது ஒரு வருட காலம் ஆகும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை இதற்கான சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் கொரோனாவிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்க குறைந்தது ஒரு வருடம் ஆகும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து ஜெனிவாவில் டாக்டர் மார்க்ரெட் ஹாரிஸ் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது “கொரோனாவை தடுக்க தடுப்பூசி சோதனை பலநாடுகளில் […]
பன்றி காய்ச்சலை விட 10 மடங்கு ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய WHO தலைவர் டெட்ரோஸ், இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க 18 மாதங்கள் ஆகும் என தெரிவித்துள்ளார். சீனாவில் முதன்முதலாக பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 210 நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா,ஸ்பெயின், இத்தாலி, ஈரான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தோற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]
நாங்கள் அரசியல் செய்யவில்லை உலக சுகாதார அமைப்பு தான் சீனாவுடன் சேர்ந்து அரசியல் செய்கிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு செலவழிக்கும் பணத்தை நிறுத்தப் போவதாகவும் கூறியிருந்தார். இதுகுறித்து சுகாதார அமைப்பின் தலைவர் ரெட் ரோஸ் அதானோம் கூறும்பொழுது, “கொரோனா வைரஸ் விவகாரத்தை தயவுசெய்து அரசியலாக்க வேண்டாம். இதுவே உலக அளவில் வேறுபாடுகளை உங்களிடம் ஏற்படுத்துகிறது. அரசியல் மயமாக்குவதை தயவு செய்து […]
கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க 12லிருந்து 15 மாதங்கள் ஆகும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக நாடுகள் அனைத்தும் அஞ்சி நடுங்கி வருகின்றனர். இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் வல்லரசு நாடுகள் தீவிரம் காட்டி வரும் இந்த சூழ்நிலையில், கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பது குறித்து உலக சுகாதார மையம் கருத்து தெரிவித்துள்ளது. அதில், கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க 12 முதல் 18 மாதங்கள் வரை நேரம் தேவைப்படுவதாகவும், அதற்கு […]
காற்று மூலம் கொரோனா பரவுமா? என்பது குறித்து WHO விளக்கமளித்துள்ளது . காற்று மூலம் கொரோனா பரவும் என்பதற்கு ஆதாரம் இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் வெளியான செய்தி ஒன்று காற்றில் வரும் நீர்த்துளிகள் மூலம் பரவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், காற்று மூலம் கொரோனா பரவும் என்பதற்கு ஆதாரம் இல்லை என புதிய ஆய்வு கூறுவதாக தெரிவித்துள்ளது. இருமல் போன்றவற்றால் […]
ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும் 5 வழிமுறைகளை WHO பரிந்துரைத்துள்ளது. மது பானங்கள் குளிர்பானங்கள் அருந்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். புகைபிடிப்பதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். இது நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளுக்கு வழி வகுக்காது. தினமும் அரை மணி நேரத்திற்கு மேல் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நாள்தோறும் புத்துணர்ச்சியுடன் காணப்படுவோம். நோய் நொடிகள் அண்டாது தூக்கம் இல்லையே பெரிய அளவுக்கு நோய் நோய்க்கு வழிவகுக்கும். ஆகையால் […]
கொரோனாவை தடுக்க லாக் டவுன் திட்டம் மட்டும் போதாது என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுவரை 4.5 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இதனை உலக நோய் தொற்றாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மொத்தம் 150 நாடுகளில் 100க்கும் குறைவான நாடுகளே கொரோனாவால் பாதிக்கப் படாமல் இருக்கின்றன. இந்நிலையில் […]
மணல் சிற்பத்தின் மூலம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மணல் சிற்பக்கலைஞர் பட்நாயக்கிற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. ஒடிஷா மாநிலம் பூரி பகுதியை சேர்த்த பட்நாயக், பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி புவனேஷ்வரில் மணற்சிற்பங்களை வடித்துள்ளார். அதில் கொரோனா தொடர்பான வதந்திகளை பரப்போவோரிடம் இருந்து விலகியிருக்க வலியுறுத்தியும், வைரஸிற்கு எதிரான யுத்தம் குறித்து பீதியடைய வேண்டாம் என்பதை எடுத்துரைக்கும் வகையிலும் பட்நாயக் சிற்பங்கள் வரைந்துள்ளார். மேலும் உடலால் தனித்திருப்போம் உள்ளதால் […]
கொரோனோ நோய் குறித்த புதிய தகவலை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் முதியவர்கள், குழந்தைகளை மட்டுமே அதிகளவில் தாக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அது இளைஞர்களையும் தற்போது அதிக அளவில் தாக்கும் என்று ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல் மது அருந்துபவர்களுக்கு கொரோனோ வராது என்ற வதந்தி பரவி வந்த நிலையில், கொரோனோ வராமலிருக்க மது அருந்துதல், புகைபிடித்தல் உள்ளிட்ட பழக்கங்களை […]
சீனாவில்உருவான கொரோனா வைரஸ் அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய பின்னர் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இந்த வைரசால் 166பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 141 பேர் இந்தியர்கள், 25 […]
கொரோனாவிடமிருந்து தப்பிக்க பூண்டு மட்டும் போதாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பூண்டு சாப்பிட்டால் கொரோனா வைரஸ் நம்மை அண்டாது என சமூக வலைதளங்களில் புதிய வதந்தி ஒன்று பரவி வருகிறது. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பூண்டு உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வல்லமை கொண்டது. ஆனால் அது மட்டுமே வைரஸிலிருந்து நம்மை பாதுகாக்க முடியாது. அதனால் தேவையான முன்னெச்சரிக்கை […]
கொரோனா வைரஸ் ஒரு தீவிர தொற்றுநோய் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா இதுவரை 123 நாடுகளுக்கு பரவியுள்ளது. இதனால் கொரோனா வைரசால் […]
தமிழகத்தில் கோடை வெயிலால் கொரோனா வைரஸ் பரவாதா? உலக சுகாதார மையம் முக்கிய அறிவிப்பு!சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது. நேற்று அமெரிக்காவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து சிறுவனை விமான நிலைய மருத்துவக்குழுவினர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சிறுவனிடம் இருந்து […]
கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் உலக நாடுகள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று, உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி உலகத்தையே பயமுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் தொற்றினால் இதுவரை 2,698 பேர் உயிரிழந்தனர். மேலும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸ் சீன பெருஞ்சுவரை தாண்டி 28 நாடுகளில் பரவி இருக்கின்றது. தற்போது கொரோனா வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது. ஆம், […]
கொரனோ வைரஸ் தாக்குதலை கவனிக்க தவறி விட்டோம் என்று WORLD HEALTH ORGANISATION முதல்முறையாக ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கோரியுள்ளது. தற்போது உலக நாடுகளே பயந்து நடுங்கக்கூடிய ஒரு நோய் என்றால் அது கொரோனா வைரஸ் தாக்குதல் தான். இது சீனாவின் ஹூகான் நகரில் ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் பரவி மக்களை தாக்கக் கூடிய அபாயத்தை விடுத்துள்ளது. எளிதாக காற்றில் பரவும் நோயை கண்டு உலகநாடுகள் நடுங்கி கொண்டிருக்கின்றன. தற்போது பரவலாக இது குறித்து பல நாட்டு […]