Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

புதர்மறைவில் நின்ற விலங்கு… மாற்றுதிறனாளிக்கு நடந்த கொடூரம்… வனத்துறையினரின் நிவாரண தொகை…!!

காட்டு யானை தாக்கியதில் மாற்றுத்திறனாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொளப்பள்ளி பகுதியில் காட்டு யானைகள் புகுந்து குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் குறிஞ்சி நகர் பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளியான பாலகிருஷ்ணன் என்பவர் தனது வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து புதர் மறைவில் நின்று கொண்டிருந்த காட்டு யானை திடீரென பாலகிருஷ்ணனை தாக்கி தூக்கி வீசிவிட்டது. அதன் பின் அக்கம் பக்கத்தினர் உடனடியாக சத்தம் எழுப்பி அந்த காட்டு யானையை […]

Categories

Tech |