Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உலா வந்த காட்டெருமை…. அச்சத்தில் சுற்றுலா பயணிகள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

காட்டெருமை ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டெருமைகள் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று காலை கொடைக்கானல் நகராட்சி அலுவலகம் எதிரே காட்டெருமை உலா வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு அங்கும் இங்கும் ஓடினர். இதனை அடுத்து காட்டெருமை சாலையில் உலா வந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சுமார் 1 […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திடீரென வந்த காட்டெருமை…. அலறியடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்…. நீலகிரியில் பரபரப்பு…!!

காட்டெருமை அங்கும் இங்கும் சுற்றி திரிந்ததால் சுற்றுலா பயணிகள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிம்ஸ் பூங்கா ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட கூடுதல் தளர்வுகள் காரணமாக திறக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவிற்கு வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் டிக்கெட் பெறும் இடத்தில் நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் காட்டெருமை ஒன்று இந்த பூங்கா அருகில் நடந்து சென்றுள்ளது. இதனை பார்த்ததும் அச்சத்தில் சுற்றுலா பயணிகள் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இதனால் குன்னூர்-கோத்தகிரி சாலையில் […]

Categories

Tech |