Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

விறகு பொறுக்க சென்ற தொழிலாளி பலி…. உடலில் இருந்த அடையாளங்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

யானை தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காடகநல்லி மலை கிராமத்தில் சித்து என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சித்துவின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. நேற்று முன்தினம் சித்து காடகநல்லி வனப்பகுதிக்கு விறகு பொறுக்க சென்றுள்ளார். ஆனால் இரவு நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரை தேடி சென்றுள்ளனர். அப்போது பெருமடுவு பள்ளம் அருகே […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திடீரென வந்த ஒற்றை யானை…. வேட்டை தடுப்பு காவலர்கள் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!!

யானை தாக்கி வேட்டை தடுப்பு காவலர்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தட்டக்கரை வனச்சரகத்தில் கணேஷ் சுரேஷ் ஆகியோர் வேட்டை தடுப்பு காவலர்களாக வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மாலை 3 மணிக்கு இருவரும் காட்டுப்பகுதிக்கு சென்றனர். அப்போது திடீரென வந்த ஒற்றை யானை வேட்டை தடுப்பு காவலர்களை துரத்தியது. இதில் யானை கீழே தள்ளியதால் சுரேஷுக்கு இடுப்பு பகுதியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் புதருக்குள் தூக்கி வீசியதால் கனேஷுக்கு சிராய்ப்பு காயம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

விரட்டி சென்ற லாரி ஓட்டுநர்கள்…. யானையிடம் சிக்கி பலியான நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

யானை தாக்கியதால் லாரி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் காட்டுப்பகுதியில் இருந்து வெளியே வந்த யானை சாலையில் சுற்றி திரிந்து பண்ணாரி அம்மன் கோவில் ஊழியர்கள் குடியிருக்கும் பகுதிக்குள் நுழைய முயன்றது. இதனை பார்த்த லாரி ஓட்டுநர்கள் மற்றும் வனத்துறையினர் கூச்சலிட்டு யானையை விரட்ட முயற்சி செய்தனர். ஆனால் யானை கோவில் வளாகத்திலேயே […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பதறி எழுந்த குடும்பத்தினர்…. அட்டகாசம் செய்த விலங்குகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டு யானைகள் தொழிலாளியின் வீட்டை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் நாடுகாணி என்ற பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டுள்ளது. இதனையடுத்து தங்கராஜ் என்பவரது வீட்டின் சுவரை காட்டுயானைகள் உடைத்து சேதப்படுத்தியதோடு, அங்கிருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை தின்று நாசப்படுத்தியுள்ளது. இந்த சத்தம் கேட்டு எழுந்த தங்கராஜின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தப்பித்து சென்ற குடும்பத்தினர்…. வீட்டை முற்றுகையிட்ட யானைகள்…. நீலகிரியில் பரபரப்பு….!!

காட்டு யானைகள் வீட்டை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் இரண்டு காட்டு யானைகள் ஆமைகுளம் ஊருக்குள் புகுந்து விட்டது. இதனை அடுத்து காட்டுயானைகள் மணிமாறன் என்பவரது வீட்டை முற்றுகையிட்டுள்ளது. இதனை பார்த்ததும் அச்சத்தில் மணிமாறனின் குடும்பத்தினர் வீட்டின் பின்பக்க கதவை திறந்து கொண்டு வெளியே தப்பித்து ஓடிவிட்டனர். அதன்பின் காட்டு யானைகள் வீட்டின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எங்கிருந்து தான் வந்துச்சோ….. அலறி துடித்த வியாபாரி…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டு யானை தாக்கியதால் வியாபாரி காயமடைந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மாட்டு வியாபாரியான வெங்கடேஷ் என்ற வியாபாரி வசித்து வருகிறார். இந்நிலையில் வெங்கடேஷ் தனது வீட்டிற்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்குள்ள புதர் மறைவில் நின்று கொண்டிருந்த யானை சற்றும் எதிர்பாராத நேரத்தில் வெங்கடேஷை தாக்கியுள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வெளிச்சம் சரியா தெரியல…. துரத்தி சென்று தாக்கிய விலங்கு…. நீலகிரியில் நடந்த சோகம்…!!

காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி பகுதியில் இருதயராஜ் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த முதியவர் காலை 7 மணி அளவில் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் மசினகுடி நோக்கி சென்றுள்ளார். அப்போது பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போதிய வெளிச்சமில்லாமல் இருந்துள்ளது. இதனை அடுத்து இருதயராஜ் ஊட்டி -மசினகுடி சாலையில் சென்று கொண்டிருந்த போது புதர் மறைவில் நின்று கொண்டிருந்த காட்டு யானை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஐயோ அதை கவனிக்கலையே…. தொழிலாளியை துரத்திய யானை… வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

காட்டு யானை ஒன்று தொழிலாளியை விரட்டி சென்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் கூடலூர்-மைசூர் தேசிய நெடுஞ்சாலைக்கு காலை 6 மணி அளவில் காட்டு யானை ஒன்று வந்துள்ளது. இந்த யானையை பார்த்ததும் பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஆனால் யானை வருவதை பார்க்காமல் நடந்து சென்று கொண்டிருந்த தொழிலாளியை அங்கிருந்த பொதுமக்கள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதை கவனிக்காமல் இருந்ததால்… விவசாயிக்கு நடந்த கொடூரம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

யானை மிதித்து விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் குண்டப்பா என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு வெங்கடம்மா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் தனது நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள ராகியை பாதுகாப்பதற்காக குண்டப்பா இரவு நேரத்தில் அங்கு காவல் பணியில் ஈடுபடுவது வழக்கம். இதனையடுத்து வழக்கம் போல இரவு நேரத்தில் காவலுக்கு சென்ற போது காட்டு யானை ஒன்று பக்கத்து தோட்டத்தின் பயிர்களை தின்றுள்ளது. அப்போது காட்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எல்லாமே வெளிய தான் நிக்குது… அலறி சத்தம் போட்ட குடும்பத்தினர்… வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

தொழிலாளியின் வீட்டை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கத்தரிதோடு கிராமத்திற்குள் புகுந்த 6 காட்டு யானைகள் பொது மக்களின் வீடுகளை முற்றுகையிட்டது. இதனை அடுத்து காட்டுயானைகள் கூலித் தொழிலாளியான முருகதாஸ் என்பவரின் வீட்டை உடைத்து சேதப்படுத்தி உள்ளது. இதனால் வீட்டிற்குள் இருந்த முருகதாஸ் குடும்பத்தினர் பயத்தில் அலறி சத்தம் போட்டுள்ளனர். அதன் பிறகு காட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இங்க விரட்டுனா அங்க போகுது… எல்லை மீறும் அட்டகாசம்… அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்…!!

காட்டு யானைகள் டீ கடையை உடைத்து நாசப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் இந்த காட்டு யானைகள் நள்ளிரவு நேரத்தில் வால்பாறை பகுதியில் அமைந்திருக்கும் நசீர் என்பவரின் டீ கடையை உடைத்து நாசப்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த காட்டு […]

Categories

Tech |