Categories
உலக செய்திகள்

‘போலார் கரடிகள்’ அழிய வாய்ப்பு – எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்..!!

போலார் கரடிகள் அழிய அதிக வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பசுமை மண்டல வாயுவின் காரணமாகப் புவி வெப்ப மையம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே  வருகிறது. இதனால் தற்போது வடக்கு மற்றும் தென் துருவங்களில் இருக்கும் பனிப்பாறைகள் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக உருகி வருகிறது. இதுகுறித்து புவியியல் ஆராய்ச்சியாளர்கள் அடிக்கடி எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பசுமை மண்டல வாயு குறைக்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.. அதேபோல் இதை குறைப்பதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

யாருமே இல்லை… சுதந்திரமாக சாலையில் சுற்றிய அரியவகை விலங்கு… வைரலாகும் வீடியோ!

ஊரடங்கையொட்டி வெறிச்சோடி காணப்படும் கேரளா சாலையில் மலபார் புனுகுப் பூனை ஒன்று சுதந்திரமாக சுற்றித்திரியும் வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியதையடுத்து, நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளை தவிர பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் நடமாடக்கூடாது என மத்திய, மாநில அரசுகள் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட 27 மாநிலங்கள் […]

Categories

Tech |