குடும்பம் நடத்த வர மறுத்ததால் மனைவியை கணவன் உளியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரம் பகுதியில் மார்ட்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எலிசபெத் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான மார்ட்டின் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு தன் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து உடல் நலம் சரியில்லாத தனது தந்தையை கவனித்து கொண்டு எலிசபெத் கடந்த சில மாதங்களாக தந்தை வீட்டிலேயே […]
Tag: wife complaint
வேலைக்கு சென்ற துப்புரவு தொழிலாளி திடீரென நெஞ்சுவலியால் இறந்துவிட்டதாக கூறியதால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் கிருஷ்ணா நகர் தொகுதியில் வீரபாண்டி என்பவர் வசித்துவருகிறார். இவர் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளியாக அங்குள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் பணியில் இருந்தவர் நெஞ்சுவலியால் இறந்து விட்டதாக அதிகாலை 4 மணி அளவில் அவரது வீட்டிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலானது தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தூத்துக்குடி […]
மனைவியை விட்டு தனியாக பிரிந்து வாழ்ந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி நகரில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்கு உள்ள ஒரு பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அன்னலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்து […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோவிந்த பள்ளியில் அர்ச்சுனன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ராயக்கோட்டையில் இருந்து பூ ஏற்றி வந்த லாரி ஒன்று இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ராயக்கோட்டை காவல் நிலையத்தில் அர்ச்சுனனின் மனைவி […]
சலூன் கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒண்டிகுப்பம் சேரன் தெருவில் டில்லிபாபு என்பவர் வசித்துவருகிறார். இவர் காக்களூரில் உள்ள வீர ஆஞ்சநேயர் தெருவில் சலூன் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இரவு வெகு நேரம் ஆகியும் டில்லிபாபு வீட்டிற்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி கடைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு டில்லிபாபு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசிற்கு […]