Categories
உலக செய்திகள் கொரோனா

கொரோனா எப்போ முடியும்? உலகிற்கே ஷாக்… பரபரப்பு தகவல்..!!

ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கொரோனா எப்போது சரிஆகுமென கூறியுள்ளார். உலகெங்கும் கொரோனா நோய்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் மிகவும் மோசமாகிக் கொண்டே இருக்கின்றது.  உலகெங்கிலுமுள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவிற்கான  தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த  கொரோனா  தொற்று இரண்டு ஆண்டுகளுக்குள் முடியும் என்று உலக சுகாதார அமைப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது.உலகமயமாக்கல் காரணமாக உலகம் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று  மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.உலகமயமாக்கல் காரணமாக நாம் […]

Categories

Tech |