Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்டுன்னு குறுக்கே பாய்ந்ததால்…. பதறி விழுந்து உயிரிழந்த தொழிலாளி… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளின் குறுக்கே காட்டுப்பன்றி ஓடியதால் நிலைதடுமாறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாலதொட்டனபள்ளி கிராமத்தில் முனிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒப்பந்த தொழிலாளியாக அப்பகுதியில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முனிராஜ் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து முனிராஜ் தின்னூர் பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காட்டுப்பன்றி முனிராஜ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளின் குறுக்கே […]

Categories

Tech |