காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் முகாமிட்டிருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரங்கோடு அரசு தேயிலை தோட்ட பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் முகாமிட்டு உள்ளதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்த காட்டு யானைகள் தேயிலை தோட்டத்தில் அங்கும் இங்கும் உலா வருகிறது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு […]
Tag: wild elephant
காட்டு யானை தாக்கியதில் வாலிபர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் வாச்சிக்கொல்லி பகுதியில் வசிக்கும் வாசு என்ற வாலிபர் தனது உறவினருடன் பஜாருக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த காட்டு யானைகள் இருவரையும் துரத்தி சென்றுள்ளது. இதனையடுத்து ஒரு காட்டு யானை தாக்கியதால் வாசு படுகாயமடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். இவரது சத்தம் […]
வீட்டை சேதப்படுத்திய காட்டு யானைகள் சிறுமிகளின் போர்வையை பிடித்து இழுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய் யானை தனது 2 குட்டிகளுடன் சங்கிலிரோடு, நல்லமுடி, பன்னிமேடு போன்ற எஸ்டேட் பகுதிகளில் நடமாடியுள்ளது. இந்த யானைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் காட்டு யானைகள் நள்ளிரவு நேரத்தில் வனப்பகுதியிலிருந்து வெளியேறி ஈட்டியார் எஸ்டேட் பகுதிக்குள் புகுந்துவிட்டது. […]
3 பேரை கொன்ற ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனஹள்ளி பகுதியில் சுற்றித் திரிந்த ஒற்றை காட்டு யானை அடுத்தடுத்து 3 பேரை தாக்கிக் கொன்று விட்டது. இதனால் அந்த காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வனத்துறையினர் அந்த காட்டு யானையை ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். அதன் பிறகு கர்நாடக மாநில வனத்துறையினர் அந்த ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். […]
காட்டு யானை நீண்ட நேரமாக சாலையில் நின்று கொண்டிருந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் சாலையோரம் காட்டு யானை ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்ததால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]
காட்டு யானைகள் மரத்தை வேரோடு பிடுங்கியதோடு, 2 மின் கம்பங்களை சேதப்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள டபுள்கான்தொட்டி கிராமத்தில் சுற்றித்திரியும் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றது. இந்நிலையில் யானைகள் ஒரு பெரிய மரத்தை வேரோடு பிடிங்கி எரிந்ததோடு, அங்கிருந்த 2 மின் கம்பங்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால் மின்சாரம் தடைபட்டு 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கி விட்டன. இதுகுறித்து தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
வாலிபர்கள் இணைந்து காட்டு யானையை விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் காட்டு யானை ஒன்று தேவர்சோலை காவல் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் அச்சத்தில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை தேடி அங்குமிங்கும் ஓடியுள்ளனர். இதனை அடுத்து அப்பகுதியில் வசிக்கும் வாலிபர்கள் ஒன்று சேர்ந்து சாலையில் நடந்து சென்ற காட்டு யானையை விரட்டும் […]
காட்டு யானைகளை தீவிரமாக கண்காணித்து வனத்துறையினர் அதனை புன்னம்பழா வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் காட்டுயானைகள் நாடுகாணி, தேவாலா போன்ற பகுதிகளில் நுழைந்து அட்டகாசம் செய்துள்ளது. இதனால் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த காட்டு யானைகள் பிளமூலா வனப்பகுதியில் நின்று கொண்டிருந்தது. அப்போது கும்கி யானைகளின் உதவியோடு காட்டு யானைகளை வனத்துறையினர் புன்னம்பழா […]
காட்டு யானைகள் ரேஷன் கடையை உடைத்து நாசப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் 5 காட்டுயானைகள் ராக்வுட் பகுதியில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கின்றனர். இதனையடுத்து காட்டு யானைகள் அப்பகுதியில் இருக்கும் ரேஷன் கடையின் கதவை உடைத்து உள்ளே இருந்த அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற உணவு பொருட்களை தின்று நாசப்படுத்தியுள்ளது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ […]
