Categories
தேசிய செய்திகள்

இனி டீக்கடையில கூட wi-fi… அதுவும் ப்ரீ.. ப்ரீ.. ப்ரீ.. மத்திய அரசின் புதிய திட்டம்..!!

டீக்கடை முதல் மால்கள் வரை பொது இடங்களிலும் எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் வைஃபை வசதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பொது இடங்களில் பொதுமக்கள் இலவசமாக வைபை வசதியை பெற பிஎம் வாணி என்ற பெயரில் இலவச வைபை சேவையை மத்திய அரசு அளித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் “இந்தியா முழுவதும் ஒரு கோடி டேட்டா சென்டர்கள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பி.டி.ஓக்களுக்கு எந்த உரிமையும் இல்லை, […]

Categories
கொரோனா செங்கல்பட்டு டெக்னாலஜி மாவட்ட செய்திகள்

கொரோனா நோயாளிகளைக் கண்காணிக்க புதிய wi-fi கருவி..!!

மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளைக் கண்காணிக்க wi-fi நடைமுறை. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை கண்காணிக்க புதிய wi-fi கருவி நவீன நடைமுறைகளுடன்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக்கருவி மூலம் நோயாளியின் இதயத் துடிப்பு, மூச்சு விடும் அளவு, ஆக்சிஜன் அளவு ஆகியவற்றை wi-fi மூலம் தொடர்ந்து கணினி மற்றும் செல்போன் மூலம் கண்காணிக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

நிஜமாவா?… “பிளைட்ல இதை செய்யலாமா” ?… விமானத்துறை அதிரடி அறிவிப்பு…!!

விமானங்களில் செல்லும்பொழுது ஸ்மார்ட்போன்களை wi-fi மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம் என விமானத்துறை தெரிவித்துள்ளது. விமானங்களில் பயணம் செய்யும் பொழுது கட்டாயம் மொபைல் போன்களை ஃப்ளைட் மோடில் போட வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் தற்போது அதில் சிறிய ஒரு விலக்கு கொடுத்துள்ளது விமானத்துறை அமைச்சகம். அதாவது விமானங்கள் 3000 அடி உயரத்துக்கு மேல் பறக்கும்போது ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் போன்ற மின்னணுக் கருவிகளை wi-fi மூலமாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும் செல்பேசி, மடிக்கணினி ஆகியவற்றை […]

Categories

Tech |