Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முரண்டு பிடித்த காட்டெருமை…. 3 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

கிணற்றுக்குள் விழுந்த காட்டெருமையை தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள முளையூர் புன்னமலை வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமை புன்னமலை அருகில் இருக்கும் தனியார் தோட்ட பகுதிக்குள் நுழைந்து விட்டது. அதன்பின் அங்கிருந்த 40 அடி ஆழக் கிணற்றுக்குள் காட்டெருமை எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துவிட்டது. இதனை அடுத்து மறுநாள் காலை தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் காட்டெருமை கிணற்றுக்குள் விழுந்து கிடப்பதை […]

Categories

Tech |