கரும்பு லாரிகளை எதிர்பார்த்து யானைகள் குட்டியுடன் நின்றதால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் லாரி ஓட்டுநர்கள் கரும்புகளை சாலையோரம் வீசி செல்வர். இதனை யானைகள் தின்று விட்டு மீண்டும் லாரிகளை எதிர்ப்பார்த்து காத்திருக்கும். இந்நிலையில் காராபள்ளம் என்ற இடத்தில் காட்டு யானைகள் குட்டிகளுடன் உலா வந்துள்ளது. இந்த காட்டு யானைகள் சுமார் 30 […]
காட்டு யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து நெற்பயிர்களை மிதித்து நாசப்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள தனகொண்டபள்ளி கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் நெல் சாகுபடி செய்கின்றனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் 2 காட்டு யானைகள் வனப்பகுதியிலிருந்து இந்த கிராமத்திற்குள் புகுந்து விட்டது. இதனையடுத்து அங்கு பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை காட்டு யானைகள் மிதித்து நாசப்படுத்தியது. அதன் பின் அதிகாலை நேரத்தில் நெற்பயிர்கள் சேதமடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி […]
கடுமையான பனி மூட்டம் நிலவுவதால் காட்டு யானைகளை விரட்டும் பணி தாமதமாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் பொன்னூர் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளது. இதனை விரட்டுவதற்காக முதுமலையில் இருந்து ஸ்ரீனிவாசன், பொம்மன், சுஜய் என்ற 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. அங்கு அதிகமான பனிமூட்டம் இருப்பதால் காட்டு யானைகள் நிற்பது தெரியவில்லை. இதனால் அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட […]
ஒற்றை காட்டு யானை சாலையின் குறுக்கே நின்றதால் சுமார் 1 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றது. இந்த சாலையில் வாகன ஓட்டிகள் செல்லாதபடி யானை ஓன்று வழிமறித்து நின்றுள்ளது. இதனை பார்த்தவுடன் அச்சத்தில் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை தூரத்திலேயே நிறுத்தி விட்டனர். இதனை அடுத்து ஒலி எழுப்பியவாறு […]
காட்டு யானைகள் குட்டியுடன் உலா வருவதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மான், கரடி, புலி, காட்டெருமை, யானை போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கூடலூர் மற்றும் முதுமலை பகுதிகளில் சாரல் மழை பெய்வதால் அனைத்து இடங்களும் பசுமையாக காட்சி அளிக்கிறது. இதனால் அங்குள்ள சாலை ஓரங்களில் காட்டு யானைகள், மான்கள் போன்ற வன விலங்குகள் அதிகளவில் […]
ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அஞ்சுவீடு, பாரதி அண்ணா நகர், கணேஷபுரம் போன்ற கிராம பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை அட்டகாசம் செய்து வருகின்றது. இந்நிலையில் பேத்துப்பாறை கிராமத்திற்குள் மாலை நேரத்தில் புகுந்த அந்த ஒற்றை காட்டு யானை வீடுகளை முற்றுகையிட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானையை விரட்டும் […]
தேயிலைத் தோட்டத்தில் பெண் காட்டு யானை குட்டியை ஈன்றுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் இருக்கும் தனியார் தேயிலை தோட்டத்தில் கடந்த சில நாட்களாக 6 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் அந்த தேயிலைத் தோட்டத்தில் பெண் யானை ஒன்று குட்டி ஈன்றுள்ளது. இதனால் காட்டு யானைகள் தொடர்ந்து அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளது. எனவே பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடுவதற்காக தொழிலாளர்கள் யாரும் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் வனத்துறையினர் அந்த காட்டு […]
காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் குட்டிகளுடன் 8 காட்டு யானைகள் மச்சிகொல்லி, பேபி நகர் போன்ற பகுதிகளில் முகாமிட்டு உள்ளது. இதனை அடுத்து காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்தால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் இருந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாலை நேரத்தில் காட்டு […]
ரிவால்டோ காட்டு யானை பிற யானைகளுடன் நெருங்கி பழகுவதை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள மாவனல்லா, மசினகுடி போன்ற பகுதிகளில் ரிவால்டோ என்ற காட்டு யானை சுற்றி திரிந்துள்ளது. இந்நிலையில் சுவாசப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த இந்த காட்டு யானையை வனத்துறையினர் கடந்த மே மாதம் பிடித்து மரக்கூண்டில் அடைத்து சிகிச்சை அளித்துள்ளனர். இதனையடுத்து சிகிச்சை முடிந்த பிறகு யானையை வனத்துறையினர் கடந்த 2ஆம் தேதி மரக்கூண்டிலிருந்து வெளியே கொண்டு வந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் […]
