Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மலை ரயில் பாதையில் உலா வரும் யானை…. அச்சத்தில் ரயில்வே ஊழியர்கள்….!!

யானை தனது குட்டியுடன் மலை ரயில் பாதையில் சுற்றி திரிகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பர்லியார் பகுதியில் கடந்த வாரம் குட்டியுடன் 5 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. அந்த கூட்டத்திலிருந்து பெண் காட்டு யானை தனது ஒரு மாத குட்டியுடன் பிரிந்தது. இந்நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் ஹில்குரோவ்-ரன்னிமேடு இடையே காட்டு யானை தனது குட்டியுடன் சுற்றித் திரிகிறது. இந்த காட்டு யானை குடிநீர் குழாய்களை உடைத்து சேதப்படுத்துவதால் ரயில்வே ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உலா வரும் காட்டு யானைகள்….. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள சின்னாலகோம்பை ஆதிவாசி கிராமத்தில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் 2 குட்டிகள் உட்பட 5 காட்டு யானைகள் இந்த தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ளது. இதனை அடுத்து காட்டு யானைகள் சாலைகளில் உலா வருவதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மேலும் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் தொழிலாளர்கள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இங்கயே தான் சுற்றி வருது…. அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்…. வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் செம்பாலா தனியார் தேயிலை தோட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக குட்டிகளுடன் ஒன்பது காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்த காட்டு யானைகள் கூடலூர் வ.உ.சி நகருக்குள் புகுந்து அங்கிருந்த தென்னை போன்ற மரங்களை முறித்து தின்றுள்ளது. இதனை அடுத்து சத்தம் கேட்டு ஜன்னல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இங்கயே தான் சுற்றி வருது… அச்சத்தில் வாகன ஓட்டிகள்… பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

உணவு மற்றும் தண்ணீரை தேடி வந்த காட்டு யானைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைகட்டி மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன. இங்கு வசிக்கும் யானைகள் தண்ணீர் மற்றும் உணவினை தேடி மலையடிவார கிராமத்திற்குள் புகுந்து விடுகிறது. இந்நிலையில் ஆனைகட்டி அருகில் இருக்கும் செங்கல் சூளைக்குள் காட்டு யானை ஒன்று புகுந்துவிட்டது. இதனை பார்த்ததும் தெருநாய்கள் குறைத்ததால் காட்டு யானை மிரண்டு சாலைக்கு வந்துள்ளது. இந்நிலையில் காட்டு யானைகளை பார்த்ததும் வாகன ஓட்டிகள் […]

Categories

Tech |