Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

2 மாதங்களாக… கிராமங்களில் சுற்றி திரியும் யானை… செல்பி எடுக்கும் இளைஞர்கள்… பொதுமக்கள் அதிர்ச்சி..!!

இளைஞர்கள் விபரீதம் அறியாமல் யானையின் அருகில் நின்று ‘செல்பி’ எடுத்துக்கொண்டது பொதுமக்கள் மற்றும் விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்துள்ள காவலூர், பீமகுளம், சத்திரம், அருணாச்சலகொட்டாய் மற்றும் நாயக்கனூர் உள்ளிட்ட மலை கிராம பகுதிகளில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஒற்றை கொம்புடன் சுற்றித்திரியும் காட்டு யானை ஓன்று விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மலைரெட்டியூர் பகுதியில் அந்த ஒற்றை கொம்பு காட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

2 நாளில் 2 பேரை கொன்ற காட்டு யானை…. பீதியில் மக்கள்..!!

கோவை அருகே 2 நாட்களில் 2 பேரை யானை மிதித்து கொன்றுவிட்டதால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.   கோவை மாவட்டம் துடியலூர் அடுத்துள்ள கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று இரவு விக்னேஷ் மற்றும் பிரேம் கார்த்தி ஆகிய இருவரும் மது அருந்தி கொண்டிருந்தனர்.  அப்போது அங்கு வந்த காட்டுயானை அவர்களை விரட்டியது. இதில் பிரேம் கார்த்தி என்பவர் யானை மிதித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் காட்டு யானையை விரட்டியுள்ளனர். இதேபோல நேற்று முன்தினம் பன்னிமடை சஞ்சீவி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் யானை தாக்கியதில் லாரி ஓட்டுநர் பலி..!!

கோவை மாவட்டத்தில் துடியலூர் அருகே காட்டு யானை ஓன்று தாக்கியதில் லாரி  ஓட்டுநர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருக்கும் ஆனைகட்டி, மாங்கரை, தடாகம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் அடிக்கடி உணவு மற்றும் குடிநீருக்காக குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. இந்நிலையில் பன்னிமடை சஞ்சீவி நகர் பகுதியை சேர்ந்த  லாரி ஓட்டுநரான கணேசன் (வயது 27) நள்ளிரவில் பணியை முடித்துக்கொண்டு  தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.  அப்போது திடீரென […]

Categories

Tech |