அட்டகாசம் செய்யும் காட்டு யானையை பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஊராட்சி முதுமலை புலிகள் காப்பக கரையோரம் அமைந்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு கோயம்புத்தூர் பகுதியில் அட்டகாசம் செய்து வந்த விநாயகன் என்ற காட்டு யானையை வனத்துறையினர் பிடித்து காப்பகத்தில் விட்டுள்ளனர். இந்த யானை தற்போது ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் […]
சிகிச்சை முடிந்த பிறகு காட்டு யானையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள மசினகுடி பகுதியில் சுவாசப் பிரச்சனையால் அவதிபட்டு வந்த ரிவால்டோ என்ற காட்டு யானை சுற்றி திரிந்தது. இந்த யானையை கடந்த மே மாதம் வனத்துறையினர் பிடித்து விட்டனர். அதன் பிறகு மருத்துவ குழுவினர் மரக் கூண்டில் அடைக்கப்பட்ட யானைக்கு தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். இந்நிலையில் அதிகாரிகள் மரக்கூண்டில் இருந்த ரிவால்டோ யானையை கும்கி யானைகளின் உதவியோடு வெளியே கொண்டு வந்துள்ளனர். அதன் […]
காட்டு யானை மீது அதிகமான பட்டாசுகளை வெடிக்கச் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த சில மாதங்களாக பாகுபலி என்ற காட்டு யானையை சுற்றி திரிகிறது. இந்த காட்டு யானையை பிடித்து ரேடியோ காலர் பொருத்த வனத்துறையினர் முடிவு எடுத்துள்ளனர். இதற்காக முகாமில் இருந்து மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பாகுபலி யானை பிடிக்கும் முயற்சித்தபோது அது வனப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டது. இதனை அடுத்து […]
மூன்று பேரை கொன்ற ஒற்றை காட்டு யானையை 5 மாதங்களுக்குப் பிறகு கூண்டில் இருந்து விடுவித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி பகுதியில் சுற்றி வந்த ஒற்றை காட்டு யானை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தந்தை மகன் உட்பட 3 பேரை தாக்கி கொன்ற இந்த ஒற்றை காட்டு யானையை கடந்த பிப்ரவரி மாதம் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். அதன் பிறகு இந்த காட்டு யானையானது முகாமில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் அடைக்கப்பட்டுள்ளது கடந்த […]
பாகுபலி யானையை பிடிப்பதற்காக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாகுபலி என்ற காட்டு யானை சுற்றி வருகிறது. இந்த காட்டு யானை பயிர்களுக்கு சேதம் விளைவிப்பதால் அதனை பிடித்து ரேடியோ காலர் பொருத்த வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து இந்த பாகுபலி யானையை பிடிப்பதற்காக மேட்டுப்பாளையத்திலிருந்து மாரியப்பன், வெங்கடேஷ், கலீம் போன்ற கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதனை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து மயக்க ஊசி […]
யானைகள் பொதுமக்களை துரத்தியதோடு, குடியிருப்பு பகுதிகளை முற்றுகையிட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பாக்கு, வாழை, தென்னை போன்றவற்றை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் திடீரென வனப்பகுதியில் இருந்து இரவு 7 மணி அளவில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை துரத்தி உள்ளது. இதனை தொடர்ந்து அந்த காட்டு யானைகள் பஞ்சைகொள்ளி பகுதிக்குள் நுழைந்து […]
காயத்துடன் சுற்றித்திரியும் காட்டு யானையை பிடிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காட்டு யானை ஒன்று சுற்றித் திரிகிறது. இந்த காட்டு யானையை பிடிப்பதற்காக வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வபோது காயத்தின் வலியால் அவதிப்பட்டு வரும் இந்த காட்டு யானை குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் கூடலூரில் தொடர்ந்து மழை பெய்ததால் இந்த காட்டு […]
காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளை முற்றுகையிட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொட்டபாடி கிராமத்திற்குள் இரவு நேரத்தில் 2 காட்டு யானைகள் நுழைந்து விட்டது. இந்த காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள விவசாய பயிர்களை தின்று நாசப்படுத்தி உள்ளது. மேலும் இந்த காட்டு யானைகள் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளை முற்றுகையிட்டதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் […]
