உலக அளவில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய குரங்கம்மை நோய் தொற்று தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 92க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி வருகின்றது. உலக நாடு முழுவதிலும் குரங்கம்மை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அடுத்தடுத்து அதிகரித்து வரும் நிலையில் உலகம் முழுவதும் சுகாதார நடவடிக்கைகளை அந்நாட்டு அரசுகள் தீவிரபடுத்தியுள்ளன. இந்நிலையில், உலகம் முழுவதும் குரங்கம்மை நோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 35 […]
Tag: WHO எச்சரிக்கை
குரங்கம்மையால் மிதமான பாதிப்புள்ளது என்று தென்கிழக்கு ஆசிய பகுதியிலுள்ள உலக சுகாதார அமைப்பு இயக்குனர் கூறினார். குரங்கம்மையால் மிதமான பாதிப்புள்ளது என்று தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்கான உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டாக்டர் பி கே சிங் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது, “குரங்கம்மை பரவலாக பல நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்நோய் பற்றிய தகவல்களை நிபுணர்கள் உடன் சேர்ந்து உலக சுகாதார அமைப்பு மறுஆய்வு செய்து வருகின்றது. உலக அளவிலும், உலக சுகாதார […]
மார்பர்க் வைரஸ் வெளவால் போன்ற விலங்குகள் மூலம் மனிதர்களுக்கும் பரவுகின்றது. ஆப்பிரிக்க நாட்டில் கானா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சமீபமாக ‘மார்க்பர்க்’ என்ற வைரஸ் பரவுகிறது. இந்த வைரசால் இருவர் உயிரிழந்துள்ளனர். இதன் பாதிப்பு எபோலா வைரசை போன்று கடுமையாக உள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “கானாவில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்த இருவருக்கும் மார்க்பர்க் வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும் […]
இந்தியாவில் சென்ற சில வருடங்களாக கொரோனா தொற்றினால் மக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு தங்களின் இயல்பு வாழ்க்கையை இழந்து சிரமத்திற்கு ஆளாகினர். அத்துடன் எண்ணிலடங்காத இறப்புகளும் ஏற்பட்டது. இப்போது கொரோனா நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. அதுமட்டுமின்றி மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு மெதுவாக திரும்பி கொண்டிருக்கின்றனர். இதனிடையில் கொரோனாவின் 2ஆம், 3ஆம் அலைகளையும் மக்கள் கடந்து வந்துள்ளனர். தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டும், தடுப்பூசிகள் மக்களிடம் சரியான முறையில் சென்றடையுமாறும் வழிவகை […]
தென் கிழக்கு ஆசிய நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. குரங்கு அம்மை நோய் தொற்று தற்போது 55 நாடுகளில் பரவியுள்ள நிலையில், உலகம் முழுவதும் சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 4 நாட்களுக்கு முன்பு ஐக்கிய அரபு நாட்டிலிருந்து கேரளா நாட்டிற்கு வந்த 35 வயதுடைய ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நபரை திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் […]
கொரோனா பெருந்தொற்று மாற்றம் கண்டிருப்பதாகவும் ஆனால் முடிவுக்கு வந்துவிடவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் 110 நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக கூறியுள்ள அவர் கொரோனா அலைகளைத் தடுக்க மக்கள் தொகையைில் குறைந்தபட்சம் 70% பேருக்கு தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்துமாறு உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டில் உலகம் முழுவதும் ஆயிரத்து 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் டெட்ரோஸ் அதானம் […]
13 நாடுகளை சேர்ந்த 92 பேருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ‘மங்கி பாக்ஸ்’ எனப்படும் குரங்கு அம்மை வைரஸ் தொற்று விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோயாகும். இந்த தொற்றானது, ஏற்கனவே பதினொரு நாடுகளில் 80 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் 11 நாடுகளில் 80 பேருக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட 13 நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக […]
கொரோனவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கை அவசரப்பட்டு முன்கூட்டியே தளர்த்தினால் மிகப்பெரிய அளவில் உயிரிழப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதனோம் இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் பெரும் தொற்றின் பாதிப்பு சற்று குறைந்திருப்பதாக கருதப்பட்டாலும், 16 ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் சமூக பரவல் அபாயகரமாக அதிகரித்துள்ளது என்றார். கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள […]