Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

துணி சுற்றி வைத்தும் பயனில்லை…. காட்டு பன்றிகளின் அட்டகாசம்…. வருத்தத்தில் விவசாயிகள்…!!

காட்டுப்பன்றிகள் மக்காச் சோளப் பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குடிமங்கலம் பகுதியில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு அறுவடை முடிந்து விட்டது. இந்நிலையில் குறைந்த அளவு தண்ணீர், குறைந்த செலவு போன்றவற்றை மனதில் வைத்துக் கொண்டு விவசாயிகள் மக்காச்சோள சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் விவசாய நிலங்களுக்குள் புகுந்து காட்டு பன்றிகள் மக்காச்சோள பயிர்களை அதிகளவு நாசம் செய்கின்றன. இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது,  உணவு தேவைக்காக காட்டு பன்றிகள் விளை […]

Categories

Tech |