சாலையில் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்த காட்டு யானையை பார்த்து பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கண்டகானபள்ளி கிராமத்திற்குள் காட்டு யானை ஒன்று புகுந்து அட்டகாசம் செய்துள்ளது. இந்த யானை கிராமத்தில் அங்குமிங்கும் கோபத்துடன் சுற்றித்திரிந்ததை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து கிராம மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து சாலையில் சுற்றித்திரிந்த யானையை வனப்பகுதிக்குள் […]
காயமடைந்த யானையை பிடித்து ஒரு வாரத்திற்குள் முதுமலைக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானை ஒன்று சுற்றித் திரிகிறது. இந்நிலையில் காயத்துடன் சுற்றி அலையும் இந்த யானை அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது. எனவே காயத்தை குணப்படுத்தி யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன் படி வனத்துறையினர் இந்த யானைக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு […]
சிகிச்சை அளிக்க சென்ற வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினரை யானை துரத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக காயத்துடன் சுற்றி திரியும் காட்டு யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் மாக்கமூலா பகுதியில் இருக்கும் ஒரு காபி தோட்டத்தில் நின்று கொண்டிருந்த அந்த காட்டு யானையை வனத்துறையினரும், மருத்துவ குழுவினரும் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். இதனை […]
காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் யானை, காட்டெருமை, கரடி, புலி போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறன. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கூடலூருக்கும், சுல்தான் பத்தேரி பகுதிக்கும் இடைப்பட்ட சாலையில் இருக்கும் தேவர்சோலை பஜாருக்குள் காட்டு யானை ஒன்று நுழைந்து விட்டது. இந்த யானை சாலையில் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்து கடைசியாக அங்குள்ள ஒரு தனியார் தோட்டத்திற்குள் […]
பத்துக்கும் மேற்பட்ட காட்டுயானைகள் தங்களது குட்டிகளுடன் குடியிருப்பு பகுதிகளை முற்றுகையிட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிங்கோனா, திருவள்ளுவர் நகர், சேரங்கோடு அரசு தேயிலைத் தோட்டம் ரேஞ்ச் 2 போன்ற பகுதிகளில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளுவர் நகர் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன் புகுந்து அட்டகாசம் செய்துள்ளன. இந்த காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியை முற்றுகையிட்டதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இது குறித்து உடனடியாக சேரம்பாடி […]
6 காட்டு யானைகள் தொடக்கப்பள்ளியின் கட்டிடத்தை சேதப்படுத்தியதோடு அரிசி மூட்டைகளை தின்று நாசம் செய்துள்ளன. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டமானது அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் மூன்று காட்டு யானைகள் சோலையார் அணை வனப்பகுதி வழியாக சென்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விட்டது. இந்த யானைகள் தாமஸ் என்பவரின் வீட்டின் மேற்கூரையை உடைத்ததால் அச்சத்தில் பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]
குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஒற்றை காட்டு யானை அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரை வீட்டின் சுவற்றில் தூக்கி வீசிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் குடியிருப்புக்குள் ஒற்றை யானை புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் அப்பகுதிக்குள் மீண்டும் புகுந்த அந்த ஒற்றை காட்டு யானை பசீர் என்பவரின் காரை தூக்கி வீட்டின் சுவற்றில் ஓங்கி வீசியது. இதனால் காரும், அந்த வீட்டின் சுவரும் […]
தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கும் போது ரயிலில் அடிபட்ட காட்டு யானைக்கு கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வாளையார் ஆற்றில் தண்ணீர் குடித்துவிட்டு காட்டு யானைகள் தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கும் போது, அவ்வழியாக வந்த ரயில் 28 வயதுள்ள ஆண் காட்டு யானை மீது மோதி விட்டது. இது குறித்து தகவல் அறிந்த கால்நடை மருத்துவர்கள், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தலை மற்றும் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ள யானைக்கு […]