Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தவறி விழுந்த காட்டெருமை…. 3 மணி நேர போராட்டம்…. வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

தடுப்பு சுவரை தாண்டி தவறி விழுந்து படுகாயமடைந்த காட்டெருமைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் 8 வயது மதிக்கத்தக்க காட்டெருமை  வனப்பகுதியிலிருந்து உணவு தேடி வந்துள்ளது. இதனை அடுத்து சாலையோர தடுப்பு சுவரில் இருந்து காட்டெருமை குன்னூர்-கோத்தகிரி சாலையில் விழுந்து விட்டது. இதனால் அந்த காட்டெருமையின் காலில் படுகாயம் ஏற்பட்டு நடக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த […]

Categories

Tech |