காட்டு யானையின் அட்டகாசம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி மற்றும் மாவனல்லா பகுதிக்குள் காட்டி யானைகள் நுழைந்து அட்டகாசம் செய்கிறது. நேற்று முன்தினம் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை வாழை தோட்டத்திற்குள் புகுந்து நாசம் செய்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூலி வேலைக்கு சென்ற பெண்ணையும், ஆடு மேய்த்து கொண்டிருந்த முதியவரையும் இந்த காட்டு யானை தாக்கி கொன்றது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்னர் காட்டு யானையை அடர்ந்த […]
Tag: wild elephant atrocities
காட்டு யானைகள் அட்டகாசம் செய்வதால் தொழிலாளர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாய்முடி எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்த யானைகள் ரேஷன் கடையை உடைத்து அரிசியை தின்றும் வீசியும் சேதப்படுத்தியது. இதனை பார்த்த தொழிலாளர்கள் நீண்ட நேரம் போராடி காட்டு யானைகளை விரட்டி அடித்தனர். நேற்று முன்தினம் மீண்டும் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்தியது. தொடர்ந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்வதால் […]
சோதனை சாவடி அருகே காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனப்பகுதியில் இருந்து சாலைக்கு வரும் யானைகள் ஆசனூர் சாலை வழியாக வரும் கரும்பு லாரிகளை எதிர்பார்த்து நிற்கிறது. இந்நிலையில் லாரி ஓட்டுனர்கள் சில கரும்புகளை காரப்பள்ளம் சோதனை சாவடியில் வீசி செல்கின்றனர். இதனால் சில காட்டு யானைகள் காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே முகாமிட்டு கரும்புகளை தின்று […]
காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் இருக்கும் எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் கருமலை எஸ்டேட் அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளி வளாகத்திற்குள் காட்டு யானைகள் நுழைந்தது. அங்குள்ள பொருட்களை அடித்து உடைத்த பிறகு காட்டு யானைகள் அப்பகுதியில் இருக்கும் மகளிர் சுய உதவி குழு ரேஷன் கடையின் மேற்கூரையை உடைத்து அட்டகாசம் செய்து ரேஷன் அரிசிகளை தூக்கி […]
காட்டு யானை விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள மத்தளம்பாறையில் இருக்கும் தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் காட்டு யானை ஒன்று நுழைந்துவிட்டது. அந்த காட்டு யானை தோட்டத்தில் இருந்த வாழை, தென்னை போன்ற மரங்களை சேதப்படுத்தியது. இந்நிலையில் மறுநாள் காலை தோட்டத்தில் யானை நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த விவசாயிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், […]
காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் அரேபாளையம் கிராமத்திற்குள் நுழைந்துவிட்டது. இதனையடுத்து காட்டு யானைகள் மாதவா என்பவரது வீட்டு மதில் சுவரை தாண்டி சென்று மாட்டு தீவனத்தை தின்றுள்ளது. அதன் பிறகு அப்பகுதியில் இருக்கும் வீடுகளுக்கு முன்பு அமைத்திருந்த கழிவுநீர் தொட்டி, தடுப்பு சுவர் போன்றவற்றை […]
காட்டு யானை தொழிலாளர்களின் வீடுகளை இடித்து சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வழங்கி வருகின்றன. இந்நிலையில் ஓடக்கூலி பகுதிக்குள் இரவு நேரத்தில் புகுந்த காட்டுயானை முகுந்தன், சாஜன் ஆகிய தொழிலாளர்களின் வீடுகளை இடித்து அட்டகாசம் செய்துள்ளது. அப்போது தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் பின் வாசல் வழியாக தப்பித்து விட்டனர். இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானையை […]
காட்டு யானைகள் 3 தொழிலாளர்களின் வீடுகளை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் 2 காட்டு யானைகள் பிழாமூலா பகுதிக்குள் நுழைந்து விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். ஆனால் நள்ளிரவு நேரத்தில் மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் ராமையா, சுப்பிரமணி […]
காட்டு யானை தென்னை மரங்களை வேரோடு சாய்த்தும், வாழையை தின்றும் நாசப்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கூடலூர் பகுதியில் முகாமிட்டு அட்டகாசம் செய்து வருகின்றது. இந்நிலையில் ஒரு காட்டு யானை வர்க்கீஸ், குஞ்சப்பா போன்ற விவசாயிகளின் தோட்டங்களுக்குள் புகுந்து அங்கிருந்த தென்னை மரங்களை வேரோடு சாய்த்து விட்டது. அதன் பிறகு காட்டு யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை […]
