Categories
மாநில செய்திகள்

சென்னையில் 49 இடங்களில்…. 30 நிமிடம் wi-fi இலவசம்..!!

சென்னையில் 49 இடங்களில் 30 நிமிடம் wi-fi இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள 49  இடங்களில் 30 நிமிடம் wi-fi இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. பொதுமக்கள் தங்களது செல்போன் எண்ணை பதிவு செய்து ஓடிபி மூலம் இலவச வை-பை சேவை பெறலாம்.. 49  ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள இடங்களை மாநகராட்சி இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

கூகுள் போன என்ன நாங்க இருக்கோம்….. ரயில் டெல் நிறுவனம் அறிவிப்பால்….. இண்டர்நெட் வாசிகள் மகிழ்ச்சி…!!

இலவச wifi சேவையை கூகுள் நிறுத்தினாலும் நாங்கள் நிறுத்த  மாட்டோம் என ரயில் டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது பொதுமக்கள் மத்தியில் இணைய சேவை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு பிரபல ஹோட்டல்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என ஆங்காங்கே இலவச வைஃபை வசதிகள் பெருகி வருகின்றன. அந்த வகையில், இந்தியாவை பொறுத்தவரையில் ரயில் நிலையங்களில் கூகுள் நிறுவனம் சார்பில் இலவச வைஃபை வழங்கப்பட்டு வந்தது. அந்த சேவை தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

ரூ1 க்கு…… 1GB டேட்டா…. ஜியோக்கு எதிராக களமிறங்கிய புதிய நிறுவனம்….!!

ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக வைஃபை டப்பா நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக வைஃபை டப்பா என்ற நிறுவனம் ஒரு ஜிபி டேட்டாவை வெறும் ஒரு ரூபாய்க்கு அளிக்கப் போவதாக தகவல் தெரிவித்துள்ளது. இந்த சேவையை பெங்களூருவில் மட்டுமே தற்போதைக்கு அமல்படுத்தியுள்ளது இந்த நிறுவனம், விரைவில் இந்தியா முழுவதும் சேவையை அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் இச்சேவை ஒருவேளை அறிமுகப்படுத்தப்பட்டால் ஜியோவிற்கு மாற்றாக இன்டர்நெட் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை இந்த சேவை […]

Categories
தேசிய செய்திகள்

தெற்கு ஆசியாவிலையே முதல்முறை….. மெட்ரோ ரயில்களில் இலவச WI-FI….!!

தெற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக மெட்ரோ ரயில் சேவையில் அதிவேக இலவச வை-பை வசதி டெல்லியில்  கொண்டு வரப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையம் செல்லும் எக்ஸ்பிரஸ் லைன்  வழித்தடத்தில் இயங்கும் மெட்ரோ ரயில் சேவையில் அதிவேக இலவச வைஃபை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. வளர்ந்த நாடுகளான சீனா ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் மெட்ரோ ரயில் சேவையில் இலவச வைஃபை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதிலும் தெற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக இலவச வைஃபை மெட்ரோ  சேவையில் அறிமுகப்படுத்திய நாடாக […]

Categories

Tech |