காட்டு யானைகள் ஒர்க் ஷாப்பை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர், கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் காட்டு யானைகள் துப்புகுட்டிபேட்டை பகுதியில் இருக்கும் ராஜா என்பவருக்கு சொந்தமான ஒர்க் ஷாப்புக்குள் புகுந்து விட்டது. இதனை அடுத்து காட்டு யானைகள் ஒர்க்ஷாப்பின் மேற்கூரையை உடைத்து நாசப்படுத்தி உள்ளது. மேலும் காட்டு யானைகள் ஷாப்பில் இருந்த அனைத்து பொருட்களையும் […]
காட்டு யானைகள் வாழைகளை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் பாடந்தொரை பகுதியில் பத்மநாபன் என்பவர் வசித்து வருகிறார். இதனையடுத்து காட்டு யானைகள் இவருக்கு சொந்தமான நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழைகளை மிதித்து நாசப்படுத்தியுள்ளது. எனவே அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தோட்டக்கலை பண்ணையில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததால் தொழிலாளர்கள் அச்சத்தில் அலறியடித்து ஓடினர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் அருகே காட்டேரி பூங்கா தோட்டக்கலை பண்ணை அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் மற்றும் மின்வேலியை உடைத்துக் கொண்டு காட்டு யானைகள் உள்ளே புகுந்துவிட்டது. இதனை அடுத்து காட்டு யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த உருளைக்கிழங்கு, முள்ளங்கி மற்றும் அன்னாசி பழங்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தி உள்ளது. இதனை பார்த்ததும் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அச்சத்தில் […]
ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதிகளை முற்றுகையிட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதிகாலை நேரத்தில் கல்லிங்கரை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஒற்றை காட்டு யானை பொது மக்களின் குடியிருப்புகளை முற்றுகையிட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வீட்டை விட்டு வெளியே […]
இரவு நேரத்தில் காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதிகளை முற்றுகையிட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் இந்தப் பகுதிகளுக்குள் காட்டு யானைகள் நுழைந்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அச்சத்தில் இருந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதனைத் தொடர்ந்து […]
அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் இந்த காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட கோரி பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்த முயற்சி செய்துள்ளனர். அப்போது வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து […]
காட்டு யானை பள்ளிவாசல் சுற்று சுவரை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் காட்டு யானை ஒன்று நள்ளிரவு நேரத்தில் தொரப்பள்ளி பஜாருக்குள் நுழைந்துவிட்டது. அதன்பின் அந்த காட்டு யானை அப்பகுதியில் உள்ள பள்ளிவாசல் சுற்றுச்சுவரை உடைத்து சேதப்படுத்தியதோடு, அங்குள்ள மரத்தில் விளைந்த மாங்காய்களை பறித்து தின்று அட்டகாசம் செய்துள்ளது. இதனை அடுத்து நீண்ட […]
பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளதால் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. மேலும் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வனவிலங்குகள் சாதாரணமாக சாலையில் சுற்றி திரிகிறது. இந்நிலையில் காட்டு யானைகள் பலா பழங்களை சாப்பிடுவதற்காக அப்பகுதியில் முகாமிட்டு உள்ளது. இதனை அடுத்து கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானை ஒன்று அங்குமிங்கும் நடந்து சென்றுள்ளது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் சற்று தொலைவிலேயே வாகனங்களை […]
காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காலனி புதூர், காரமடை ,பட்டி சாலை போன்ற பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் தோலம்பாளையம் பகுதியில் இருக்கும் தோட்டத்திற்குள் நள்ளிரவு நேரத்தில் புகுந்த காட்டு யானைகள் வாழைகள் மற்றும் தென்னை மரங்களை நாசப்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழையாமல் தடுத்து, முகாமிட்டுள்ள யானைகளை […]
பள்ளியின் சுற்றுச் சுவரை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சுவர் மற்றும் கேட்டை உடைத்துக் கொண்டு காட்டுயானைகள் உள்ளே புகுந்து விட்டன. இதனை அடுத்து காட்டு யானைகள் சத்துணவு மையத்தில் இருந்த ஜன்னலை உடைத்து பருப்பு மற்றும் அரிசியை தின்று அட்டகாசம் செய்துள்ளது. […]